லஞ்சம் பெற்றுக் கொண்டு சட்ட விரோதமாக பட்டா வழங்கி பத்திரப்பதிவு செய்து கொடுத்த அம்பத்தூர் வட்டாட்சியர்மீது நடவடிக்கை எடுப்பாரா திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்!

வாரம் ஒருமுறை கோட்டாட்சியர்கள், பட்டா தவறு திருத்தப் பணியில் ஈடுபட வேண்டுமென தமிழக முதல்வரின் உத்தரவை காற்றில் பறக்க விட்ட மாவட்ட வருவாய் கோட்டாட்சியர்கள் .திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வட்டாட்சியர் அலுவலகங்களில் பணியாற்றும் வட்டாட்சியர்கள் பெரும்பாலும் ஊழல் கரை படிந்தவர்களாகவே இருக்கிறார்கள் என்றும் அவர்களின் மீது துறை ரீதியாக வருவாய்த்துறை நிர்வாக ஆணையர் வருவாய்த்துறை செயலாளர் மற்றும் முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை மாநகராட்சி மண்டலம் 7 அம்பத்தூர் பகுதியில் உள்ள வார்டு 82, 81 அம்பத்தூர் ரெட்டில்ஸ் மெயின் ரோடு கங்கை நகர் சர்வீஸ் ரோட்டில் வெக்காளியம்மன் கோவிலுக்கு மிக அருகில் உள்ள சர்வே 791/8A சுமார் 22 சென்ட் நிலம் உள்ளது.


சர்வீஸ் ரோடு
ஆனால் அந்த அந்த இடத்தில் சட்டவிரோதமாக அனுமதியின்றி கட்டிடங்கள் கட்டி இருப்பதாக அம்பத்தூர் மாநகராட்சி ஆணையருக்கு புகார் கொடுத்து அதன் பின்பு அந்த கட்டிடத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

அதன் பின்பு அதே நபர்கள் சட்டவிரோதமாக கட்டிட வேலை ஆரம்பிக்க செங்கல் மணல் கொட்டி வைத்துள்ளனர் .

மீண்டும் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்ததன் பேரில் தற்போது எந்த வேலையும் நடக்கவில்லை என்றும் தகவல் வந்துள்ளது.
சரி இந்த இடம் யாருக்கு சொந்தமானது என்பதை ரிப்போர்ட்டர் விஷன் பத்திரிக்கை குழு புலனாய்வு மேற்கொண்டது. அப்போது அதிர்ச்சி தரும் தகவலை அப்பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர். அது என்னவென்றால் தற்போது சம்பந்தப்பட்ட இடத்தில் கட்டி உள்ள கட்டிடங்கள் சட்ட விரோதமாக அனுமதியின்றி கட்டப்பட்டது என்றும் அந்த இடத்தின் உண்மையான உரிமையாளர்
துரைசாமி நாயக்கர் பெருமாள் நாயக்கர் இவர்கள் இரண்டு பேரின் பூர்வீக நிலம் என்றும் தாம்பரம் புழல் புறவழிச்சாலை (பைபாஸ் )சாலை அமைக்கும் போது சாலைக்கு நிலம் எடுத்துள்ளனர் . சாலைக்கு எடுத்தது போக மீதி நிலம் சுமார் 22 சென்ட் நிலம் உள்ளது.
துரைசாமி நாயக்கருக்கு கோதண்டன் மாசிலாமணி என்ற இரண்டு மகன்கள் .ஆனால் இரண்டு பேரும் இறந்து விட்டனர்.தற்போது அவர்களது வாரிசு தாரர்கள் சீனிவாசன் மகாலிங்க ஈஸ்வரி தனஞ்செளியன் மேனகா மற்றும் உறவினர்கள் இருக்கின்றனர். பெருமாள் நாயக்கருக்கு வாரிசு இல்லை.
துரைசாமி நாயக்கர் பெருமாள் நாயக்கர் மனைவி ஆண்டாள் அம்மாள் இவர்கள் இரண்டு பேர் பெயரில் சிட்டா அடங்கள் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது)

ஆனால் சட்டவிரோதமாக அந்த நிலத்தை 500 சதுர அடி 600 சதுர அடி என்று பல பேரிடம் பல லட்ச ரூபாய் பெற்றுக் கொண்டு வாய்மொழியாக பிரித்து கொடுத்து மோசடி செய்துள்ளனர்.தற்போது பல லட்சங்கள் கொடுத்து வாங்கிய நபர்கள் தாங்கள் இந்த இடத்தை அனுபவித்து வருவதாக சொல்லி வில்லிவாக்கம் பத்திரப்பதிவு சார்பதிவாளர் அவர்களுக்கு பல லட்சம் லஞ்சம் கொடுத்து எந்தவித மூலப்பத்திரம் என்று சொல்லப்படும் அசல் தாய் பத்திரம் போன்ற எந்த ஆவணங்களும் இல்லாமல் சட்ட விரோதமாக தங்களுடைய மனைவி மற்றும் மகள்கள் கணவர்கள் பேரில் தான செட்டில்மெண்ட் என்ற பெயரில் பதிவு செய்து மோசடியில் ஈடுபட்டுள்ளனர் என்ற அதிர்ச்சி தகவலையும் தெரிவித்துள்ளனர்.


இந்த மோசடிக்கு உடந்தையாக கொரட்டூர் கிராம நிர்வாக அலுவலர் கொரட்டூர் நிள அளவர் வருவாய் ஆய்வாளர் மற்றும் அம்பத்தூர் வட்டாட்சியர் இவர்கள் ஒன்று சேர்ந்து பல லட்ச ரூபாய் லஞ்சம் பெற்றுக்கொண்டு சட்ட விரோதமாக முறைகேடாக பட்டா வழங்கி மோசடி செய்து உள்ளார்கள் என்ற அதிர்ச்சி தகவலையும் தெரிவித்தார்கள்.
இதுபோன்று அம்பத்தூர் கள்ளிகுப்பம் பகுதியில் பல நிலங்களை சட்ட விரோதமாக லஞ்சம் பெற்றுக் கொண்டு பட்டா வழங்கி அந்த நிலங்களை வில்லிவாக்கம் சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்துள்ளதாகவும் அதிர்ச்சி தகவலை தெரிவிக்கின்றனர்.
_
(வில்லிவாக்கம் சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட பதிவு என் மற்றும் பெயர் வருமாறு.)
சர்வே 791/8A 22 சென்ட் நிலம் துரைசாமி நாய்க்கர்
கோதண்டம், மாசிலாமணி இரண்டு மகன்கள். இவர்களது வாரிசு
பெருமாள் நாயக்கர் மனைவி ஆண்டாள் அம்மாள் மல்லிகா வாரிசு இல்லை
2020 27 அக்டோபர் 4348/2020
கோபி மகள் ஜெயந்தி 588 சதுரடி
வாங்கியவர் இராஜேஸ்வரி
10 மார்ச் 2023
2022 ஜனவரி தட்ச்ணாமூர்தி மனைவி சூரியக் குமாரி வாங்கியவர் வில்வன் ஏப்ரல் 28/2023 பத்திரப்பதிவு எண் 3965/2023
(1) 09 நவம்பர் 2020 கணேசன் என்பவர் மகன் கவுதம் 588 சதுரடி பத்திரப்பதிவு எண்4710
(2) 09நவம்பர் 2020 ஜகதீஸ்வரி கணவர் கணேசன் 200 சதுரடி
4712 பத்திரப்பதிவு எண்
(2317/2022) மணி என்பவருக்கு மார்ச் மாதம் விற்பனை செய்து பதிவு செய்துள்ளது.
(3) தான செட்டில்மென்ட்
வெங்கடேஷ் என்பவரருக்கு மனைவி விஜயா மார்ச் 2022 தான settlement. 587 சதுரடி பத்திரப்பதிவு எண் (2406)
(4) மகள் உஷா பெயருக்கு
569 சதுரடு கணவர் பாபு 30மார்ச்2022 (பத்திர பதிவு எண் 2407 வில்லிவாக்கம் )

எது எப்படியோ நீதிமன்றங்கள் பலமுறை லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை எச்சரித்தும் அதுவும் முக்கியமாக பத்திரப்பதிவுத்துறை ஐஜிக்கு உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.அதையெல்லாம் காது கொடுத்து கேட்காமல் தற்போது பத்திரப்பதிவுத்துறை வருவாய்த்துறை இந்த இரண்டு துறையில் இருக்கும் அதிகாரிகளின் லஞ்ச ஊழல் முறைகேடுகளை தடுத்து அவர்கள் மீது துணை ரீதியாக நடவடிக்கை எடுக்க உயர் அதிகாரிகள் ஏன் தயங்குகிறார்கள். நடவடிக்கை எடுக்க இவர்களை தடுப்பது யார் என்ற கேள்வி சமூக ஆர்வலர்களிடம் எழுந்துள்ளது.
தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் மாவட்ட ஆட்சியர் மற்றும் உயர் அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டத்தில் மக்கள் நம்பி வாக்களித்து இந்த ஆட்சியை ஒப்படைத்துள்ளார்கள் என்றும் ஆகவே தவறு செய்யும் அதிகாரிகள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டேன் என்றும் கூறியது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதையெல்லாம் தற்போது வருவாய்த்துறை பத்திரப்பதிவு துறையில் உள்ள அதிகாரிகள் காற்றில் பறக்கவிட்டு தங்கள் சுயலாபத்திற்காக சட்டவிரோதமான செயல்களில் ஈடுபட்டு வருவது தான் நிதர்சனமாக உள்ளது ஆகவே தமிழக முதல்வர் அவர்கள் பத்திரப்பதிவு துறை மற்றும் வருவாய்த்துறையில் உள்ள அதிகாரிகளை கண்காணிக்க தனி குழு அமைத்து விசாரித்தால் மட்டுமே இது போன்ற குற்றச்சாட்டுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்பதுதான் நிதர்சனம்.




https://writeablog.net/z3f3wqgycr
https://hallbook.com.br/blogs/326301/%EB%B9%84%EC%95%84%EA%B7%B8%EB%9D%BC-%EA%B5%AC%EB%A7%A4-%ED%9B%84-%EC%A0%95%ED%92%88-%ED%99%95%EC%9D%B8%ED%95%98%EB%8A%94-5%EA%B0%80%EC%A7%80-%EB%B0%A9%EB%B2%95
https://naveridbuy.blogspot.com/2024/09/blog-post_31.html
https://xn--kn-ro2i3ru49at1jokm7ma.mystrikingly.com/blog/596ed7f52e2
https://sociable-corn-dd3cmt.mystrikingly.com/blog/4bdeb081bc1
https://gajweor.pixnet.net/blog/post/162873478
https://responsible-seal-dd3cm4.mystrikingly.com/blog/268981e831e
https://naveridbuy.exblog.jp/35831484/
https://naveridbuy.exblog.jp/35452731/
https://smart-elk-dbgzhf.mystrikingly.com/blog/ccc3f510ffc
https://www.inkitt.com/idmall
https://medium.com/@dqvchristopherwhite824/%EB%82%98%EB%A7%8C%EC%9D%98-%EB%84%A4%EC%9D%B4%EB%B2%84-%EC%95%84%EC%9D%B4%EB%94%94-%EB%A7%8C%EB%93%A4%EA%B8%B0-%ED%8C%81%EA%B3%BC-%EB%85%B8%ED%95%98%EC%9A%B0-8df5b2f7cb59
https://ko.anotepad.com/note/read/hi75snr3
https://gajweor.pixnet.net/blog/post/162874615
https://xn--lk-o02ik82aiqcqsko8mfg5a1sb.mystrikingly.com/blog/f7dbbf86aa1
https://umber-iris-dd3cm2.mystrikingly.com/blog/a156d5faba5
https://naveridbuy.blogspot.com/2024/07/blog-post_82.html
https://ko.anotepad.com/note/read/n6xn7a88
https://hallbook.com.br/blogs/313105/%EB%B9%84%EC%95%84%EA%B7%B8%EB%9D%BC-%EC%A0%9C%EB%84%A4%EB%A6%AD-%EC%A0%9C%ED%92%88-%EA%B0%80%EA%B2%A9%EA%B3%BC-%ED%9A%A8%EA%B3%BC-%EB%B9%84%EA%B5%90
https://sociable-corn-dd3cmt.mystrikingly.com/blog/2938da193c8
https://mustard-giraffe-dbgzhg.mystrikingly.com/blog/5fdf60743f5
https://telegra.ph/%EB%B9%84%EC%95%84%EA%B7%B8%EB%9D%BC%EC%9D%98-%ED%9A%A8%EA%B3%BC%EB%A5%BC-%EA%B7%B9%EB%8C%80%ED%99%94%ED%95%98%EB%8A%94-%EB%B0%A9%EB%B2%95-09-12
https://telegra.ph/%EB%B9%84%EC%95%84%EA%B7%B8%EB%9D%BC-%EA%B5%AC%EB%A7%A4-%EC%9D%B4%EB%A0%87%EA%B2%8C-%ED%95%98%EB%A9%B4-%EC%95%88%EC%A0%84%ED%95%A9%EB%8B%88%EB%8B%A4-09-20
https://umber-iris-dd3cm2.mystrikingly.com/blog/f73c174c8b7
https://naveridbuy.exblog.jp/35891786/
https://naveridbuy.blogspot.com/2024/09/blog-post_19.html
https://xn--w0-o02ik82a9kav54aokmxvc.mystrikingly.com/blog/85112308c25
https://viastoer.blogspot.com/2024/09/blog-post_62.html
https://viastoer.blogspot.com/2024/08/blog-post_11.html
https://medium.com/@charlielevesque328/%EB%B9%84%EC%95%84%EA%B7%B8%EB%9D%BC-%EA%B5%AC%EB%A7%A4-%EC%9D%B4%EB%A0%87%EA%B2%8C-%ED%95%98%EB%A9%B4-%EC%95%88%EC%A0%84%ED%95%A9%EB%8B%88%EB%8B%A4-d371ae128dd1
https://medium.com/@nsw5288/%EB%B9%84%EC%95%84%EA%B7%B8%EB%9D%BC-%EB%A8%B9%EC%9C%BC%EB%A9%B4-%EB%82%98%ED%83%80%EB%82%98%EB%8A%94-%EC%A6%9D%EC%83%81-2ababd9c0624
https://hallbook.com.br/blogs/300844/%EB%B9%84%EC%95%84%EA%B7%B8%EB%9D%BC-%EA%B5%AC%EC%9E%85-%EC%8B%9C-%EA%B3%A0%EB%A0%A4%ED%95%B4%EC%95%BC-%ED%95%A0-%EC%98%A8%EB%9D%BC%EC%9D%B8-%EA%B5%AC%EB%A7%A4%EC%9D%98-%EB%B2%95%EC%A0%81-%EB%AC%B8%EC%A0%9C
https://xn--lb-o02ik82aiqcqsko8mfg5a1sb.mystrikingly.com/blog/3e5334cf6b6
https://naveridbuy.exblog.jp/36061468/
https://sociable-corn-dd3cmt.mystrikingly.com/blog/9a1a33fd093
https://turquoise-dove-dd3cmd.mystrikingly.com/blog/24c6f00bc40
https://telegra.ph/%EB%B9%84%EC%95%84%EA%B7%B8%EB%9D%BC-%EB%B3%B5%EC%9A%A9-%ED%9B%84-%EB%A8%B8%EB%A6%AC%EA%B0%80-%EC%95%84%ED%94%84%EA%B1%B0%EB%82%98-%EC%96%BC%EA%B5%B4%EC%9D%B4-%EB%B6%89%EC%96%B4%EC%A7%80%EB%8A%94-%EC%9D%B4%EC%9C%A0%EB%8A%94-%EB%AC%B4%EC%97%87%EC%9D%B8%EA%B0%80%EC%9A%94-02-11
https://hallbook.com.br/blogs/278114/%EB%B9%84%EC%95%84%EA%B7%B8%EB%9D%BC-%EA%B5%AC%EB%A7%A4-%EC%8B%9C-%EA%B3%A0%EB%A0%A4%ED%95%B4%EC%95%BC-%ED%95%A0-%EA%B0%9C%EC%9D%B8%EC%A0%81%EC%9D%B8-%EA%B1%B4%EA%B0%95-%EC%9A%94%EC%86%8C
https://ko.anotepad.com/note/read/xaa3ams3
https://vermilion-elephant-dd3cm3.mystrikingly.com/blog/vs
https://tawny-wombat-dd3cmn.mystrikingly.com/blog/292ca89e64f
https://medium.com/@carlfrancoh38793/%EB%84%A4%EC%9D%B4%EB%B2%84-%EC%95%84%EC%9D%B4%EB%94%94-%ED%8C%90%EB%A7%A4%EC%9D%98-%EC%9E%A5%EB%8B%A8%EC%A0%90-%EB%B0%8F-%EC%A3%BC%EC%9D%98%EC%A0%90-8980ea9120d8
https://objective-sparrow-dc4vlt.mystrikingly.com/blog/a38128abdb6
https://answerpail.com/index.php/user/naveridbuy
https://medium.com/@charlielevesque328/%EB%B9%84%EC%95%84%EA%B7%B8%EB%9D%BC-%EA%B5%AC%EB%A7%A4-%ED%9B%84-%EC%82%AC%EC%9A%A9%EB%B2%95-%ED%9A%A8%EA%B3%BC%EC%A0%81%EC%9D%B8-%ED%99%9C%EC%9A%A9%EB%B2%95-7a48906d3d2c
https://ganghwamarathon.co.kr/bbs/board.php?bo_table=board03_8008&wr_id=261798
https://xn--w6-hs1izvv81cmb366re3s.mystrikingly.com/blog/eda6ce87215
https://hallbook.com.br/blogs/278121/%EB%84%A4%EC%9D%B4%EB%B2%84-%EC%95%84%EC%9D%B4%EB%94%94-%EA%B5%AC%EB%A7%A4%EC%9D%98-%EC%9E%A5%EB%8B%A8%EC%A0%90-%EB%B6%84%EC%84%9D
https://umber-elk-dbgzh8.mystrikingly.com/blog/5
https://turquoise-dove-dd3cmd.mystrikingly.com/blog/24c6f00bc40
https://naveridbuy.exblog.jp/35891783/
https://ko.anotepad.com/note/read/gbwrnnxb
https://naveridbuy.exblog.jp/35891777/
https://tawny-wombat-dd3cmn.mystrikingly.com/blog/4cd329160f9
https://naveridbuy.exblog.jp/37616174/
https://ameblo.jp/naveridbuy/entry-12866333534.html
https://writeablog.net/yx10zb2ks2
https://xn--xe-o02ik82a7zcx14adgk.mystrikingly.com/blog/9c4f8293540
https://maize-wombat-dd3cms.mystrikingly.com/blog/6f12963a21b
https://hallbook.com.br/blogs/274031/%EB%B9%84%EC%95%84%EA%B7%B8%EB%9D%BC-%EC%B2%98%EB%B0%A9%EC%A0%84-%EC%97%86%EC%9D%B4-%EA%B5%AC%EB%A7%A4%ED%95%A0-%EC%88%98-%EC%9E%88%EB%8A%94-%EB%B0%A9%EB%B2%95%EA%B3%BC-%EA%B7%B8-%EC%9C%84%ED%97%98
https://garnet-giraffe-dc4vlq.mystrikingly.com/blog/f7087d2c3de
https://hallbook.com.br/blogs/278113/%EB%B9%84%EC%95%84%EA%B7%B8%EB%9D%BC-%EA%B5%AC%EB%A7%A4-%EC%98%A4%ED%94%84%EB%9D%BC%EC%9D%B8-%EC%95%BD%EA%B5%AD%EA%B3%BC-%EC%98%A8%EB%9D%BC%EC%9D%B8-%EC%87%BC%ED%95%91%EC%9D%98-%EC%9E%A5%EB%8B%A8%EC%A0%90
https://viastoer.blogspot.com/2024/09/blog-post_27.html
https://ingenious-lark-dbgzhj.mystrikingly.com/blog/eb1861a7256
https://xn--w1-hd0j99gyns5z0qeiim2i.mystrikingly.com/blog/94207e826c4
https://ameblo.jp/naveridbuy/entry-12861932343.html
https://ganghwamarathon.co.kr/bbs/board.php?bo_table=board03_8008&wr_id=261791
https://www.xiuwushidai.com/?1561063
https://sensible-alpaca-dc4vlg.mystrikingly.com/blog/c1bb561e343
https://ameblo.jp/naveridbuy/entry-12865282666.html
https://viastoer.blogspot.com/2024/09/blog-post_44.html
https://gajweor.pixnet.net/blog/post/157629706
https://gajweor.pixnet.net/blog/post/157629982
https://responsible-seal-dd3cm4.mystrikingly.com/blog/db6e005ad90
https://umber-iris-dd3cm2.mystrikingly.com/blog/5d5639e3317
https://naveridbuy.blogspot.com/2024/09/blog-post_89.html
https://amicable-sparrow-dbgzhp.mystrikingly.com/blog/961b7576835
https://issuu.com/carlfrancoh38793
https://naveridbuy.exblog.jp/35878151/
https://ocher-cat-dd3cmm.mystrikingly.com/blog/a1812fe8b8d
https://gajweor.pixnet.net/blog/post/164186431
https://hallbook.com.br/blogs/313105/%EB%B9%84%EC%95%84%EA%B7%B8%EB%9D%BC-%EC%A0%9C%EB%84%A4%EB%A6%AD-%EC%A0%9C%ED%92%88-%EA%B0%80%EA%B2%A9%EA%B3%BC-%ED%9A%A8%EA%B3%BC-%EB%B9%84%EA%B5%90
https://medium.com/@1kelly76/%EB%B0%9C%EA%B8%B0%EB%B6%80%EC%A0%84-%EA%B7%B9%EB%B3%B5%EC%9D%84-%EC%9C%84%ED%95%9C-%ED%95%84%EC%88%98-%EC%83%9D%ED%99%9C-%EC%8A%B5%EA%B4%80-7ecd345e0682
https://hallbook.com.br/blogs/278115/%EB%B9%84%EC%95%84%EA%B7%B8%EB%9D%BC-%EA%B5%AC%EB%A7%A4%EC%9D%98-%EB%B2%95%EC%A0%81-%EC%82%AC%ED%95%AD%EA%B3%BC-%EA%B7%9C%EC%A0%95
https://naveridbuy.exblog.jp/35891786/
https://ameblo.jp/naveridbuy/entry-12861932343.html
https://gajweor.pixnet.net/blog/post/175639513
https://ameblo.jp/naveridbuy/entry-12865280396.html
https://xn--zz-hd0j5a097plop.mystrikingly.com/blog/67eeafbf500
https://medium.com/@dqvchristopherwhite824/%EB%84%A4%EC%9D%B4%EB%B2%84-%EC%95%84%EC%9D%B4%EB%94%94-%EA%B5%AC%EB%A7%A4-%ED%9B%84-sns-%EC%97%B0%EB%8F%99-%EB%B0%A9%EB%B2%95-9a8c1c76fe8a
https://fuchsia-alligator-dc4vlv.mystrikingly.com/blog/394bddcc8a8
https://xn--hb-hd0j99gyns5zflam0o3rd.mystrikingly.com/blog/bbd355f5b8e
https://responsible-seal-dd3cm4.mystrikingly.com/blog/db6e005ad90
https://sociable-corn-dd3cmt.mystrikingly.com/blog/2bd6fe0332c
https://xn--w5-hs1izvv81cmb366re3s.mystrikingly.com/blog/24e24aff435
https://xn--ku-ro2i3ru49at1jokm7ma.mystrikingly.com/blog/73f9b74c405
https://umber-iris-dd3cm2.mystrikingly.com/blog/674c3251b7d
https://xn--jw-o02ik82a9jc69ko8mqkg.mystrikingly.com/blog/e31e874755a
https://stocktwits.com/naveridbuy
https://amicable-sparrow-dbgzhp.mystrikingly.com/blog/961b7576835
https://xn--fb-hd0jg6f81ltjas9lbns.mystrikingly.com/blog/099e984de60
https://www.inkitt.com/idmall
https://yauld-bear-dc4vl2.mystrikingly.com/blog/10a2d2a4be7
https://viastoer.blogspot.com/2024/08/blog-post_28.html
https://monochrome-swam-dbgzh6.mystrikingly.com/blog/b378a7ac545
https://turquoise-dove-dd3cmd.mystrikingly.com/blog/b7abc393c17
https://telegra.ph/%EB%B9%84%EC%95%84%EA%B7%B8%EB%9D%BC-%EA%B0%80%EA%B2%A9%EA%B3%BC-%ED%9A%A8%EA%B3%BC-%EC%A0%9C%EB%8C%80%EB%A1%9C-%EC%95%8C%EA%B3%A0-%EA%B5%AC%EB%A7%A4%ED%95%98%EA%B8%B0-07-31
https://gajweor.pixnet.net/blog/post/175639996
https://medium.com/@nsw5288/%EB%B9%84%EC%95%84%EA%B7%B8%EB%9D%BC-vs-%EB%8B%A4%EB%A5%B8-ed-%EC%B9%98%EB%A3%8C%EC%A0%9C-%EC%B0%A8%EC%9D%B4%EC%A0%90%EC%9D%80-3b6d3d8df113
https://turquoise-dove-dd3cmd.mystrikingly.com/blog/c93bf9514ff
https://gajweor.pixnet.net/blog/post/162873901
https://gajweor.pixnet.net/blog/post/162317545
https://gajweor.pixnet.net/blog/post/175638916
https://umber-iris-dd3cm2.mystrikingly.com/blog/364ca2c75db
https://ko.anotepad.com/note/read/ddhnmc66
https://sociable-corn-dd3cmt.mystrikingly.com/blog/ea3865b6fb1
https://viastoer.blogspot.com/2024/08/blog-post_57.html
https://telegra.ph/%EB%84%A4%EC%9D%B4%EB%B2%84-%EC%95%84%EC%9D%B4%EB%94%94-%ED%8C%90%EB%A7%A4-%ED%9B%84%EA%B8%B0%EC%99%80-%EC%84%B1%EA%B3%B5%EC%A0%81%EC%9D%B8-%EA%B1%B0%EB%9E%98-%EC%82%AC%EB%A1%80-09-12
https://golden-grape-dd3cml.mystrikingly.com/blog/5cc22257c87
https://ko.anotepad.com/note/read/q767x3iy
https://turquoise-dove-dd3cmd.mystrikingly.com/blog/60eb82b295d
https://telegra.ph/%EB%B9%84%EC%95%84%EA%B7%B8%EB%9D%BC-%EB%B3%B5%EC%9A%A9-%ED%9B%84-%EB%A8%B8%EB%A6%AC%EA%B0%80-%EC%95%84%ED%94%84%EA%B1%B0%EB%82%98-%EC%96%BC%EA%B5%B4%EC%9D%B4-%EB%B6%89%EC%96%B4%EC%A7%80%EB%8A%94-%EC%9D%B4%EC%9C%A0%EB%8A%94-%EB%AC%B4%EC%97%87%EC%9D%B8%EA%B0%80%EC%9A%94-02-11
https://medium.com/@1kelly76/%EB%B9%84%EC%95%84%EA%B7%B8%EB%9D%BC-%EA%B5%AC%EB%A7%A4-%EC%A0%84-%EC%96%B4%EB%96%A4-%EA%B2%83%EC%9D%84-%EA%B3%A0%EB%A0%A4%ED%95%B4%EC%95%BC-%ED%95%A0%EA%B9%8C-743d5cd4580e
https://gajweor.pixnet.net/blog/post/162189406
https://medium.com/@nsw5288/%EB%B0%9C%EA%B8%B0%EB%B6%80%EC%A0%84%EA%B3%BC-%EC%A1%B0%EB%A3%A8-%EC%9E%90%EA%B0%80-%EC%A7%84%EB%8B%A8%EA%B3%BC-%EC%B9%98%EB%A3%8C%EB%B2%95-557e4352a569
https://umber-iris-dd3cm2.mystrikingly.com/blog/5d5639e3317
https://hallbook.com.br/blogs/273984/%EB%84%A4%EC%9D%B4%EB%B2%84-%EC%95%84%EC%9D%B4%EB%94%94-%EA%B5%AC%EB%A7%A4-%ED%9B%84-%EA%B3%84%EC%A0%95-%EB%B3%B4%ED%98%B8-%EB%B0%A9%EB%B2%95
https://medium.com/@charlielevesque328/%EB%B9%84%EC%95%84%EA%B7%B8%EB%9D%BC-%EC%98%A8%EB%9D%BC%EC%9D%B8-%EA%B5%AC%EB%A7%A4-%ED%9B%84%EA%B8%B0%EC%99%80-%EC%A3%BC%EC%9D%98%ED%95%B4%EC%95%BC-%ED%95%A0-%EC%A0%90%EB%93%A4-4a51bcd6c007
https://shenasname.ir/ask/user/IDmall+-+%EC%95%84%EC%9D%B4%EB%94%94%EB%AA%B0
https://sociable-corn-dd3cmt.mystrikingly.com/blog/f07125d1958
https://telegra.ph/%EB%B9%84%EC%95%84%EA%B7%B8%EB%9D%BC-%EA%B5%AC%EB%A7%A4-%EC%8B%9C-%ED%95%84%EC%88%98-%EC%B2%B4%ED%81%AC%EB%A6%AC%EC%8A%A4%ED%8A%B8-10-10
https://www.cakeresume.com/me/stine-3ba884
kamagra en ligne: kamagra livraison 24h – achat kamagra
https://kamagraprix.shop/# kamagra 100mg prix
kamagra gel: acheter kamagra site fiable – kamagra 100mg prix
Acheter Kamagra site fiable: Kamagra Oral Jelly pas cher – kamagra livraison 24h
pharmacie en ligne livraison europe pharmacie en ligne pharmacies en ligne certifiГ©es pharmafst.shop
http://pharmafst.com/# pharmacie en ligne avec ordonnance
Kamagra Commander maintenant: achat kamagra – Acheter Kamagra site fiable
achat kamagra Acheter Kamagra site fiable kamagra oral jelly
https://kamagraprix.shop/# Kamagra pharmacie en ligne
cialis sans ordonnance: Cialis generique prix – Acheter Viagra Cialis sans ordonnance tadalmed.shop
kamagra pas cher kamagra 100mg prix kamagra pas cher
Cialis sans ordonnance 24h: Tadalafil achat en ligne – Pharmacie en ligne Cialis sans ordonnance tadalmed.shop
trouver un mГ©dicament en pharmacie: pharmacie en ligne – pharmacie en ligne pas cher pharmafst.com
Kamagra Commander maintenant: Achetez vos kamagra medicaments – acheter kamagra site fiable
pharmacie en ligne france livraison internationale Pharmacies en ligne certifiees pharmacie en ligne avec ordonnance pharmafst.shop
http://pharmafst.com/# п»їpharmacie en ligne france
Acheter Kamagra site fiable: acheter kamagra site fiable – kamagra livraison 24h
Kamagra Commander maintenant: kamagra livraison 24h – acheter kamagra site fiable
Cialis en ligne: cialis generique – Achat Cialis en ligne fiable tadalmed.shop
http://kamagraprix.com/# acheter kamagra site fiable
pharmacie en ligne fiable Pharmacie en ligne France Achat mГ©dicament en ligne fiable pharmafst.shop
Acheter Kamagra site fiable: kamagra en ligne – kamagra en ligne
Kamagra Oral Jelly pas cher: Kamagra pharmacie en ligne – Kamagra pharmacie en ligne
pharmacie en ligne fiable: Meilleure pharmacie en ligne – pharmacie en ligne fiable pharmafst.com
https://tadalmed.com/# Tadalafil sans ordonnance en ligne
achat kamagra kamagra oral jelly Kamagra Commander maintenant
cialis sans ordonnance: Acheter Cialis 20 mg pas cher – cialis prix tadalmed.shop
Acheter Viagra Cialis sans ordonnance: Pharmacie en ligne Cialis sans ordonnance – Cialis en ligne tadalmed.shop
kamagra livraison 24h: Kamagra Commander maintenant – kamagra pas cher
https://pharmafst.shop/# pharmacie en ligne pas cher
Kamagra pharmacie en ligne: kamagra livraison 24h – kamagra pas cher
pharmacie en ligne avec ordonnance pharmacie en ligne pharmacie en ligne sans ordonnance pharmafst.shop
Cialis generique prix: Tadalafil 20 mg prix sans ordonnance – cialis generique tadalmed.shop
pharmacie en ligne: Pharmacie en ligne France – Achat mГ©dicament en ligne fiable pharmafst.com
https://kamagraprix.shop/# kamagra livraison 24h
https://kamagraprix.shop/# kamagra en ligne
pharmacie en ligne france pas cher: Meilleure pharmacie en ligne – pharmacie en ligne france livraison internationale pharmafst.com
https://pharmafst.com/# pharmacie en ligne france livraison belgique
Pharmacie sans ordonnance: pharmacie en ligne sans ordonnance – pharmacie en ligne france livraison internationale pharmafst.com
Tadalafil 20 mg prix sans ordonnance: Tadalafil 20 mg prix sans ordonnance – Acheter Cialis 20 mg pas cher tadalmed.shop
Tadalafil 20 mg prix sans ordonnance: cialis prix – cialis generique tadalmed.shop
https://tadalmed.shop/# cialis prix
cialis generique: cialis prix – Tadalafil 20 mg prix sans ordonnance tadalmed.shop
pharmacie en ligne sans ordonnance Livraison rapide trouver un mГ©dicament en pharmacie pharmafst.shop
achat kamagra: Acheter Kamagra site fiable – kamagra pas cher
https://tadalmed.com/# Acheter Viagra Cialis sans ordonnance
kamagra pas cher: kamagra gel – kamagra en ligne