தமிழ்நாடு

வாகனங்களில் ஒட்டப்பட்டுள்ள தலைவர்களின் படங்களை நீக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு!

புகைப்படங்கள்/ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டிருந்தால் வரும் 60 நாட்களில் நீக்க, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

வாகனங்களில் அரசியல் கட்சிக் கொடிகள், கட்சித் தலைவர்கள் படங்களை தேர்தல் நேரங்களில் மட்டும் பயன்படுத்தலாம்; மற்ற நேரங்களில் பயன்படுத்துவது ஏற்கத்தக்கதல்ல

வாகனங்களில் தடை செய்யப்பட்ட ஜன்னல் கண்ணாடிகள், விதிகளை மீறிய நம்பர் பிளேட்டுகளை நீக்கவும் உத்தரவு.

Related Articles

51 Comments

  1. Backbiome is an advanced daily wellness supplement formulated to help support spinal comfort, reduce feelings of built-up tension, and promote freer, smoother movement throughout backbiome everyday life.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button