Month: December 2021
-
மாவட்டச் செய்திகள்
ஆக்கிரமிப்பாளர்களுடன் கைகோர்த்துக் கொண்டு அரசு நிலங்களை கூறு போட்டு விற்று கல்லா கட்டும் சின்னமனூர் நகராட்சி ஆணையர் !?
தமிழ்நாட்டில் மாநில அளவில் மூன்றாம் இடம் பெற்ற சிறப்பான நகராட்சியாகதேனி மாவட்டம் சின்னமனூர் தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழக முதல்வரிடம் பாராட்டுச் சான்றிதழை பெற்ற மாநகராட்சி ஆணையர்.N.S. சியாமளா. தற்போது…
Read More » -
மாவட்டச் செய்திகள்
பெண் ஊழியருடன் உல்லாசமாக இருந்த கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய ABDOஅதிரடி பணியிட மாற்றம்!??
சீர்காழி கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பெண் ஊழியருடன் ABDO உல்லாசமாக இருந்ததை மறைக்கவே ஒன்றிய சேர்மன் ஜெயப்பிரகாஷ் தொலைபேசியில் மிரட்டியதாக ஆடியோ வெளியிட்டார் என்ற அதிர்ச்சித்…
Read More » -
மாவட்டச் செய்திகள்
கனிமவள இணை இயக்குனருக்கு அனுமதி இல்லாத சட்டவிரோதமாக செயல்படும் மூன்று கல் குவாரிகள்!அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு! நடவடிக்கை எடுப்பாரா முதல்வர்! காத்திருக்கும் சமூக ஆர்வலர்கள்!
ஆற்றில் இருக்கும் மணலை எடுத்த பின்புமழை வந்தால் ஆற்றில் மணல் வந்துவிடும்!மலையை வெட்டி எடுத்து விட்டால் திரும்ப மலையை பெற முடியாது!நீதிமன்றத்தில் நீதிபதிகள் எச்சரிக்கை! அனுமதி பெறாமல்…
Read More » -
மாவட்டச் செய்திகள்
ரேஷன் அரிசி கடத்தலில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு உணவு கடத்தல் பிரிவு அதிகாரியாக பணிநியமனம்! குமரி மாவட்ட நிர்வாகத்தின் அவல நிலை!!??
தமிழ்நாட்டில் இருந்து கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்தல் நடந்து வந்து கொண்டிருப்பதை யாராலும் மறுக்க முடியாது. அந்த வகையில் இரண்டு பிரதான மாவட்டங்கள் ஒன்று கோவை மாவட்டம்…
Read More » -
காவல் செய்திகள்
-
காவல் செய்திகள்
தமிழ்நாட்டில் தலைதூக்கும் ரவுடிகளின் ராஜ்ஜியம்!??
பிரபல ரவுடி திருச்சி சாமி ரவிக்கு
கிரீடம் வைத்து மாலை அணிவித்து கேக் வெட்டி 200க்கும் மேற்பட்ட ரவுடிகள் வரவேற்பு!ரவுடிகளை அடக்க நடவடிக்கை எடுப்பாரா காவல்துறை டிஜிபி ……!??தமிழ்நாட்டில் தலைதூக்கும் ரவுடிகளின் ராஜ்ஜியம்!??பிரபல ரவுடி திருச்சி சாமி ரவிக்குகிரீடம் வைத்து மாலை அணிவித்து கேக் வெட்டி சக ரவுடிகள் வரவேற்பு!இரும்புக்கரம் கொண்டு ரவுடிகளை அடக்க நடவடிக்கை…
Read More » -
தமிழ்நாடு
பெண்களுக்கான பிரத்தியோக டாஸ்மாக் உயர்தர மது பார் அனுமதியா !! ?உற்சாகத்தில் பெண் மதுப் பிரியர்கள்!தமிழ் வளர்த்த மதுரை தமிழ் சங்கத்தின் அருகே அவல நிலை! முதல்வருக்கு கோரிக்கை!
மதுரையில் மகளிர்க்கென தனி உயர்தர மதுபான டாஸ்மாக்_பார்.. நடத்த அனுமதியா!? பெரியார் அண்ணா கலைஞர் இந்த மூன்று தலைவர்களும் பெண்களுக்கும் சம உரிமை கொடுக்கச் சொன்னது இதுதானா…
Read More » -
அரசியல்
மக்களை பாதுகாக்க ஒன்றிய அரசை கண்டித்து டிச 10ந்த்தேதி 10 நிமிடம் வாகங்களை நிறுத்துவோம் – சிஐடியு
மக்களை வதைக்கும் ஒன்றிய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வரும் 10ஆம் தேதி 10 நிமிடம் வாகனங்களை நிறுத்துவோம் என சிஐடியு மாநில தலைவர் அ.சவுந்தரராசன் பொதுமக்களுக்கு…
Read More » -
பொதுப்பணித்துறை
சட்டவிரோதமாக ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ள வீடுகளின் உரிமையாளர்களிடம் பல லட்சம் லஞ்சம் வாங்கும் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் மோகன் குமார்!! விவசாயிகள் ஆவேசம்
சட்டவிரோதமாக நீர்நிலைகளில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகளில் உரிமையாளர்களிடம் பொதுப்பணித்துறை AE மோகன் குமார் பணத்தை பெற்றுக்கொண்டுமதுரை கூத்தியார்குண்டு விவசாயிகளுக்கு எதிராக செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டு! செயற்பொறியாளர் மோகன்குமாரை…
Read More » -
Uncategorized
சட்டவிரோதமாக செயல்படுபவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாயும் !திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை!
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பெருகவாழ்ந்தான் காவல் சரகம்கெழுவத்தூர் பகுதியில்கொலை வழக்கில் தொடர்புடைய குமார்@ ராஜ்குமார் 39/2011 த.பெ.பிச்சைகண்ணு, கீழத்தெரு, தென்கோவனூர், கூத்தாநல்லூர்என்பவரையும்,மன்னார்குடி நகர காவல் சரக பகுதிகளில்…
Read More »