Month: March 2022
-
நகராட்சி தேர்தல்
கட்சியின் கட்டுப்பாட்டை மீறி உசிலம்பட்டி நகராட்சித் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட சகுந்தலா வெற்றி! துணைத் தலைவருக்கு மும்முனைப் போட்டி!முக்கிய நிர்வாகிகள் 4பேர் கட்சியிலிருந்து அதிரடி நீக்கம்!?
உசிலம்பட்டி உட்கட்சிப் பூசல் வெடித்ததால் கட்சியின் கடமை கண்ணியம் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதால் கட்சியின் அடிப்படை உறுப்பினர் மற்றும் பொறுப்புகளில் இருந்து அதிரடியாக நீக்கிய திமுக கட்சி…
Read More » -
நகராட்சி தேர்தல்
நெல்லிக்குப்பம் நகராட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய முடியாது..!?
நெல்லிக்குப்பம் திமுக நகராட்சித் தலைவர் ஜெயந்தியின் கணவர் திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க செயலாளர் ராதாகிருஷ்ணன் மறுப்பு!நெல்லிக்குப்பம் நகராட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய முடியாது..!? மறைமுகத் தேர்தலில் 26 வாக்குகள் பெற்றநெல்லிக்குப்பம் நகராட்சித் தலைவர் ஜெயந்தியின் ஆதரவாளர்கள் சொன்னதாக வந்த தகவல் முற்றிலும்…
Read More » -
மாவட்டச் செய்திகள்
பலவிதமான ஊட்டச் சத்து உணவுப்பொருட்களை தயாரித்த மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பரிசுத் தொகை வழங்கினார்!
04.03.2022விருதுநகர் மாவட்டம்தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் நடத்தப்பட்ட மாவட்ட அளவிலான ஊட்டச்சத்து விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு மாவட்ட…
Read More » -
பசுமை சாம்பியன் விருது 100 நபர்களுக்கு தலா ரூ.1,00,000 வீதம் பண முடிப்பும் வழங்க உள்ளது.
2021 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு பசுமை சாம்பியன் விருது 100 நபர்களுக்கு வழங்கப்பட உள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.மேகநாதரெட்டி.,இ.ஆ.ப., தகவல்.—— தமிழக அரசின், சுற்றுச்சூழல் காலநிலை…
Read More »