5.5 கோடி ரூபாய் நிதியில் ஊழல் முறை கேடு !?சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிவரும் 100 ஆண்டு பாரம்பரியமிக்க சோழவந்தான்அரசன் சண்முகனார் பள்ளி விளையாட்டு மைதானம்! நடவடிக்கை எடுக்குமா மதுரை மாவட்ட ஆட்சி நிர்வாகம்!

5.5 கோடி ரூபாய் நிதியில் ஊழல் முறை கேடு !?சமூகவிரோதிகளின் கூடாரமாக மாறிவரும் 100 ஆண்டு பாரம்பரியமிக்க அரசன் சண்முகனார் பள்ளி விளையாட்டு மைதானம்! நடவடிக்கை எடுக்குமா மதுரை மாவட்ட ஆட்சி நிர்வாகம்!
சோழவந்தான் அரசன் சண்முகனார் மேல்நிலைப் பள்ளியில் தொல்லியல் துறை சார்பில் 5.5 கோடி மதிப்பீட்டில் நடைபெறும் பணிகளில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக பொதுமக்கள் புகார்
மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சி 4வது வார்டு ஆலங்கொட்டாரம் பகுதியில் உள்ள
அரசினர் மேல்நிலைப்பள்ளிக்கு

அரசன் சண்முகனார் மேல்நிலைப்பள்ளி என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

அரசன் சண்முகனார் மேல்நிலைப்பள்ளி
சுமார் 100 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியமிக்க இந்த பள்ளியில் தமிழக முன்னாள் நிதி அமைச்சர் நெடுஞ்செழியன் பட்டிமன்ற நடுவர் ஞானசம்பந்தன் உள்ளிட்ட பல்வேறு முக்கிய நபர்கள் மற்றும் தமிழகம் மற்றும் இந்திய அளவில் தற்போது முக்கிய உயர் பதவி வகிக்கும் பலர் படித்த பெருமைக்குரியது இந்த பள்ளி .
இந்தப் பள்ளியானது சோழவந்தான் மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து பல்வேறு சிறந்த மாணவர்களை கடந்த 100 ஆண்டுகளில் உருவாக்கி வந்துள்ளது
தற்போது 100 ஆண்டு பாரம்பரிய பள்ளி விளையாட்டு மைதானத்தில்

சமூக விரோதிகளின் தொடர் வன்முறை செயலால் விளையாட்டு வீரர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
குறிப்பாக நூறாண்டு பழமை வாய்ந்த இந்தப் பள்ளியை மேம்படுத்துவதற்காகவும் பள்ளியின் விளையாட்டு மைதானம் மற்றும் மைதான சுற்றுச்சுவரை மேம்படுத்துவதற்காகவும் தமிழக சட்டமன்ற பணி நியமன குழு பார்வையிட்டு கடந்தாண்டு தமிழக தொல்லியல் துறை சார்பில் சுமார் 5.5 கோடி மதிப்பீட்டில் நிதி ஒதுக்கி பள்ளியின் பாரம்பரியமிக்க கட்டடங்களை பழமை மாறாமல் புதுப்பிக்கும் வகையிலும் விளையாட்டு மைதானத்தில் இருந்த பராமரிப்பு இல்லாத சுற்றுச்சவரை எடுத்துவிட்டு புதியதாக பாதுகாப்பான முறையில் மாணவர்களுக்கும் மற்றும் அருகில் உள்ள கிராமத்தினர்கள் பயன்படும் வகையிலும் சுற்றுச்சவர் அமைத்து தர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில் கடந்த ஒரு ஆண்டாக நடைபெற்று வரும் பணிகளில் பல்வேறு முறைகேடுகள் நடந்து வருவதாக தற்போது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தொல்லியல் துறை சார்பில் ஒதுக்கிய 5.5 கோடி ரூபாய் நிதியை முறையாக செலவு செய்யாமல் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவதாகவும் இதுகுறித்து பள்ளி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் இந்த பகுதி பொதுமக்கள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்
இது குறித்து முன்னாள் ராணுவ படை வீரர் கூறுகையில் தொல்லியல் துறை சார்பில் நடைபெறும் பணிகளில் முக்கியமானது .

பள்ளி விளையாட்டு மைதானம் மற்றும் பள்ளி வளாகத்தை சுற்றி அமைக்கப்படும் சுற்றுச்சுவர்
ஆனால் இந்த சுற்றுச்சுவர் பல இடங்களில்


ஏற்கெனவே இருந்த சுற்று சுவரை அப்படியே பெயிண்ட் அடித்து சரிபார்க்கும் வேலைகள் நடைபெற்று வருகிறது.
மேலும் சுற்றுச்சுவர் அருகில் உள்ள சுமார் 50க்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகளில் உள்ள கழிவுநீர் விளையாட்டு மைதானத்திற்குள் வருமாறு
சுற்றுச் சுவரின் பல்வேறு இடங்களில் பத்துக்கும் மேற்பட்ட துளையிட்டு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளனர்
இதன் காரணமாக அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சுற்றுச்சுவர் துளைகள் வழியாக விளையாட்டு மைதானங்களில் வருவதால் இங்கு பயிற்சியில் ஈடுபடும் மாணவர்கள் மற்றும் நடை பயிற்சியில் ஈடுபடும் மாணவர்கள் முதல் முதியவர்கள் மற்றும் அரசு பொது தேர்வுகளில் விளையாட்டு பிரிவுகளில் மதிப்பெண் எடுப்பதற்காக இங்கு வரும் மாணவ மாணவிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
மேலும் இது சம்பந்தமாக குடியிருப்பு வாசிகளுக்கும் விளையாட்டு பயிற்சிக்கு வருபவர்களுக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதங்கள் நடைபெறுவதால் விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெற வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர்.
இதுகுறித்து பள்ளி பராமரிப்பு பணி ஒப்பந்ததாரிடம் கூறினால் முறையாக எந்த ஒரு பதிலும் தெரிவிப்பதில்லை எனவும் புகார் தெரிவிக்கின்றனர்
மேலும் சுற்றுச்சுவர் போதிய பராமரிப்பு இல்லாத நிலையில் இருப்பதால் மாலை நேரங்களில் மது கஞ்சா போன்ற போதைப் பழக்கத்திற்கு அடிமையான இளைஞர்கள் மைதானத்திற்குள் மது அருந்துவதால் பயிற்சியில் ஈடுபடும் மாணவர்களுக்கு பாதுகாப்பாற்ற நிலை ஏற்படுகிறது என்றும் காலி மது பாட்டில்கள் ஆங்காங்கே சிதறி கிடப்பதால் நடை பயிற்சியில் ஈடுபட்டு வரும் விளையாட்டு வீரர்களின் கால்களை காலி பாட்டில்கள் பதம் பார்க்கும் சம்பவங்களும் நடைபெற்றுள்ளதாக கூறுகின்றனர்.
இங்கு நடை பயிற்சிக்கு வரும் பெண்களுக்கு சமூக விரோதிகள் மற்றும் குடிமகன்களால் பாதுகாப்பற்ற நிலை உள்ளதாகவும் புகார் தெரிவிக்கின்றனர்.
ஆகையால் மதுரை மாவட்ட நிர்வாகம் இந்தப் பகுதியை நேரில் பார்வையிட்டு பொதுமக்களுக்கு ஏற்படும் இன்னல்களை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்
சுற்று சுவரில் துலையிட்டு கழிவுநீரை விளையாட்டு மைதானத்திற்குள் வருமாறு பணிகள் மேற்கொண்ட ஒப்பந்ததாரரின் பணி ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் மற்றும் காலை மாலை நேரங்களில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர் .
மேலும் தொல்லியல் துறை சார்பில் ஒதுக்கப்பட்ட 5.5 கோடி ரூபாய் நிதியை பராமரிப்பு பணிக்கு முறையாக பயன்படுத்துகிறார்களா என ஒப்பந்ததாரிடம் உரிய விசாரணை செய்து முறை கேட்டில் ஈடுபட்டிருந்தால் ஒப்பந்தத்தை ரத்து செய்து நியாயமான நேர்மையான முறையில் பணிகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட மதுரை மாவட்ட ஆட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள் விளையாட்டு வீரர்கள் மாணவர்கள் பொதுமக்கள் ஆகியோர் ஒட்டுமொத்தமாக கோரிக்கை விடுத்துள்ளனர்.
பேட்டி
1.ரஜினி பிரபு விளையாட்டுப் பயிற்சியாளர்!
2.சவுந்தரபாண்டி
கிராம பொதுமக்கள்
3. அருண் கருப்பையா முன்னாள் ராணுவ வீரர்





you are truly a good webmaster. The web site loading
pace is amazing. It sort of feels that you’re doing any distinctive trick.
In addition, The contents are masterwork. you’ve performed a great process in this topic!
Backbiome is an advanced daily wellness supplement formulated to help support spinal comfort, reduce feelings of built-up tension, and promote freer, smoother movement throughout backbiome everyday life.
Boostaro is a modern men’s wellness boostaro formula created to support daily vitality, stamina, and confidence through a practical, natural routine.
Now I want to find more sites like this but I suspect they are rare, and a look at violetharborcommercegallery extended that thought, the few sites that meet this quality bar are precious specifically because they are rare and finding others like them is one of the ongoing projects of careful internet curation across the years.
Really appreciate the confidence to make a clear point rather than hedging everything, and a quick visit to coastharborartisanexchange maintained the same direct stance, writing that takes positions rather than equivocating is more useful even when the positions are debatable because at least the reader has something to react to clearly.
Just want to say thank you for putting this together, posts like these make searching online actually worth it sometimes, and a quick look at itobout kept that going, useful and easy to read without any of the tricks that ruin most blog comment sections lately on the wider open web.
After several visits I am now confident this site is one to follow seriously, and a stop at swamptweed reinforced that confidence, the gradual building of trust through repeated quality exposures is the only sustainable way to develop reader loyalty and this site is building that loyalty in me through patient consistent work consistently.
The examples really helped me grasp the points faster than abstract descriptions would have, and a stop at maplecrestcraftcollective added a few more practical illustrations that drove the message home, the kind of writing that knows its readers learn better through concrete situations rather than vague generalities is rare and worth recognising clearly.
Quietly enthusiastic about this site after the past few hours of reading, and a stop at humbust extended that enthusiasm, the calibration of enthusiasm to evidence is something I try to maintain and this site has earned a calibrated quiet enthusiasm rather than the loud excitement that usually fades within a day or two of finding something.
Felt this in a way I cannot quite explain, the topic just hit different here, and a stop at vaultscript continued in that vein, sometimes you find a site whose perspective lines up with how you have been thinking and reading their work feels like a small relief which I appreciated more than I expected.
The whole experience of reading this was pleasant from start to finish, no pop ups and no annoying interruptions, and a look at apricotharborcommercegallery continued that clean experience, technical choices about page design matter for the reader and this site clearly cares about the small details that add up to comfort across multiple visits.
Reading this in pieces during a long afternoon and finding it consistently rewarding, and a stop at flintimpala fit naturally into the same fragmented reading pattern, sites whose posts can be read in segments without losing the thread are well suited to how I actually read these days and this one is built well.
Really appreciate the confidence to make a clear point rather than hedging everything, and a quick visit to jazbox maintained the same direct stance, writing that takes positions rather than equivocating is more useful even when the positions are debatable because at least the reader has something to react to clearly.
Quietly the writers approach to the topic differs from the dominant takes I have been encountering, and a stop at camelchamois extended that distinctive approach, content that maintains a different perspective without explicitly arguing against the dominant ones is content with confident editorial identity and this site has that confidence throughout pieces.
Worth pointing out that the writing reads as confident without being defensive about it, and a look at hyxbrook extended that secure tone, content that does not pre emptively argue against imagined critics has a different quality from defensive writing and this site reads as written from a place of real ease.
Now planning to share the link with a small group of readers I trust, and a look at marbleharborcommercegallery suggested more material to share with the same group, recommending content into a curated circle requires confidence in the recommendation and this site is making me confident in those personal recommendations on multiple separate occasions now.
My programmer iis trying too convincee me too move
too .net frm PHP. I havve always dislike thee idea becajse off thee costs.
Butt he’s tryiog nopne tthe less. I’ve besen usinmg WordPreess onn various websjtes forr abnout a yedar annd aam
nervcous about switchiong tto anotfher platform. I hafe heaard gfeat things aboyt blogengine.net.
Is therde a way I caan import alll mmy wofdpress contenht int it?
Anny hellp would bbe ggreatly appreciated! ofvd9wuaptkiyd50euaq
My usual pattern is to skim and bounce but this site has reset that pattern temporarily, and a stop at jewelbrookmerchantgallery maintained the slower reading mode, content that changes how I read is content with structural influence and this site has clearly nudged my reading behaviour toward something better at least for the duration of these visits.
Itss lioe youu read mmy mind! You seem to knlw a llot appproximately this, suuch ass you
wwrote tthe e-book iin itt oor something. I fee tbat you
jjst coulod ddo woth some % to driive thee message house a
littloe bit, but oher than that, that iis antastic blog.
An excellent read. I willl definitely bbe back. ofvd9wuapt6ycw6rjttt
We arre a griup off vvolunteers andd opening a neww sdheme iin oour community.
Yoour website provided uus withh valouable information too wofk on.
You’ve donee aan imjpressive jobb aand ourr whole cokmmunity will bee grawteful to you.
ofvd9wuaptk4gxueec04
Honestly the simplicity of the explanation made the topic click for me in a way other writeups had not, and a look at forwardthinkinghub continued that clarity into related areas, when a writer gets the level of explanation right the reader does the heavy lifting themselves and the post just enables it.
Worth observing that the post landed without needing a flashy headline to hook attention, and a stop at forwardpathway did the same, content that earns engagement through substance rather than packaging is the kind I trust more deeply and this site has clearly chosen substance as the primary lever for reader engagement throughout.
Stands apart from similar pages by actually being useful, that is high praise these days, and a look at directionbeforemotion kept that standard going, you can tell when a site is built around the reader versus around metrics and this one clearly belongs to the first category for sure based on what I read.
Reading this prompted me to dig into a related topic later, and a stop at ozoneosprey provided some of the starting points for that follow up reading, content that triggers further exploration rather than satisfying curiosity completely is content with real generative energy and this site has plenty of that energy throughout it.