முதல்வர் கொரோனா பொது நிவாரண நிதி
81 லட்சம் முதல்வர் கொரோனா பொது நிவாரண நிதி வழங்கிய போது!
கோவை தென்னிந்திய ஆலைகள் சங்கம் சார்பாக முதல்வர் கொரோனா பொதுச நிவாரணம் நிதி 81 லட்சம் ரூபாய் காசோலையை முதல்வரிடம் துணைத் தலைவர் ரவிசாம் இணைத் தலைவர் சுந்தரராமன் கைத்தறி அமைச்சர் R. காந்திஉடன் இருந்தார்.
இதையடுத்து BL . trensport Pvt LTD
நிர்வாகத்தின் நிர்வாக இயக்குனர் லோகநாதன் இயக்குனர் மகேஷ்வரன் முது நிலைத் துணைத் தலைவர்சீனதலைவர் முதல்வர் கொரோனா பொது நிவாரண நிதிக்கு ருபாய் 30 லட்ச்சத்துக்கான காசோலையை முதல்வர் ஸ்டாலினிடம் வழங்கினார்கள். உடன் அறநிலைத்துறை அமைச்சர் சேகர் பாபு இருந்தார்.