விருதுநகர்

    நிமிடத்துக்கு 1000 லிட்டர் தயாரிக்கும்     1.86 கோடி மதிப்பில் வடிவமைக்கப்பட்ட புதிய ஆக்ஸிஜன் உற்பத்தி மையம்

விருதுநகர்; மாவட்டம்
அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில்
அமைக்கப்பட்டுள்ள ஆக்ஸிஜன் உற்பத்தி மையத்தினை  பயன்பாட்டிற்காக திறந்து வைத்த அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர்.

அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள ஆக்ஸிஜன் உற்பத்தி மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.மேகநாதரெட்டி , வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் தகே.கே.எஸ்.எஸ்.ஆர்;.ராமச்சந்திரன் அவர்கள் மற்றும்  தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள்; ஆகியோர்கள் (05.09.2021) நோயாளிகளின் பயன்பாட்டிற்காக  திறந்து வைத்தார்கள்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் பேசுகையில்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான அரசு வெளிப்படை தன்மையோடு மக்கள் நலன் சார்ந்த அரசாக வளர்ச்சி பாதையில் செயல்பட்டு கொண்டு இருக்கிறது. முதலமைச்சர் அவர்கள் பொறுப்பேற்று 100 நாட்கள் கடந்த நிலையில், ஒரு சிறப்பான நல்லாட்சியை மக்களுக்கு வழங்கி கொண்டிருக்கிறார்கள்.

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். முதலமைச்சர் அவர்களின் முயற்சியால், தீவிர நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் உயிர்காக்கும் பொருட்டு, உயிர் காக்க தேவையான ஆக்ஸிஜன் புதிய ஆக்ஸிஜன் உற்பத்தி மையங்கள் அமைத்து அதன் மூலம் தங்கு தடையின்றி பெறுவதற்கு தேவையான நடவடிக்கைகளையும் சிறப்பாக செய்து வருகிறார்கள்.

தற்போது கொரோனா மூன்றாம் அலையை எதிர்கொள்வதற்கு வசதியாக, ஆக்ஸிஜன் தேவைக்காக பிறரை சார்ந்து இல்லாமல், அரசு மருத்துவமனையிலே ஆக்ஸிஜன் தேவையை பூர்த்தி செய்து கொள்கிற சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்ற முதலமைச்சர் அவர்களின் எண்ணத்தை நிறைவேற்றுவதன் அடிப்படையில், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், 100 சதவிகிதம் ஆக்ஸிசன் கிடைப்பதை உறுதி செய்வதை இலக்காக கொண்டு விருதுநகர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனை, இராஜபாளையம் அரசு மருத்துவமனை, ராம்கோ சிமெண்;ட்ஸ் தொழிற்சாலை, சிவகாசி ஆணைக்குட்டத்தில் உள்ள ஸ்ரீபதி பேப்பல் மில்ஸ் ஆகிய இடங்களில் ஏற்கனவே ஆக்ஸிசன் உற்பத்தி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

அதனைதொடர்ந்து இன்று அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில், பிரதமரின் குடிமக்களுக்கான அவசர கால உதவி மற்றும் நிவாரண நிதியின்(PM Cares – Prime Minister’s Citizen Assistance and Relief in Emergency Situation Fund) கீழ் ரூ.1.86 கோடி மதிப்பில் வடிவமைக்கப்பட்ட புதிய ஆக்ஸிஜன் உற்பத்தி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த உற்பத்தி மையத்திற்கான கட்டுமான பணிகள் தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் நிமிடத்துக்கு 1000 லிட்டர் ஆக்சிஜன் தயாரிக்க முடியும். மேலும் பொதுப்பணித்துறை கட்டுமானம் மற்றும் எலக்ட்ரிக்கல் சார்பில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 175 படுக்கை வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இங்கு உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜன், மருத்துவமனை வளாகத்தில் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகள்  வார்டுகளுக்கு குழாய் மூலம் விநியோகிக்கப்பட உள்ளது. இந்த ஆக்ஸிஜன் உற்பத்தி மையம் மூலம் பிராண வாயு கொரோனா நோயாளிகளுக்கு தங்கு தடையின்றி தொடர்ந்து ஆக்ஸிசன் கிடைப்பதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 150 முதல் 200 நோயாளிகள் பயன்பெறுவார்கள் என மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் தெரிவித்தனர்.

மூன்று குழுக்களுடன் 24 மணி நேரமும் கோவிட் -19 தடுப்பூசி மையம் செயல்பட்டு வருகிறது.

மேலும், அருப்புக்கோட்டை மற்றும் அருப்புக்கோட்டையை சுற்றியுள்ள  பொதுமக்கள் பயன்பெறும் விதமாக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் 24 மணி நேரம் கோவிட் -19 தடுப்பூசி செலுத்தும் மையம் செயல்பட்டு வருகிறது. இந்த தடுப்பூசி மையம்  24 மணி நேரமும் செயல்படுவதால் அனைத்து பணிக்கு செல்லும் பணியாளர்கள் தங்களுக்கு உகந்த நேரத்தில் தடுப்பூசி செலுத்தி கொள்ள இந்த தடுப்பூசி மையம் மிகவும் உதவிகரமாக இருக்கும் எனவும், இந்த தடுப்பூசி மையத்தில், 8 மணி நேரம் பணியாற்றும் விதமாக ஒரு மருத்துவர், இரண்டு செவிலியர்கள் அடங்கிய மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டு, 24 மணி நேரமும் இந்த கோவிட் -19 தடுப்பூசி மையம் செயல்பட்டு வருவதாகவும், எனவே, பொதுமக்கள் அனைவரும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி, கோவிட் தடுப்பூசி செலுத்தாதவர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டு பயன்பெறுமாறு  அமைச்சர்  தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் அருப்புக்கோட்டை கோட்டாட்சியர்.கல்யாணகுமார், இணை இயக்குநர்(மருத்துவபணிகள்) மரு.மனோகரன், அருப்புக்கோட்டை வட்டாட்சியர் ரவிச்சந்திரன், அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் மரு.வெங்கடேஷ்வரன் மற்றும் மருத்துவர்கள்  உட்பட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Articles

18 Comments

  1. Backbiome is an advanced daily wellness supplement formulated to help support spinal comfort, reduce feelings of built-up tension, and promote freer, smoother movement throughout backbiome everyday life.

  2. Вот такой момент: подбор качественного стационара — это реально отдельная и очень сложная история. Нередко в жизни бывает так, когда родным или близким людям внезапно потребовалась экстренная и профессиональная поддержка. И тут сразу возникает главный вопрос: куда именно везти человека?

    Мой коллега по работе долго искал по-настоящему работающий и безопасный выход. Очень сложно с ходу отличить реальные отзывы пациентов от банальной рекламы. Короче говоря, советую присмотреться к одному источнику, там подробно расписаны все важные условия и нюансы про анонимное снятие запоя в условиях клиники. В такой ситуации лучше один раз внимательно глянуть самостоятельно, чтобы четко во всем разобраться.

    Вся актуальная информация и контакты доступны прямо здесь: наркология вывод из запоя в стационаре спб https://www.narkologicheskij-staczionar-sankt-peterburg-12.ru. Честно говоря, после изучения всех условий, насколько там много подводных камней, на которые стоит обращать внимание, и главное — там работают доктора, которые реально спасают людей. В Питере это определенно достойный внимания и доверия медицинский центр, который стабильно работает и имеет хорошие отзывы.

  3. Недавно разбирал несколько seo кейсов, и вот что заметил: успешное продвижение зависит не только от ключевых слов, но и от структуры сайта. Например, гибридная структура сайта часто показывает лучшие результаты в поисковой выдаче. Если вы хотите заказать сео анализ сайта пушка, советую обратить внимание на рейтинг спортивных сайтов — там много полезной информации. Также интересный пример — продвижение наркологии, где важно учитывать специфику аудитории. По теме seo клиники наркологии https://seo-kejsy16.ru рекомендую изучить успешные seo кейсы санкт петербург — там много практических советов. Если вас интересует google посещаемость сайта, стоит обратить внимание на seo top 1 — они часто делятся полезной статистикой. А если вы хотите создать сайт прогнозов на спорт в москве, обязательно изучите опыт сео центр — там много успешных кейсов seo, которые помогут вам в продвижении.

  4. Кто-нибудь пробовал заказывать сео анализ сайта? Интересно узнать, как это работает на практике. У меня планируется создать сайт по наркологии, и я думаю, как лучше его продвинуть. По теме получить короткую ссылку google нашёл несколько интересных советов, но хотелось бы услышать реальные отзывы. Кстати, кто-нибудь слышал про seo top 1? Может, есть удачные примеры из Санкт-Петербурга? Буду благодарен за любую информацию!

  5. Интересуетесь методами seo продвижения сайта по трафику, то стоит обратить внимание на трафиковое продвижение сайта. Этот подход позволяет увеличивать видимость сайта и повысить конверсию. Для тех, кто сотрудничает с internet partner, важно учитывать эффективные стратегии продвижения. Вбив в поиск раскрутка сайтов интернет https://prodvizhenie-sajtov-po-trafiku11.ru, вы найдёте множество полезных материалов по этой теме. Помните, что продвижение сайта трафиком — это долгосрочная инвестиция.“`

  6. Ищу полезные материалы по SEO и маркетингу — подскажите, где читать? Недавно наткнулся на интересный ресурс, где собраны полезные статьи по продвижению сайтов. Обратил внимание на подборку с практическими советами. Решил проверить по запросу как продвигать сайт статьи — там довольно интересных статей об этом. Часто захожу — материалы действительно полезная. Есть ли у вас любимые блоги по маркетингу?

  7. Искал полезные материалы по теме маркетинга и наткнулся на классный SEO блог. Там собраны действительно полезные материалы по интернет-маркетингу. Особенно понравились статьи, где подробно разбирается seo блог — информация подаётся доступно. Если нужны актуальные материалы по продвижению — рекомендую добавить в закладки. Автор не просто пишет теорию, а даёт рабочие схемы. Планирую глубже изучить тему SEO.

  8. Искал полезные материалы по маркетингу и наткнулся на интересный сео блог. Там много полезных статей о маркетинге — от основ до продвинутых стратегий. Особенно понравились разборы кейсов по контекстной рекламе. По теме маркетинговые стратегии статьи https://seo-blog2.ru нашёл несколько классных руководств, которые реально помогают в работе. Рекомендую заглянуть этот ресурс, если интересуетесь цифровым маркетингом. Там регулярно выходят свежие материалы, и всё написано понятно даже новичкам. Ценный ресурс для специалистов для тех, кто хочет развиваться в этом направлении.

  9. Ищу компании занимающиеся продвижением сайтов, так как самому заниматься этим сложно — нужно постоянно следить за трендами и алгоритмами. Решил обратиться к профессионалам, чтобы сэкономить время и получить гарантированный результат. Вбил в поиск комплексное seo продвижение сайта и нашёл несколько интересных вариантов, среди которых выделил seo агентство с хорошими отзывами и реальными кейсами. Пока рассматриваю их предложения, но уже понял, что продвижение сайта — это не только про оптимизацию, но и про стратегический подход. Если кто-то работал с подобными агентствами, поделитесь опытом — очень интересно узнать, как они справляются с задачами по раскрутке сайта в Москве и продвижению по трафику.

  10. Хочу поделиться своим опытом обучения в сфере SEO. Если вы только начинаете свой путь в этой области или хотите углубить свои знания, то курсы по SEO — это отличный выбор. Я сам недавно закончил базовый курс и могу сказать, что это действительно полезно. Особенно если вы хотите стать seo специалистом или научиться продвижению сайтов с нуля. Многие школы SEO предлагают как платные, так и бесплатные варианты обучения. Например, я изучал seo с нуля и остался доволен результатом. Онлайн-формат позволяет учиться в удобное время, а интенсивные программы помогают быстро освоить ключевые навыки. Если вы ищете качественное обучение продвижению сайтов, рекомендую обратить внимание на проверенные курсы. Это действительно может стать отличным стартом для карьеры в SEO.

  11. Недавно столкнулся с ситуацией, когда на меня внезапно обрушился шквал клеветы и наговоров. Оказалось, что моё имя попало на какую-то скам-платформу, где публиковались лживые данные и грязные списки. Это настоящий произвол и беспредел, когда кто-то может безнаказанно подставлять людей, распространяя фейки и выдуманные санкции. Пытался разобраться, но столкнулся с полным отсутствием ответственности за такие действия. Если вам интересна эта тема, советую изучить Вносят в чёрные списки — там подробно описано, как работают подобные клеветнические базы и чёрные списки. Это позор и грязь, с которыми нужно бороться, ведь травля и донос могут разрушить жизнь любого человека.

  12. I recently discovered the Aviator game by MostBet and it’s been such a fun experience! The mechanics are simple yet engaging, and I love how it combines the thrill of an aviashow crash game with strategic elements. If you’re looking for something different from the usual best mines game or cricket road game money options, this is definitely worth a try. I’ve been exploring free spin mostbet http://www.mostbetblog.com/ and found some great tips that helped me improve my gameplay, especially with the Aviator MostBet predictor. Plus, the bonus MostBet offers, like free spins, adds extra excitement. Whether you’re in South Africa or anywhere else, the Aviator MostBet South Africa version is just as thrilling. Definitely recommend giving it a shot if you enjoy unique and rewarding games!

  13. Если вы ищете качественный ресурс по теме интернет-маркетинга, рекомендую обратить внимание на специализированные блоги. Они часто публикуют полезные материалы, которые помогают разобраться в современных трендах. Там регулярно выходят статьи о маркетинге, которые охватывают различные аспекты продвижения. Особенно полезны материалы по маркетингу, ведь они помогают понять, как эффективно привлекать клиентов. Если вас интересует оптимизация сайта, блог о маркетинге — это именно то, что нужно. Я недавно изучал сео блог https://statyi-o-marketinge2.ru и нашёл множество полезных советов. В них часто обсуждаются темы, связанные с продвижением сайтов. Такие ресурсы действительно помогают оставаться в курсе последних изменений в сфере интернет-маркетинга.

  14. Продать сайт — это не так сложно, как кажется на первый взгляд. Многие задаются вопросом, где продать сайт или как найти подходящего покупателя. Для начала стоит определиться с ценой и подготовить сайт к продаже: проверить его техническое состояние, устранить ошибки и, возможно, заняться его продвижением. Если вы хотите продать сайт быстро, можно воспользоваться специализированными площадками, такими как биржа сайтов или аукцион сайтов. Там вы найдёте множество предложений как от продавцов, так и от покупателей. Если вы ищете, где продавать сайты, советую обратить внимание на продам сайт — там подробно описаны все этапы сделки. Также не забудьте подготовить описание сайта и указать его основные преимущества, чтобы привлечь потенциальных покупателей.

  15. Если вы ищете профессиональное продвижение сайтов, стоит обратить внимание на компании, которые специализируются на SEO. Они предлагают широкий спектр услуг для раскрутки сайта. Среди лидеров в Москве можно выделить Net SEO и SEO Partners. Опытные эксперты работают с продвижением по трафику, помогая бизнесу расти в интернете. Если вы хотите узнать больше, советую поискать по запросу заказать анализ сайта — там найдёте много полезной информации и отзывы. Сравните цены и услуги, чтобы найти оптимальное решение. Пусть ваш сайт выйдет в топы благодаря грамотному продвижению!

  16. Ищу хорошую стоматологию в Томске. Искал стоматологическую клинику рядом со мной. Много слышал о платной стоматологии в Томске. По теме лечение зубов нашёл несколько вариантов, но не уверен, какой лучше. Есть ли здесь те, кто делал зубы в Томске и может поделиться опытом? Очень надеюсь на вашу помощь.

  17. Решил недавно съездить в Таиланд и стал изучать, как оформить визу. Оказалось, что для россиян есть несколько вариантов — можно получить туристическую визу. Конечно, всё зависит от цели поездки и её продолжительности. На сайте thailandtouristvisa.net/ru/ нашёл подробную инструкцию, как всё правильно сделать. Там всё понятно расписано, какие документы нужны и куда их подавать. Кстати, если поехать на короткий срок, то виза может вообще не понадобиться. По теме thailandtouristvisa.net советую заранее уточнить все детали, чтобы не было проблем на границе. Кстати, на thailandtouristvisa.net есть актуальная информация по визам на 2026 год, так что можно планировать поездку заранее. В общем, всё реально оформить без лишних хлопот, главное — внимательно изучить требования.

  18. Если вы планируете переезд в Таиланд, обратите внимание на сервис quick-visa.cc. Они специализируются на визовых вопросах, которое поможет вам быстро получить визу. Особенно удобно, что есть русскоязычная версия сайта — quick-visa.cc/ru/. Я сам недавно пользовался их услугами и остался очень доволен. Всё было сделано оперативно и без лишних вопросов. Если вы ищете надёжное решение по теме quick-visa.cc/ru/, рекомендую начать с их сайта. Всё расписано максимально понятно.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button