நெடுஞ்சாலைத் துறை
-
வாடிப்பட்டி மத கோவிலுக்கு செல்ல நெடுஞ்சாலையில் பெயர் பலகை வைத்து பரப்புரை செய்ய பல லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய வாடிப்பட்டி நெடுஞ்சாலைத்துறை !??
விதிகள் மீறி அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யும் நெடுஞ்சாலைத் துறை மீது நடவடிக்கை என்ன!??இதே போன்று வாடிப்பட்டியில் சில வருடங்கள் முன்பு மாதாக்கோயில் உருவாக்கப்பட்டது. அந்தக் கோவில் உருவாக்கப்பட்ட நாளிலிருந்தே பல சர்ச்சைகளுக்கு உள்ளாகி பரபரப்பாக பேசப்பட்டது.ஆனால் அந்தக் கோவிலை சின்ன…
Read More »