காவல் செய்திகள்
Watch “இரவு நேரப்பணிக் காவலர்களின் செயலை பாராட்டிய DGP.” on YouTube
காவலர்களின் புதிய முயற்சியை பாராட்டிய டிஜிபி*
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தல்வார்பட்டி சோதனைச்சாவடியில் இரவு நேரத்தில் வாகன ஓட்டிகள் தூக்கத்தினால் ஏற்படும் விபத்தை தடுப்பதற்காக
நள்ளிரவில் வரும் கனரக வாகனங்களை நிறுத்தி வாகனஓட்டுநர்களுக்கு தேநீர் வழங்கி வந்த சிறப்பு உதவி ஆய்வாளர் சுப்புராஜ், காவலர்கள் .கண்ணன் மற்றும் செல்வராஜ் ஆகியோர்களின் புதுமையான முயற்சியை காவல்துறை தலைமை இயக்குனர் முனைவர் C.சைலேந்திரபாபு இ.கா.ப., அவர்கள் வெகுவாகப் பாராட்டி உள்ளார்.