Uncategorizedகாவல் செய்திகள்
Watch “காவல் நிலையத்திலே கொலை செய்து விடுவதாக மிரட்டும் சமூகவிரோதிகள்” on YouTube
சீர்காழி
கேஸ் கொடுக்கிறியா உன்னை காவல் நிலையத்திலேயே வெட்டுவேன் விடுதலை சிறுத்தைகளின் உச்சகட்ட அட்டூழியம்
விடுதலை சிறுத்தை கட்சியின் வழக்கறிஞர் ராஜேஷ்
சீர்காழி காவல் நிலையத்தில் ஆய்வாளர் மற்றும் காவலர்கள்
கணகராஜ் பஸ் ஓட்டுனர் நடத்துனர் அனைவரையும்
ஒருமையில் பேசி காவல் நிலையத்தில் கொலை மிரட்டல் விடும் காட்சி
தமிழகத்தின் திமுக ஆட்சியின் விடியல் இதுதானா
தமிழகத்தில் டிஜிபியாக பொறுப்பேற்று சிறப்பாக சட்ட ஒழுங்கை நிலைநாட்டி வரும் ஐயா சைலேந்திரபாபு அவர்கள் கவனத்திற்கு
காவல் நிலையத்தில் காவலர்களுக்கு இந்த நிலைமை என்றால்
பொது மக்களின் நிலைமையை சற்று சிந்தித்துப் பாருங்கள்
இந்த மாதிரியான பொறுக்கிகளை இரும்புக்கரம் கொண்டு அடக்கி
பிணையில் வெளிவரமுடியாத சட்டப் பிரிவுகளில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் ஐயா