கோலிவுட் சினிமா
Watch “படுக்கை அறையில் எடுக்கப் பட்ட காட்சியை நீக்காவிட்டால் தயாரிப்பாளரை செருப்பால் அடிப்பேன் இந்து மக்கள் கட்சி தலைவி ஆவேசம்!” on YouTube
வருகின்ற ஜூலை 8-ம் தேதி படைப்பாளன் திரைப்படம் வெளியாகியுள்ள நிலையில் இந்து மக்கள் கட்சி மகளிர் அணி தலைவி படத்தில் உள்ள படுக்கையறை காட்சிகளை நீக்கிவிட்டால் தயாரிப்பாளர் எங்கிருந்தாலும் செருப்பால் அடிப்பேன் என்று ஆவேசமாக பத்திரிக்கை பேட்டி எடுத்துள்ளார். தமிழ் கடவுள் ஆன முதல் கடவுள் முருகப்பெருமானை அவமானப்படுத்தும் வகையில் படுக்கையறை காட்சி எடுக்கப்பட்டுள்ளதாக இந்து மக்கள் கட்சி மகளிர் அணி தலைவி பட தயாரிப்பாளர் நிறுத்தும் துணியில் பேசி உள்ளது சினிமா வட்டாரத்தில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது இந்த நிலையில் இந்து மக்கள் கட்சி எதிர்ப்பை தாண்டி தயாரிப்பாளர் படத்தை திட்டமிட்டபடி ஜூன் 8-ம் தேதி வெளியில இருப்பதாகவும் என்ன நடக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.