போக்குவரத்துத் துறை
Watch “முதியவர் என்று கூட பாராமல் பேருந்து ஓட்டுநர் கொலை வெறியுடன் தாக்கும் அதிர்ச்சி வீடியோ!” on YouTube
ஈரோடு மண்டல போக்குவரத்து
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அரசு பேருந்து பணிமனையில் பணிபுரியும் பேருந்து ஓட்டுனர் முரளி கிருஷ்ணா என்பவரின் இந்த வெறித்தனமான செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது 1 முதியவர் என்று கூட பாராமல் இப்படி முரட்டுத்தனமாக நடந்துகொள்வதா சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை இழந்த நிலையில் தற்போது ஈரோடு மண்டல மேலாளர் சம்பந்தப்பட்ட ஓட்டுநரை பணியிடம் நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்!