தமிழ்நாடு அரசு செய்திகள்
அனைத்து டாஸ்மாக் கடைகள் மூட அதிரடி உத்தரவு!
ஆகஸ்ட் 15 சுதந்திர தினம் கொண்டாட இருக்கும் நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூட தமிழக அரசு அதிரடி உத்தரவு தெரிவித்துள்ளது. மீறி மது பாட்டில்கள் விற்பனை செய்தால் கடை ஊழியர்கள் மற்றும் மேலாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டாஸ்மார்க் நிர்வாகம் எச்சரிக்கை!