இரண்டாவது முறை விபத்தில் நூலிழையில் தப்பிய அமைச்சர் கீதா ஜீவன் !

விபத்தில் நூலிழையில் தப்பிய அமைச்சர் கீதா ஜீவன் !
தூத்துக்குடி., அக்.25
உமறுப்புலவரின் 381வது பிறந்தநாளை முன்னிட்டு எட்டயபுரத்தில் உள்ள நினைவிடத்தில் அமைச்சர் கீதாஜீவன் மலர் போர்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
உமறுப்புலவரின் 381வது பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் அமைச்சர் கீதாஜீவன் மலர் போர்வை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி, விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்ண்டேயன், கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் ஜேன் கிறிஸ்டிபாய், உமறுப்புலவரின் வாரிசுதாரர் காஜாமைதீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.” மாலை அணிவித்து வரும் வழியில் எப்போதும் வென்றான் அருகே விபத்தில் சிக்கிய அமைச்சர் மயிர் இழையில் உயிர் தப்பினார் .அதிர்ச்சியில் திமுக பிரமுகர்கள்
இதே போல்
11/08/2021) நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்டார். பின்னர், தூத்துக்குடிக்கு தேசியக் கொடி கட்டிய தனது சொந்த காரில் திரும்பிச் சென்று கொண்டிருந்த போது, ‘எப்போதும் வென்றான்’ அருகே தேசிய நெடுஞ்சாலையில் அமைச்சர் கீதா ஜீவன் பயணித்த காரை பின் தொடர்ந்து சென்று கொண்டிருந்த பாதுகாப்பு காவல்துறையினரின் வாகனம் சாலை தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. என்பது குறிப்பிடத்தக்கது.