காவல் செய்திகள்
கட்டவிழ்த்து விடப்பட்ட போலி மதுபாண விற்பனை! மதுவிலக்கு தனிப்படை காவல்துறை மீது கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப் பாளரின் நடவடிக்கை பாயுமா?
ஊத்தங்கரை காவல் துணை கண்காணிப்பாளர் திரு. G. பார்த்திபன் தலைமையில் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கெங்கபிராமபட்டி பகுதியில் கள்ள மது பாட்டில் விற்பனை அமோகமாக செயல்பட்டு வருகிறது.
இதுபோன்ற அரசுக்கு புறமான செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீதும் மதுவிலக்கு தனிப்படை காவல்துறை மீதும் ஊத்தங்கரை காவல் துணை கண்காணிப்பாளர் . G. பார்த்திபன் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆகவே மதுவிலக்கு தனிப்படை காவல்துறை மீது கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண் காணிப்பாளரின் நடவடிக்கை பாயுமா என அப்பகுதி சமூக ஆர்வலர்கள் கோரிக்கையாக உள்ளது.