தமிழ்நாடு
சட்டப்பேரவையில் இன்று வனத்துறை மானிய கோரிக்கை!
சட்டமன்றத்தில் வனத்துறை மானிய கோரிக்கை
சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம்
ஆகிய இரு அமைச்சர்கள் துறைகள் தொடர்பான விவாதம் நடைபெற உள்ளது.
முதன் முறையாக தமிழக அமைச்சரவையில் காலநிலை மாற்றம் என்ற ஒரு புதிய துறை உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.