கேரளாவுக்கு கிராவல் மண் கடத்திய டிப்பர் லாரியை விடுவிக்க 5 லட்சம் லஞ்சம் கேட்கும் பொள்ளாச்சி சார் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் !?

மதுரையை ஆட்சியாளர் சர்ச்சையை தொடர்ந்து பொள்ளாச்சி சார் ஆட்சியர் நேர்முக உதவியாளர் திருட்டு மண் கடத்தும் மாபியா கும்பலிடம் 5 லட்சம் லஞ்சம் கேட்டதாக அதிர்ச்சித் தகவல்!
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் சட்ட விரோதமாக திருட்டுகிராவல் மண் எடுத்து கேரளாவுக்கு கடத்தி சென்ற டிப்பர் லாரியியை பொள்ளாச்சி காவல்துறையினர் மடக்கி பிடித்து பறிமுதல் செய்து பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி சார் ஆட்சியர் தாக்கரே சுபம் ஞான தேவ்ராவ் சென்னைக்கு அலுவல் பணியாக சென்று இருப்பதாக தகவல்.
ஆகையால் சார் ஆட்சியர் அலுவலகத்தில் சார் ஆட்சியர் அவர்களின் நேர்முக உதவியாளர் வெங்கடாச்சலம் தற்போது அலுவலகப் பணிகளை கவனித்து வருகிறார் என்ற தகவல் வந்துள்ளது.
சார் ஆட்சியர் நேர்முக உதவியாளர் வெங்கடாச்சலம் இதற்கு முன்பு பல பலதுறைகளில் பணி செய்தவர் ஆவார்.
தற்போது பொள்ளாச்சி காவல் துறையினரால் பிடித்து பறிமுதல் செய்து சார் ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்ட டிப்பர் லாரியை சார் ஆட்சியர் அலுவலகத்திலிருந்து டிப்பர் லாரியை விடுவிக்க டிப்பர் லாரி உரிமையாளர்களிடம் சார் ஆட்சியர் நேர்முக உதவியாளர் வெங்கடாச்சலம் பல லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டு பேரம் பேசி வருவதாக அதிர்ச்சி தகவல் வந்துள்ளது.
தற்சமயம் பொள்ளாச்சி சார் ஆட்சியர் சென்னையில் இருக்கும் இந்த நேரத்தில் திருட்டுத்தனமாக கிராவல் மண் கேரளாவுக்கு கடத்திய போது பறிமுதல் செய்த டிப்பர் லாரியை விடுவிக்க திருட்டு மணல் கடத்தும் மாபியா கும்பலிடம் நேர்முக உதவியாளர் லஞ்சம் கேட்டு வருவது மிகவும் வேதனையான செய்தி ஆகும் என்று சமூக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.
எது எப்படியோ சில நாட்களாக திருட்டுத்தனமாக கிராவள் மண் கேரளாவுக்கு கடத்துவதாக பல புகார்கள் சமூக ஆர்வலர்கள் கொடுத்து வந்த நிலையில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பெயரில் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த சில அதிகாரிகள் மற்றும் காவல்துறையினரை பணியிடமாற்றம் செய்து வந்தது குறிப்பிடத்தக்கது. ஆகவே கடத்தல் புகார் பற்றி தகவல் கொடுக்கும் மாவட்ட ஆட்சியர் மற்றும் உதவி ஆட்சியர் அலுவலகத்தில் இருக்கும் நேர்முக உதவியாளர்கள் இதுபோன்று சட்டவிரோதமாக மணல் கடத்தும் மாபியாக்கள் உடன் தொடர்பு வைத்திருப்பது மிகவும் வேதனையாக இருப்பதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். சில நாட்களுக்கு முன்பு இதே போல் மதுரை மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் இரண்டு பேர் லஞ்சம் கேட்டதாக லஞ்ச ஒழிப்பு காவல்துறையில் புகார் கொடுத்தார் நேர்முக உதவியாளர் இரண்டு பேரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது அதைத் தொடர்ந்து தற்போது பொள்ளாச்சி சப்-கலெக்டர் நேர்முக உதவியாளர் சர்ச்சையில் சிக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் பொள்ளாச்சி மாவட்ட ஆட்சியர் பொள்ளாச்சி சார் ஆட்சியர் நேர்முக உதவியாளர் வெங்கடாசலத்தின் மீது நடவடிக்கை எடுப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.





Thanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good.
Do you have any video of that? I’d want to find out more details.
This piece of writing is truly a pleasant one it assists new internet users, who are wishing in favor of blogging.
Нужен фуршет? закуски для фуршета заказать для корпоративных мероприятий, свадеб, дней рождения и деловых встреч. Организация выездного обслуживания, приготовление закусок, канапе, десертов и напитков. Подберём меню с учётом количества гостей, формата мероприятия и бюджета.
Хочешь праздничный фуршет? https://furshet-na-zakaz.ru для деловой встречи, вечеринки, презентации или торжества. Приготовление свежих закусок, мини-бутербродов, канапе и десертов. Подберём меню под формат мероприятия, количество участников и бюджет. Удобное оформление заказа.
Новости криптовалют https://coinmag.org актуальный курс биткоина и аналитика цифрового рынка. Следите за изменениями стоимости BTC, ETH и других популярных монет, изучайте прогнозы экспертов, рыночные обзоры и инвестиционные тенденции. Всё о криптовалютах и блокчейн-индустрии.
Продажа сельхоз техники https://postroi-ka.by в РБ и СНГ. Большой ассортимент. Доставка по стране.
Когда выбирал массаж https://bubnovsky-massage.ru сначала посмотрел здесь описания и цены. Мне это помогло сориентироваться. Рекомендую тоже изучить сайт и составить своё мнение.
Всё о строительстве https://newflatstroyka.ru и ремонте. Полезные рекомендации по возведению домов, покупке недвижимости, выбору материалов, отделке помещений и благоустройству территорий. Изучайте строительные технологии, практические инструкции и интересные идеи для обустройства жилья.
демонтаж зданий цена демонтаж конструкций зданий
Услуги системной интеграции https://integrator-company.ru для компаний и предприятий. Разработка и внедрение IT-решений, автоматизация процессов, настройка серверов, интеграция программных продуктов и обеспечение информационной безопасности. Подбор технологий, техническое сопровождение и комплексная реализация проектов.
Top headlines: salexy kr1 website yandexcloud net
All the latest updates here: https://kasinopromokody.website.yandexcloud.net
Extended article here: bezplatnizavartania
Fresh selection of articles: https://promokodkazino.website.yandexcloud.net
Read the complete article mobilnikazina
Попал в реестр рнп? грозит рнп что делать анализ обстоятельств закупки, подготовка документов, составление возражений и защита интересов участника в ФАС. Профессиональное сопровождение на всех этапах рассмотрения дела.
Попал в реестр рнп? https://zaschita-rnp.ru анализ обстоятельств закупки, подготовка документов, составление возражений и защита интересов участника в ФАС. Профессиональное сопровождение на всех этапах рассмотрения дела.
Which meme coins https://top-meme-coins.com reached their highest price peaks? Reviews of Dogecoin, Shiba Inu, Pepe, Dogwifhat, and other popular tokens. Historical charts, price records, major corrections, market trends, and cryptocurrency dynamics analysis.
Which meme coins https://top-meme-coins.com reached their highest price peaks? Reviews of Dogecoin, Shiba Inu, Pepe, Dogwifhat, and other popular tokens. Historical charts, price records, major corrections, market trends, and cryptocurrency dynamics analysis.
Подробнее по теме https://ama-brand.ru/vannaya-dlya-utrennih-ritualov-6-oshibok-s-bezhevym-kamnem-i-kak-ih-ispravit-na-primere-fioranese-kintsugi-hibi-moonlight-60×60/ — бежевый камень в интерьере ванной.
Полезный материал здесь https://sadpolyana.ru/zona-otdyha-u-shpaler-poshagovyy-keys-ot-suhogo-pyatachka-pod-stol-do-sadovoy-mebeli-kotoroy-ne-strashny-dozhd-i-grad/ — садовая мебель под дождь и град.
The top 10 hiking apps https://sergfrost.substack.com/p/10-best-hiking-trail-apps-for-2027/ for 2027, with a detailed overview of features and capabilities. Explore apps for route planning, GPS navigation, terrain viewing, and offline maps. Find the perfect solution for hikes of varying difficulty levels.
Снотворные без рецепта https://empathycenter.ru/articles/snotvornye-bez-retsepta/ для взрослых: обзор популярных безрецептурных средств, их состава и особенностей действия. Читайте о возможных рисках, взаимодействии с другими препаратами и правилах применения. Узнайте, когда бессонница требует медицинской помощи.
Which meme coins https://top-meme-coins.com have become the most popular, and how have their prices changed? A review of the historical peaks and valleys of Dogecoin, Shiba Inu, Pepe, and other projects. We examine the influence of social media, investor interest, and market sentiment on cryptocurrency prices.
Which meme coins https://top-meme-coins.com have become the most popular, and how have their prices changed? A review of the historical peaks and valleys of Dogecoin, Shiba Inu, Pepe, and other projects. We examine the influence of social media, investor interest, and market sentiment on cryptocurrency prices.
Сканди Хаус https://scandi.haus – строительство каркасных домов в Москве. Построим «под ключ» на вашем участке за 2 месяца. Современные полностью готовые дома для постоянного проживания с отделкой и коммуникациями. Ознакомьтесь с проектами на сайте.
Нужен сыр? сыры оптом в Москве для магазинов, кафе, ресторанов и предприятий общественного питания. Широкий выбор твёрдых, мягких и полутвёрдых сортов, выгодные условия закупки, оптовые цены и доставка продукции.
баня из бревна под ключ бани из бруса под ключ проекты
строительство бани под ключ купить баню из бруса под ключ
A detailed overview https://undress-tools.carrd.co of Undress AI and DeepNude technologies. Learn about image generation features, limitations of artificial intelligence, privacy policies, photo upload security, and terms of use.
A detailed overview https://undress-tools.carrd.co of Undress AI and DeepNude technologies. Learn about image generation features, limitations of artificial intelligence, privacy policies, photo upload security, and terms of use.
глаз бога в тг бот глаз бога сайт
глаз бога тг глаз бога официальный
A structured assessment of an amazon marketing agency starts with clear commercial goals and an honest picture of the account’s data quality, margins, and inventory position. Ask how recommendations change when a product is low on stock, has weak margins, faces listing problems, or is entering a seasonal period. The final choice should reflect process quality, relevant experience, communication, and economic fit.
Before selecting an amazon ads agency, a seller can define the products, marketplaces, budget, reporting cadence, and business constraints that the engagement must cover. Ask how recommendations change when a product is low on stock, has weak margins, faces listing problems, or is entering a seasonal period. The final decision should remain grounded in current account needs rather than a universal ranking.
баня под ключ москва баня под ключ
DarLink AI Review https://darlink-ai.carrd.co a detailed guide to setting up your virtual character and testing your memory within 48 hours. We analyze the creation of a profile, individual communication settings, saving dialogue details and the ability of artificial intelligence to remember information.
Potřebujete pohyb? Stěhovací služby pohodlné řešení pro rezidenční, soukromé a komerční stěhování. Zakázka přepravy nábytku, balení majetku, odvoz těžkých předmětů a montáž nábytku. Vyberte si vhodnou škálu služeb s ohledem na vaše úkoly.
Нужна автоматизация? промышленный контроллер для автоматизации производственных процессов, управления оборудованием и технологическими линиями. Подберите подходящую модель с учётом технических характеристик, функциональности и условий эксплуатации. Узнайте цены и условия поставки.
A structured approach to buy tiktok likes prevents a temporary counter increase from being mistaken for long-term audience growth. A useful vendor screen is to compare delivery pace, retention terms, refill policy, and support response time while checking whether the written policy matches the checkout page. Watch for an abrupt spike that does not match the account’s normal reach, and use watch time, completion rate, shares, saves, and profile visits to decide whether the test added anything beyond a larger visible number.
A careful comparison of where to buy twitter followers starts with the account’s present audience, content pattern, and normal reach. A written comparison should check delivery speed, profile quality, replacement coverage, privacy requirements, and cancellation terms, since unclear service boundaries often cause disputes after purchase. The campaign should end with a documented review of impressions, replies, reposts, link clicks, and follower retention, support quality, and any sign of a sudden follower increase with no matching activity on the timeline.
Цікавлять новини? Канал новин основні події країни, нові публікації та важливі інформаційні матеріали. Читайте про політику, економіку, суспільство, бізнес та міжнародні відносини. Оперативні огляди, аналітика та подробиці подій з різних регіонів.
Цікавлять новини? головні події України та світу основні події країни, нові публікації та важливі інформаційні матеріали. Читайте про політику, економіку, суспільство, бізнес та міжнародні відносини. Оперативні огляди, аналітика та подробиці подій з різних регіонів.