காவல் செய்திகள்

தமிழகத்தில் 6 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!

சென்னை காவல் துறை தலைமையக ஐஜி விஜயேந்திர பிதாரி சென்னை கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பொருளாதார குற்றப்பிரிவு ஐ ஜி இருந்த கார்த்திகேயன் சென்னை போக்குவரத்து காவல்துறை கூடுதல் ஆணையராக  நியமனம்

தீயணைப்பு துறை மற்றும் மீட்பு துறை டிஐஜி யாக சீமா அகர்வால் நியமனம்

லஞ்சம் மற்றும் ஊழல் கண்காணிப்புத் துறை இணை ஆணையர் சந்தோஷ் குமார் சென்னை பொருளாதார குற்றப்பிரிவு ஐஜி யாக நியமனம்

சென்னை காவல் தலைமையாக டி.ஐ.ஜியாக ஐபிஎஸ் அதிகாரி துரை நியமனம்

குடிமை பொருள் வழங்கள் டி ஐ ஜி யாக ரூபேஷ் குமார்

அமலாக்கப் பிரிவு ஐஜி ஜி.கார்த்திகேயன், சென்னை போக்குவரத்துத் துறை ஐஜியாக பணியிடமாற்றம்

அமலாக்கத்துறை ஐஜியாக கபில் குமார் சர்த்கர் நியமனம்

Related Articles

Back to top button