ஆன்மீகத் தளம்

25கோடி ரூபாய் வாடகை பாக்கியை கட்டாமல் ஏமாற்றும் தமிழ்நாட்டின் மோசடி மல்லையாக்கள்!? இந்து சமய அறநிலையத்துறையின் நடவடிக்கை என்ன!?

திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமான இடத்தில் வாடகைக்கு கடை நடத்திவரும் 10 உரிமையாளர்கள் வடகையை கட்டாமல் இருக்கும் வாடகை நிலுவை தொகை மற்றும் பெயர்கள் .

சர்வே எண். பசலி _நிலுவைத் தொகை
1431/. 1/2022

(1)டி எஸ் கல்யாணராமன்
கல்யாண் ஜுவல்லரி)
பெரிய கடைவீதி திருச்சி
சர்வே 2621 வாடகை நிலுவைத் தொகை —
Rs.1,87,76,770
(ஒரு கோடியே 86 லட்சத்து 76 ஆயிரத்து 770 ரூபாய்)

2.எம் என் கே பத்மநாபன்
நாகேந்திரன் சன்ஸ்
மலைவாசல்
திருச்சி.சார்வேஎண்.3297 வாடகை நிலுவைத் தொகை
RS.1,04,74,789
(ஒரு கோடியே 4 லட்சத்து 74 ஆயிரத்து 789 ரூபாய்)

 1. எஸ்.கன்ஷயம்
  அமர் ஜுவல்லரி சர்வே எண் 24 89
  என் எஸ் பி ரோடு திருச்சி
  நிலுவைத் தொகை
  Rs. 54,66, 955
  54 லட்சத்து அறுபத்தி ஆறாயிரத்து 955
 2. எல் எஸ் ரமேஷ் கிருஷ்ணா ரெடிமேட் சின்னக்கடை வீதி திருச்சி. சர்வே எண் 33 13 33 12 நிலுவைத் தொக
  Rs. 42 32 2 63
 3. A.ஆனந்த் அருணா ஸ்டோர் என்எஸ்ப் ஈரோடு திருச்சி
  சர்வே எண் 22 68 நிலுவைத் தொகை பாக்கி
  rs.39 22 400
 4. ஜெயபாலன்
  அப்ஸரா
  என்எஸ்ப் ஈரோடு திருச்சி
  சர்வே எண் 24 92,24 93,24, 94
  நிலுவைத்தொகை
  Rs 33,26,88 4
 5. கே பெரியண்ணன் மயில் மார்க் மிட்டாய்க்கடை கீழ் ஆண்டார் தெரு திருச்சி சர்வே எண் 26 21 நிலுவைத் தொகை பாக்கி
  ரூபாய் 29,26 ,966
 6. ரமேஷ் கொங்கு தங்கமாளிகை சின்னக்கடை வீதி திருச்சி சர்வே எண் 330 9 நிலுவைத் தொகை பாக்கி
  ரூபாய் 17,14 ,31 5

9.தோட்டா புருஷோத்தம செட்டியார் நடுநிலைப்பள்ளி தெற்கு தெரு மலைக்கோட்டை திருச்சி சர்வே எண் 25 32 நிலுவைத் தொகை பாக்கி
ரூபாய் 7,83, 969

மொத்தம் வாடகை நிலுவைத் தொகை பாக்கி ரூபாய்.21,4,23,852
இருபத்தி ஒரு கோடியே4 லட்சத்து 23 ஆயிரத்து852
10.

10..எஸ் முருகன் கணேஷ்
கலைக்கூடம்
மலை வாசல்
திருச்சி
சர்வே நம்பர் 33 0 4
நிலுவைத் தொகை
பாக்கி
ரூபாய் 7,64 ,415 .

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஸ்டாலின் அவர்கள் முதல்வர் பதவி ஏற்றவுடன்.இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக சேகர்பாபு அவர்களுக்கு வழங்கினார். அமைச்சர் பதவி ஏற்றுக் கொண்ட சேகர்பாபு அவர்கள் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். தமிழ்நாட்டில் உள்ள பல திருக்கோயில்களில் உள்ள மோசடிகளை நேர்மையான அதிகாரிகளை வைத்து விசாரித்து நடவடிக்கை எடுத்து வந்து கொண்டிருக்கும் நிலையில் திருச்சி தாயுமானசுவாமி கோவில் இடத்தில் 25 கோடி ரூபாய்க்கு மேல் வாடகை பாக்கி தராமல் கடை நடத்திவரும் உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து வாடகை பாக்கி வசூல் செய்து கடை உரிமையாளர்கள் மீது தக்க நடவடிக்கை எடுத்து கடைகளை உடனே அப்புறப்படுத்த வேண்டும் என்பது ஆன்மீகவாதிகளின் கோரிக்கையாகும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button