காவல் செய்திகள்
நடிகை விஜயலட்சுமியை வீடியோ எடுத்து அனுப்பினால் மாதம் 50 ஆயிரம் தருவதாக சீமான் மிரட்டுவதாக கதறல் ஆடியோ!

தினமும் வீடியோ எடுத்து அனுப்புமாறு சீமான் ஆட்களை வைத்து மிரட்டி வருவதாக என்னை சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லுமாறும் அதுமட்டும் இல்லாமல் பெங்களூரில் சீமானின் ஆட்கள் தினமும் நான் எங்கே என்னை பின் தொடர்வதாகவும் என்றும் சென்னை வந்தால் நீங்கள் காப்பாற்ற வேண்டும் என்று நடிகை விஜயலட்சுமி தமிழர் முன்னேற்றப் படை நிறுவனர் வீரலட்சுமி அவர்களின் தொலைபேசியில் பேசிய அதிர்ச்சி ஆடியோ!