Uncategorizedமாநகராட்சி

பல லட்ச ரூபாய் மதிப்புள்ள மண் சட்டவிரோதமாக சமூக விரோதிகள் திருடி விற்றதாக திருப்பூர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்!

திருப்பூர் மாநகராட்சி இரண்டாவது மண்டலம் 8 வது வார்டில் சட்டவிரோதமாக திருடப்பட்ட 100 லோடு மண் கடத்தல் தொடர்பாக உடனடியாக வழக்கு பதிவு செய்ய வேண்டுமென சமூக ஆர்வலர் ஈ.பி.அ.சரவணன் புகார்!

திருப்பூர் மாநகராட்சிக்குட்ப் பட்ட 8 வார்டில் சாலைகள் சீரமைக்க சுமார் 3 அடி ஆழத்திற்கு ஜேசிபி மூலம் தோண்டப்பட்ட 100 லோடு சுமார் 5 லட்சம் மதிப்புள்ள மண் ஓரிடத்தில் கொட்டப்பட்டு இருந்தது.

கொட்டப்பட்டிருந்த மண்ணை ஒரு சில தனி நபர்கள் தங்களுடைய சுயலாபத்திற்காக சட்ட விரோதமாக கொட்டி வைத்திருந்த பல லட்ச ரூபாய் மதிப்புள்ள மண்ணை திருடி அள்ளிச்சென்றுள்ள நிலையில் திருப்பூர் மாநகராட்சி அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் இருப்பது தொடர்பாகவும் மண் திருடிய தனியார் நிறுவனம் மீது சட்டரீதியாக குற்றவியல் வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படுவது சம்பந்தமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு மின்வாரிய பொது ஒப்பந்த தொமுச மாநில இணை பொதுச் செயலாளர் சமூக ஆர்வலர் ஈ.பி.அ.சரவணன் மனு அளித்துள்ளார்.


முன்னதாக இது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர், திருப்பூர் மாநகர காவல் ஆணையர், திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் உள்ளிட்டோருக்கும் புகார் மனு அனுப்பியுள்ளார்.
திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளிலுள்ள இடங்களில் சாலைகள் போடப்படும் போது எடுக்கப்பட்டு வருகின்ற மண் லோடு கணக்கில் திருடி விற்று வருவது தொடர் கதையாக உள்ளது.அதற்கு உதாரணமாக திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 2 வது மண்டலம் 8 வது பகுதிகளிலுள்ள பழனிசாமி நகர் உள்ளிட்ட இடங்களில் தற்போது சேதமடைந்துள்ள சாலைகளை மூன்று அடி ஆழத்திற்கு தரையில் தோண்டி மண் எடுக்கப்பட்டு மும்மூர்த்தி நகரில் ஒரு இடத்தில் சுமார் 100 க்கும் மேற்பட்ட லோடுகள் சேமித்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அதே பகுதிகளிலுள்ள ஒரு தனியார் நிறுவனம் சிலரின் துணையோடு சட்டவிரோதமாக திருட்டு தனமாக சுமார் 100 லோடு சுமார் 5 லட்சம் மதிப்புள்ள மண் திருடப்பட்டது தெரிய வந்துள்ளது.
அரசிற்கு சொந்தமான மண்ணை திருடி சட்டவிரோதமாக கடத்தப்பட்டு வருவதால் சிறப்பாக நடைபெற்று வருகின்ற கழக அரசிற்கு தேவையில்லாத வீணான அவப்பெயர் ஏற்பட்டு வருகின்றது எனவே மண் திருட்டு தொடர்பாக உடனடியாக வழக்கு பதிவு செய்ய வேண்டும்.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட J E , உள்ளிட்ட அலுவலர்களுக்கு தகவல் தெரிய வந்த பிறகும் எவ்வித முறையான நடவடிக்கை எடுக்காமல் மவுனமாக காலம் நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அலுவலரிடம் மண் திருடப்பட்டுள்ளது தொடர்பாக செல் போன் மூலமாக பேசிய போது மேற்படி தனியார் நிறுவனம் சுமார் 100 க்கும் மேற்பட்ட லோடு மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளிலுள்ள சாலையில் தோண்டப்பட்ட மண் திருடியது உண்மை தான் இது தான் சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்திடம் கேட்டபோது 10க்கும் மேற்பட்ட லோடுகள் மண் திருடியது உண்மை தான் என தெரிவித்ததாகவும் இது ஏன் சம்பந்தப்பட்ட மாநகராட்சிக்கு புகார் அளிக்கப்பட வில்லை என கேட்டபோது இன்னும் புகார் அளிக்கப்பட வில்லை பிறகும் அளிக்கனும் என தெரிவித்தார்.மாநகராட்சிக்கு சொந்தமான சாலையில் தோண்டப்பட்ட மண் அரசின் சொத்து திருடிய தொடர்பாக சட்டரீதியாக உரிய நடவடிக்கை எடுத்து வழக்கு பதிவு செய்ய வேண்டும். இது குறித்து இப்பகுதிகளிலுள்ள மக்கள் பல முறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே மேற்படி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளிலுள்ள இடங்களில் சாலை அமைக்க தோண்டி எடுக்கப்பட்ட 100 க்கும் மேற்பட்ட மண் லோடுகளை சட்டவிரோதமாக கடத்தி திருடி சென்றது தொடர்பாக வழக்கு பதிவு செய்து இது குறித்து நிர்வாகம் உரிய கவனம் செலுத்தி தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்ற சட்டவிரோத மண் திருட்டை தடுத்து நிறுத்துவதுடன், அதற்கு துணை போவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு மின்வாரிய பொது ஒப்பந்த தொமுச சார்பில் கேட்டுக் கொள்கிறோம் இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

Related Articles

57 Comments

  1. Профессиональный сервисный центр по ремонту бытовой техники с выездом на дом.
    Мы предлагаем: ремонт крупногабаритной техники в москве
    Наши мастера оперативно устранят неисправности вашего устройства в сервисе или с выездом на дом!

  2. Профессиональный сервисный центр по ремонту фото техники от зеркальных до цифровых фотоаппаратов.
    Мы предлагаем: надежный сервис ремонта проекторов
    Наши мастера оперативно устранят неисправности вашего устройства в сервисе или с выездом на дом!

  3. Недавно нашёл отличный интернет-магазин, где можно приобрести раковины и ванны для ванной комнаты. Они предлагают огромный выбор сантехники и аксессуаров, подходящих под любой интерьер и бюджет. Ассортимент действительно впечатляет: различные модели раковин (накладные, встроенные, подвесные) и ванн (акриловые, чугунные, гидромассажные).
    Особенно если вы ищете: умывальник, что мне было очень нужно. Цены адекватные, качество товаров на высоте. Плюс, они предлагают профессиональные консультации, быструю доставку и услуги по установке. В общем, если кто-то ищет качественную сантехнику по хорошим ценам, рекомендую обратить внимание на этот магазин.

  4. <a href=”https://remont-kondicionerov-wik.ru”>ремонт кондиционеров в москве</a>

  5. Профессиональный сервисный центр по ремонту бытовой техники с выездом на дом.
    Мы предлагаем: ремонт бытовой техники в нижнем новгороде
    Наши мастера оперативно устранят неисправности вашего устройства в сервисе или с выездом на дом!

  6. Профессиональный сервисный центр по ремонту кнаручных часов от советских до швейцарских в Москве.
    Мы предлагаем: ремонт часов москва
    Наши мастера оперативно устранят неисправности вашего устройства в сервисе или с выездом на дом!

  7. Профессиональный сервисный центр по ремонту бытовой техники с выездом на дом.
    Мы предлагаем:сервисные центры по ремонту техники в ростове на дону
    Наши мастера оперативно устранят неисправности вашего устройства в сервисе или с выездом на дом!

  8. Профессиональный сервисный центр по ремонту бытовой техники с выездом на дом.
    Мы предлагаем: ремонт крупногабаритной техники в тюмени
    Наши мастера оперативно устранят неисправности вашего устройства в сервисе или с выездом на дом!

  9. Профессиональный сервисный центр по ремонту кондиционеров в Москве.
    Мы предлагаем: сервисный центр по ремонту кондиционеров
    Наши мастера оперативно устранят неисправности вашего устройства в сервисе или с выездом на дом!

  10. Профессиональный сервисный центр по ремонту посудомоечных машин с выездом на дом в Москве.
    Мы предлагаем: ремонт посудомоечных машин
    Наши мастера оперативно устранят неисправности вашего устройства в сервисе или с выездом на дом!

  11. Профессиональный сервисный центр по ремонту сигвеев в Москве.
    Мы предлагаем: сервис сигвей
    Наши мастера оперативно устранят неисправности вашего устройства в сервисе или с выездом на дом!

  12. Профессиональный сервисный центр по ремонту бытовой техники с выездом на дом.
    Мы предлагаем: ремонт крупногабаритной техники в волгограде
    Наши мастера оперативно устранят неисправности вашего устройства в сервисе или с выездом на дом!

  13. Профессиональный сервисный центр по ремонту бытовой техники с выездом на дом.
    Мы предлагаем: ремонт крупногабаритной техники в воронеже
    Наши мастера оперативно устранят неисправности вашего устройства в сервисе или с выездом на дом!

  14. Профессиональный сервисный центр по ремонту моноблоков iMac в Москве.
    Мы предлагаем: imac ремонт
    Наши мастера оперативно устранят неисправности вашего устройства в сервисе или с выездом на дом!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button