காவல் செய்திகள்

பிரசவத்திற்கு சென்ற பெண் காவலர் திடீர் மரணம்!


Triplicane district
F2 Egmore ps திருவல்லிக்கேணி ரேஞ்ச் எக்மோர் F2 காவல் நிலைய காவலர்

கொரோன தொற்றினால் பிரசவத்திற்கு சிகிச்சை பெற்று வந்த பெண் காவலர் மகப்பேறு மருத்துவமனையில் இறந்தது சம்மந்தமாக

இறந்த நபர்
வசந்தா / 47 WHC 35666
2000 batch. CCB forgery team
க /பெ பாண்டியன்
12, 16 வது பிளாக், MKN சாலை, ஆலந்தூர் காவலர் குடியிருப்பு
சென்னை – 16

Gist
வசந்தா WHC 35666 என்பவர் அரும்பாக்கத்தில் உள்ள ஜீவன் மித்திரன் மருத்துவமனையில் பிரசவத்திற்கு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொரோண பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டதால் 28.07.2021 அன்று ஏழும்பூரில் உள்ள மகப்பேறு மருத்துவமனையில் கொரோனா வார்டில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு 4.08.2021 அன்று வசந்தாவிற்கு பெண் குழந்தை பிறந்து 06/08/2021 இன்று அதிகாலை 04.15 மணிக்கு வசந்தா அவர்கள் கொரோனா நோய் தொற்று காரணமாக இறந்து விட்டார், பிரேதத்தை மகப்பேறு மருத்துவமனை சவகிடங்கில் வைக்கப்பட்டது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button