உலகம்

பிரபல இசையமைப்பாளர் , நடிகரின் மகள் அதிகாலையில் தூக்கிட்டு தற்கொலை!

இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனியின் மகள் அதிகாலை 3 மணி அளவில் தற்கொலை செய்து கொண்டார்.


இவர் சென்னை சர்ச் பார்க் பள்ளியில் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார்
மன அழுத்ததில் இருந்ததாக தகவல்.
வீட்டில் உள்ள அறையின் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். . காலையில் வீட்டில் வேலை செய்பவர்கள் தான் உடலை பார்த்து உள்ளனர். உடலை இறக்கி போலீசாருக்கும், மருத்துவமனைக்கும் தகவல் கொடுத்துள்ளனர்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்று அங்கு பரிசோதித்த போது அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் . அப்போது விரோத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள. மாணவி தற்கொலை செய்வது சம்பந்தமாக காவல்துறையினர் தீவிர விசாரணைகள் நடந்தி வருகின்றனர்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button