காவல்துறை விழிப்புணர்வு
புரியாத வயதில் அறியாத மனிதனுடன் குழந்தை திருமணம் தடுப்பு விழிப்புணர்வு!
புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை டவுன் சரக எல்லைக்கு உட்பட்ட பகுதியில் காவல்துறை கண்காணிப்பாளர் திருமதி.நிஷா பார்த்திபன் மற்றும் புதுக்கோட்டை டவுன் காவல்துறை துணை கண்காணிப்பாளர் T.K.லில்லி கிரேஸ் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு மையம் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் மனித கடத்தல் தடுப்பு என்ற அமைப்பு மூலம் குழந்தைத் திருமணத்தை தடுப்பதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி மற்றும் ஆலோசனைகளும் வழங்கப்பட்டன. *