மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூர் திமுக சார்பில்கலைஞரின் 99 வது பிறந்த நாள் பொதுக் கூட்டம்
கலைஞரின் 99 வது பிறந்த நாள் பொதுக் கூட்டம் மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூர் திமுக சார்பில் நடந்தது. மதுரை வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் மற்றும் வணிகவரித்துறை அமைச்சர் P. மூர்த்தி , தலைமைக் கழக பேச்சாளர் போடி காமராஜ் மற்றும் அலெக்சாண்டர் கலந்துகொண்டனர்.
சோழவந்தான் பேரூர் கழகச் செயலாளர் முனியாண்டி தலைமையில் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் பசும்பொன் மாறன் முன்னிலையில் தன்ராஜ் மாநில செயற்குழு உறுப்பினர்,MRM.பாலசுப்பிரமணியன்,
A. சேகர். வடக்கு மாவட்ட கழக துணைச் செயலாளர்,M. விஜயலட்சுமி மாவட்ட துணைச் செயலாளர், M.சோமசுந்தரபாண்டியன் மதுரை வடக்கு மாவட்ட பொருளாளர், பால ராஜேந்திரன் வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர்,
M.பால் பாண்டியன் (வாடிப்பட்டி பேரூர் கழக செயலாளர் & வாடிப்பட்டி பேரூராட்சி தலைவர்)
நிகழ்ச்சியில் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் கலந்து கொண்டு ஒருவருட திமுக ஆட்சியின் சாதனைகளை எடுத்துக் கூறினார்.
சோழவந்தான் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பேரூராட்சிகளில் கடந்த அதிமுக ஆட்சியில் செயல்படுத்தபடாத பல நலத்திட்டங்களை தற்போது தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் ஆலோசனைபடி சிறப்பாக செய்துவருவதாக கூறினார்.