Uncategorized

மறைந்த பத்திரிகை நிருபரின் நினைவு அஞ்சலி!பள்ளி மாணவிகளுக்கு புத்தகப்பை , மரக்கன்று வழங்கி அன்னதானம் மற்றும் இரத்ததானம்!

மக்கள் விருப்பம் பத்திரிகை ஆசிரியரும், ஜனநாயக அனைத்து பத்திரிகை உறவுகள் பாதுகாப்பு நலச் சங்கத்தின் மாநில தலைவருமான த.மு.தருமராஜா அவர்களின் அண்ணனும் ஜனநாயக அனைத்து பத்திரிகை உறவுகள் பாதுகாப்பு நலச்சங்கம் இராமநாதபுரம் மாவட்ட அமைப்பாளரும், மக்கள் விருப்பம் பத்திரிகை இராமநாதபுரம் மாவட்ட நிருபர் விவசாயி

த.மு.செல்வமுருகன் அவர்கள் கடந்த ஜனவரி 02 ம் தேதி உடல் நல குறைவால் காலமானார். 30ஆம் நாள் நினைவு நாளில் மலர் அஞ்சலி, படத்திறப்பு,

இரத்ததானம்,

மரக்கன்று வழங்குதல்,

பள்ளி மாணவர்களுக்கு புத்தகப்பை (school bag) வழங்குதல், திருநங்கை சகோதரிகளுக்கு உதவி, மாணவர் கல்வி நிதி உதவி உள்ளிட்ட நிகழ்ச்சி சென்னை வேளச்சேரியில் 01.02.2025 அன்று சங்க அலுவலகத்தில் நடைபெற்றது, நிகழ்ச்சியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் மாநில தலைவர் எஸ.சௌந்தர்ராஜன், திமுக சைதை கிழக்கு பகுதி செயலாளரும், 13 வது மண்டல குழு தலைவரும், 172 வது மாமன்ற உறுப்பினருமான இரா.துரைராஜ், தமிழ்நாடு ஏழை, எளியோர் நடுத்தர மக்கள் நல சங்க மாநில தலைவர் V.S.லிங்க பெருமாள் Bsc, வெளிச்சம் அறக்கட்டளையின் தலைவியும், திருநங்கைகள் சகோதரிகளின் போராளி மந்த்ரா, பேராண்மை ஆசிரியர் விமலேஸ்வரன், வெற்றி சரித்திரம் பத்திரிகை ஆசிரியர் வி.பாஸ்கர், பேனாக்குரல் பத்திரிகை ஆசிரியர் சிவசங்கர், சித்தர் உலகம் பத்திரிகை ஆசிரியர் மோகனா சபேசன், ரிப்போர்ட்டர் பிளாஷ் பத்திரிகை ஆசிரியர் பாலாஜி, விசாரணை தடயம் பத்திரிகை ஆசிரியர் கோபிநாத், உழவர் மேடை பத்திரிகை ஆசிரியர் சௌந்தர்ராஜன், உள்ளாட்சி முரசு பத்திரிகை உதவிஆசிரியர் விவசாயி ஜெயராமன், அரசு மலர் பத்திரிகை உதவிஆசிரியர் அயன்புரம் பாபு, வழக்கறிஞர் பிரபு, அம்மா எக்ஸ்பிரஸ் சிறப்பு செய்தியாளர் கயல்விழி,செய்தியாளர் சேகுவேரா ஜெய்சங்கர், மக்கள் விருப்பம் பத்திரிகை உதவிஆசிரியர் சு.முரளி D,phorm, புகைப்படக் கலைஞர் சுரேஷ், சென்னை மாவட்ட செய்தியாளர் எஸ்.வி.கோபிநாத் BA, தலைமை நிருபர்கள் வழக்கறிஞர் க.கவியரசன் Bsc, LLB, கே.குமார், மு.சுரேஸ், காஞ்சித்தலைவன் பத்திரிகை, தேசபக்தி நாளிதழ்கனின் சிறப்பு நிருபர் புவனேஸ்வரி, பாமக 172 வது வட்ட செயலாளர் ஜனகன், பனங்காட்டுப்படை நாடிமுத்து, தமிழ்நாடு வணிகர் சங்க பேரவையின் தென்சென்னை தெற்கு மாவட்ட தலைவர் ஆர்.பி.எஸ்.சுந்தர், இளைஞரணி தலைவர் சிவா, தென்சென்னை மேற்கு மாவட்ட தலைவர் துரைமாணிக்கம், வேளச்சேரி நேரு நகர், வண்டிக்காரன் ரோடு, அனைத்து வியாபாரிகள் பொதுநல சங்க கௌரவத் தலைவர்கள் பெ.மாரியப்பன்,சி.பொன்னுசாமி, காப்பாளர்கள் ஆ.நடராஜன், சி.பாலகிருஷ்ணன்,இரா.ஞானவேல், செயலாளர் சையத் அலி,பொருளாளர் ந.ரமேஷ், துணைத்தலைவர்பி.சரவணன், துணைச்செயலாளர் ஆ.ஆறுமுகம், பகுதி செயலாளர் சிவக்குமார், இளைஞர் அணி தலைவர் வி.செல்லப்பா, இளைஞர் அணி துணைத் தலைவர் மு.புவனேஷ் பாண்டியன், மற்றும் உறவினர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button