மாதம் 30 லட்சம் வரை ஒருகடைக்கு கல்லா கட்டும் டாஸ்மார்க் அதிகாரிகள்!??
ஒரு லட்சம் வரை கல்லா கட்டும் டாஸ்மார்க் ஊழியர்களுக்கு உடந்தையாக செயல்படும் டாஸ்மாக் அதிகாரிகள்!?
டாஸ்மார்க் கடைகளில் ஒரு பாட்டிலுக்கு பத்து ரூபாய் கூடுதல் விலைக்கு விற்பதும் ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்வதும் வாடிக்கையாகும்.
தற்போது மதுரை மாவட்ட டாஸ்மார்க்கில் விற்பனை பணியாளர்கள் மற்றும் கிளப் நடத்துபவார்கள் செயல்பாடுகள் குறித்து பலவிதமான புகார்கள் வந்துள்ளன நிலையில் இதுகுறித்து திடீர் ஆய்வுகள் நடத்த டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் சுப்பிரமணியன் உத்தரவிட்டார்.
இதனடிப்படையில் மதுரை மண்டல மேலாளர் அருண் சத்யா தலைமையில் அதிகாரிகள் திடீர் ஆய்வில் ஈடுபட்டனர்.
மதுரை பைபாஸ் சாலையில் கடை எண் 55 87 நடந்த சோதனையில் ஒரு பாட்டிலுக்கு 70 ரூபாயிலிருந்து 500 ரூபாய் வரை கூடுதலாக விற்பனை வருவதாகவும் ஆய்வில் தெரியவந்தது அப்படி கூடுதலாக விற்பனையில் ஒருநாளைக்கு ஒரு லட்ச ரூபாய் கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது.
இது சாதாரண டாஸ்மாக் கடை அல்ல 150 மில்லி அளவு பாட்டிலுக்கு ஐந்து ரூபாய் கூடுதல் விலைக்கு விற்கப்படுவது.
இது வெளி நாட்டு மது வகைகளை விற்பனை செய்வதற்காவே பிரத்தியோகமாக திறக்கப்பட்டது.
இவ்வகை மால் ஷாப் என்றழைக்கப்படும் இந்த கடைகளில் விலை 120 மில்லி முதல் ஒரு லிட்டர் கொண்ட முழு பாட்டில்கள் மட்டுமே கிடைக்கும் இந்த கடைகள் பார்வைக்கு தனியார் மதுக் கடைகள் போட்டு தோற்றமளிக்கும் இதனால் ஊழியர்கள் என்ன விலை சொன்னால் மது குடிக்க வாங்க வருபவர்கள் மாற்றி கிடைத்தால் போதும் என கருதி வாங்கிச் செல்கின்றனர்.
இதனால் ரூபாய் 20 தொடங்கிய கூடுதல் விலை தற்போது 200 500 வரை சென்று விட்டது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அந்த அம்மாள் சார்புகளின் நியமிக்கப்படும் ஊழியர்கள் பாஸ்மார்க் அதிகாரிகளின் வலது கரமாக செயல்பட்டு அதிகாரமிக்க ஊழியர்கள் சிலரே தேர்வு செய்கின்றனர்.
அப்படி தேர்வு செய்து ஊழியர்கள் பெயரளவில் மட்டுமே ஊழியர்களாக இருக்கவேண்டும் மற்றபடி விற்பனை முழுவதையும் அதிகாரமிக்க ஊழியர்களே கூலிக்கு ஆள் வைத்து நடத்தியபோது ஆய்வில் சிக்கிக்கொண்டனர் மிக அதிக விற்பனை நடக்கும் பல டாஸ்மாக் கடைகளை இதுபோன்று அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் தான் இயங்குகின்றன .
அதிகாரிகள் பலரின் மறைமுக ஆதரவுடன் கல்லா கட்டி வருவதாகவும் தகவல் வந்துள்ளன.
தற்போது மதுரை சுற்றுவட்டாரத்தில் நடத்தப்பட்ட திடீர் சோதனைகளை படங்கள் கூடுதல் விலைக்கு விற்பதை நிர்வாக இயக்குனர் அலுவலகம் மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சர் அதிகாரிகள் மட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது இது தொடர்பாக மேலும் கடும் நடவடிக்கைகள் இயக்குனர் அலுவலகத்தில் இருந்து எடுக்கலாம் ஊழியர்கள் இருப்பதாக தகவல்
எது எப்படியோ பெயரளவுக்கு நடவடிக்கை எடுத்து விட்டு அதன் பின்பு கண்டுகொள்ளாமல் விட்டு விடும் அதிகாரிகள் மீதும் தற்போதுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி அழைத்து விசாரணை செய்து முழு தீர்வு காண வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.