தமிழ்நாடு

மாவட்ட வளர்ச்சிப்பணிகளை துரிதப்படுத்த வருவாய் மாவட்ட ரீதியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்..!.

நலத்திட்ட உதவிகளை கண்காணிக்கவும், இயற்கை சீற்றம் உள்ளிட்ட அவசர காலப் பணிகளை மேற்கொள்ளவும் நடவடிக்கை.

சேலம்- அமைச்சர் கே.என்.நேரு.

தேனி -அமைச்சர் பெரியசாமி.

திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி – பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு.

தருமபுரி வேளாண்மை, உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.

காஞ்சிபுரம் – தா.மோ. அன்பரசன்,

நெல்லை – ராஜ கண்ணப்பன்,

திருவாரூர் – சக்கரபாணி,

கோவை – செந்தில் பாலாஜி நியமனம்

கிருஷ்ணகிரி – காந்தி,

பெரம்பலூர் – சிவசங்கர்,

தஞ்சை – அன்பில் மகேஷ்,

மயிலாடுதுறை, நாகை – மெய்யநாதன் நியமனம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button