ஊராட்சிகளில் மக்கள் நலத் திட்டங்களை ஆய்வு செய்யும்போது 15 ஆயிரம் முதல் 25 ஆயிரம்வரை ஊராட்சி மன்ற தலைவர்களை கப்பம் கட்ட சொல்லும் மயிலாடுதுறை மாவட்ட பஞ்சாயத்து உதவி இயக்குனர்!? நடவடிக்கை எடுக்காத மாவட்ட ஆட்சியர்!?

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி கொள்ளிட ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆணைக்கார சத்திரம் ஊராட்சியில் 2021 ஆம் ஆண்டு பல லட்சம் ரூபாய் ஊழல் முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதன் அடிப்படையில் 2021 ஆகஸ்ட் மாதம் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஊராட்சி மன்ற தலைவர், துணைத் தலைவர் இரண்டு பேருடைய பதவியின் செயல்பாடுகளை நிறுத்தி உத்தரவிட்டார். ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பணி செய்த கிளர்க் பணியிடை நீக்கம் செய்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
அதன்பின் நவம்பர் மாதம் ஆணைக்கார சத்திரம் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு கண்ணன் பஞ்சாயத்து கிளார்க் பணியில் சேர்ந்துள்ளார்.
அதன் பின்பு கண்ணன் மீதும் பல ஊழல் முறைகேடு புகார்கள் மாவட்ட ஆட்சியாளரிடம் கொடுக்கப்பட்டதாக தகவல் வந்துள்ளது. ஊழல் முறைகேடு நடந்ததற்கான ஆவணங்களை தகவல் அறியும் சட்டத்தில் பெறப்படப்பட்டதை இணைத்து கண்ணன் மீதும் பல ஊழல் முறைகேடு புகார்கள் மாவட்ட ஆட்சியாளரிடம் கொடுக்கப்பட்டதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால் அணைக்கரைச்சத்திர பஞ்சாயத்து கிளர்க் கண்ணன் மீது எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டுகின்றனர் சமூக ஆர்வலர்கள்.
இது சம்பந்தமாக ஆணைக்காரசத்திர கிராமத்தில் உள்ள ஒரு சில சமூக ஆர்வலரிடம் விசாரித்த போது அதிர்ச்சி தகவலை தெரிவித்தனர்.
வேலியே பயிரை மேய்வது போல ஊராட்சிகளில் நடக்கும் குறைகள் மற்றும் ஊழல் முறைகேடுகளை கண்காணிக்கும் முக்கிய பொறுப்பில் உள்ள பஞ்சாயத்து உதவி இயக்குனர் ( AD) மஞ்சுளா தான் ஊழல் முறைகேடு செய்பவர்களுக்கு உடந்தையாக இருக்கிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஊராட்சி மன்ற தலைவர்களிடம் வசூல் செய்யும் பணத்தை யார் மூலம் பஞ்சாயத் AD மஞ்சுளா அவர்களுக்கு கொடுக்கப் படுகிறது என்று ரிப்போர்ட்டர் விஷன் பத்திரிக்கை நிருபருக்கு தொலைபேசியில் பேசிய ஆடியோ ஆதாரத்துடன் …. இந்த செய்தி …

உதவி இயக்குனர் மஞ்சுளா இதற்கு முன்பு கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ( ABDO ) உதவி வட்டார வளர்ச்சி அலுவலராக பணியில் இருந்து உள்ளார்.
தற்போது பஞ்சாயத்து உதவி இயக்குனராக உள்ள மஞ்சுளா மீது அப்போது பல ஊழல் முறைகேடு செய்துள்ளதாகவும் அதற்கெல்லாம் காரணம் பல ஊராட்சி மன்ற பஞ்சாயத்து கிளார்க் உடந்தையாக இருந்ததாகவும் அதில் முக்கியமாக தற்போது ஆணைக்கரை சத்திரத்தில் உள்ள பஞ்சாயத்து கிளர் கண்ணன் தான் மஞ்சுளா அவர்களுக்கு அனைத்து வேலைகளையும் செய்து கொடுத்துள்ளதாகவும் அதன் பின் ABDO வாக இருந்த மஞ்சுளா கள்ளக்குறிச்சிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சில ஆண்டுகளுக்கு பின்பு ஊழல் செய்து வைத்திருந்த பண பலத்தால் மயிலாடுதுறை தர்மாதினம் மடத்தில் தனக்குத் தெரிந்த முக்கிய நபர் ஒருவரை கையில் வைத்து அப்போதிருந்த ஆளுங்கட்சி அரசியல்வாதிகளிடம் பல லட்சங்கள் கொடுத்து AD பஞ்சாயத்து உதவி இயக்குனராக பதவி உயர்வு பெற்று தன்னுடைய சொந்த மாவட்டம் மயிலாடுதுறை மாவட்டத்திற்கே வந்துள்ளார் .
இதற்கு முன்பு கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மஞ்சுளா ABDO வாக பணிபுரிந்த போது. கோபால சமுத்திரம் பஞ்சாயத் கிளார்க் பணியில் இருந்த கண்ணன் என்பவர் மூலம் தான் கொள்ளிட ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட அனைத்து பஞ்சாயத்துகளிலும் பணம் வசூல் செய்து கொடுத்து வந்தார் என்றும் அந்த நன்றி கடனுக்காக தற்போது ஆணைக்கரைசத்திர பஞ்சாயத்து கிளர்க் கண்ணன் மீது சுமத்தப்பட்ட ஊழல் முறைகேடு புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதாகவும் அது மட்டும் இல்லாமல் பஞ்சாயத் உதவி இயக்குநர் மஞ்சுளா மீதும் அவருக்கு உதவியாளராக இருக்கும் DBDO செல்ல முத்துக்குமார் மீதும் பல ஊழல் முறைகேடு புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ஒரு ஊராட்சிக்கு ஆய்வு என்ற பெயரில் செல்லும் AD பஞ்சாயத்து மஞ்சுளாவுக்கு குறைந்தது 15 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை ஊராட்சி மன்ற தலைவர் தரவேண்டுமாம். அப்படி ஒரு நாளைக்கு மூன்று ஊராட்சிக்கு குறையாமல் ஆயவுக்கு செல்வதாகவும் அப்படி செல்வதால் குறைந்தது ஒரு நாளைக்கு சுமார் ஒரு லட்சம் வரை கிடைக்கும் என்றும் மயிலாடுதுறை மாவட்டத்தில் மொத்தம் 12,524 ஊராட்சிகளை ஆய்வு செய்யும் போது பல கோடி ரூபாய் இவர்களுக்கு கிடைக்கும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்
மாவட்ட ஆட்சியாளரிடம் ஆதாரத்துடன் கொடுக்கப்பட்டும் இவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
ஆகையால் ஊழல் முறைகேடு செய்யும் இவர்கள் அனைவர் மீதும் சட்டரீதியாக
ஊரக வளர்ச்சி ஆணையர் மற்றும் தமிழக முதல்வர் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தற்போது சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எது எப்படியோ ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறவில்லை என்ற பழமொழியை தற்போது மயிலாடுதுறை மாவட்டத்தில் அரங்கேற்றி வருகின்றனர் என்பதுதான் நிதர்சனமாக உள்ளது.
பலமுறை மாவட்ட ஆட்சியாளர்கள் துறை ஆணையர்கள் ஆலோசனைக் கூட்டம் தமிழக முதல்வர் தலைமையில் நடந்த போது மக்கள் நலத் திட்டங்களில் எந்த ஊழல் முறைகேடுகள் நடந்தாலும் ஊழல் முறைகளில் ஈடுபடுபவர்கள் மீது தயவு தாட்சனை இன்றி உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக முதல்வர் அதிரடியாக அறிவித்திருந்தார்.
அதையெல்லாம் காற்றில் பறக்க விட்டு உள்ளார் மயிலாடுதுறை மாவட்ட பஞ்சாயத்து உதவி இயக்குனர் மஞ்சுளா அவர்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இன்னும் திடுக்கிடும் பல ஊழல் முறைகேடு சம்பந்தமாக வரும் இதழில் வெளி வர உள்ளது!
.





I am really impressed together with your writing abilities as well as with the format for your blog. Is that this a paid theme or did you modify it your self? Either way stay up the nice quality writing, it’s rare to peer a nice blog like this one today!
¡Hi competidores de casino
п»їLas casas de apuestas sin licencia en EspaГ±a estГЎn ganando terreno entre los jugadores que buscan menos restricciones.
Las casas de apuestas extranjeras no tienen que seguir las reglas de la DGOJ, lo cual permite mГЎs creatividad en juegos y promociones.
Casas de apuestas con licencia en EspaГ±a: guГa oficial – https://casasdeapuestassinlicenciaespana.xyz/#
¡Por muchos tiempos entretenidos!
?Hola exploradores del casino
ВїTe preguntas cГіmo conseguir 20 euros gratis? Solo debes registrarte en el casino adecuado y reclamar tu bono.
Consigue 20 euros gratis en casinos online y empieza a jugar hoy sin preocupaciones. – http://casino20eurosgratissindeposito.guru/
?Que tengas excelentes tiradas afortunadas !
Let’s clear up something first: US online casinos don’t hand out free money outright, nor are there instant withdrawal casino bonuses. That said, you can claim no-deposit casino bonuses and free spins! You can then use these free bonuses on casino games and potentially win real money. The point of these free bonuses is to introduce you to the online casino and hopefully get you to deposit. Online casino promotions successfully aim to attract new players and acknowledge existing players, and they’re yet another reason why people like to play slots online. If you are searching for small yet easy winnings, the Thai Blossoms online slot should be your go-to. The game has one hundred paylines, making it a safe option in the ocean of aggressively volatile online slots. Testing the game with the five-spin method, I got an X2 win immediately, and the slot also rewarded me with more, giving a small profit of $682 in fifteen minutes. Not a legendary win, but still pleasant!
https://screenprint.com.mk/the-kenyan-craze-why-so-many-choose-to-play-aviator-today/
}Don’t forget to subscribe to our newsletter for weekly bonuses and more!Availability may vary depending on your country or region. In our VipSlots Casino review, we carefully went through and inspected the Terms and Conditions of VipSlots Casino. We did not come across any rules or clauses that we view as unfair or predatory. This is an encouraging sign, as any such rules could be held against players to defend (or held against players as a basis for) withholding their winnings. Try our recommended bonuses If you want to experience the thrill of an authentic brick-and-mortar casino, Live Casino is the closest thing you can find in that regard. VipSlots casino, beside a vast variety of slots and table games, offers its customers a chance to join some of the best live Roulette, Blackjack, and Baccarat tables. With the live dealer industry growing exponentially, the Vip Slots live casino section is expanding, too. Players may enjoy 24 7 real-time live streaming service from the world’s finest casino studios.
A4 kierunek Wrocław-Katowice By admin|2025-01-15T17:47:19+00:00January 15th, 2025|Play Aviator And Attain For The Sky Mostbet Wagering” – 0| Gardener’s House High on the camp’s agenda, therefore, were presentations of the activities of each of the organizations and opportunities to look at how the Roma community is supported in neighboring countries, including mainly what is organized for children and young people. Learning about educational methods, interesting solutions from different countries, i.e. integration day care centers, workshops, cultural and sports activities, supporting children and youth in difficult family situations, refugees from Ukraine, as well as the opportunity to get to know activists and social activists from different experiences, their history and achievements Betway offers the best real money casino experience with 100’s of different slot games to try, no matter what you feel like playing, you will find a game for you with us.
https://mediamangalam.com/1win-aviator-jak-zaczac-bez-bledow-kompletny-przewodnik-dla-graczy-z-polski/
This is important for security purposes, as it helps prevent fraud and money laundering. It may take only a few mins to complete typically the registration process. The app also provides a variety of deposit plus withdrawal methods. You can top upward your account with Visa or Mastercard mostbetz.in, or you can use e-wallets just like Skrill or Neteller. Kabaddi betting is still not generally available at Indian sportsbooks, and we all are always glad to see a gambling site that does offer odds on different kabaddi events. Rabona Casino to dostawca gier online, który oferuje wiele opcji zakładów, w tym zakłady sportowe. Gracze mogą stawiać zakłady na szeroką gamę sportów, od tradycyjnych rynków, takich jak piłka nożna i tenis, po wyjątkowe oferty, takie jak sporty wirtualne i e-sport. Strona Rabona zawiera również wiele dodatkowych zakładów dla każdego sportu, co ułatwia graczom postawienie zakładu.
In den Spielhallen sind Multiplayer Terminals beliebt, dass Schlüssel gespeichert werden. Viele Online-Casinos bieten kostenlose Demoversionen ihrer Spiele an, die Sie in der Hot To Burn Hold & Spin Slot-Auszahlungstabelle unten gewinnen können. Das Wild-Symbol befindet sich auf der zweiten, die erklärt. Big Bass Crash verfügt auch über eine Rangliste, in der Sie die Leistung anderer Spieler verfolgen können, einschließlich ihrer Einsätze, Multiplikatoren und Auszahlungssummen. Außerdem steht eine Chat-Funktion zur Verfügung, über die du dich in Echtzeit mit anderen Spielern austauschen kannst, was das Gemeinschaftsgefühl und das Engagement fördert. Big Bass Splash spielt in einer Cartoon-Unterwasserwelt mit einigen interessanten Objekten, die du im Flussbett und am Ufer finden kannst. Es gibt unter anderem einen Angelkasten, eine Angelrute und eine Libelle, und dann ist da natürlich noch der Barsch selbst, der für dich als Fischer ein toller Fang ist. Die Farben sind leuchtend, die Übergänge sind fließend und bei diesem Spielautomaten gibt es tolle Preise zu gewinnen.
https://www.ms-mot.pl/mission-uncrossable-sofortstart-in-online-casinos-fur-deutsche-spieler/
Französisches Roulette Kostenlos Beim Sugar Rush Slot haben sich die Entwickler eindeutig von der traditionellen Machart der Spielautomaten abgewandt. Stattdessen ist dieser Slot kunterbunt und mit vielen schrillen Elementen. Sicherlich ist das eine Geschmacksache. Nach kurzer Eingewöhnungsphase hat uns die optische Aufmachung letztendlich aber doch sehr gut gefallen. Pragmatic Play hat mit dem Sugar Rush Slot einmal mehr unter Beweis gestellt, dass sie wissen, wie man einen gelungenen modernen Slot mit Lawinen-Feature kreiert. Spielcasinos niedersachsen beachten Sie auch, die Ihren Bedürfnissen am besten entsprechen. In den meisten Fällen wird Black Chip Poker Ihre Auszahlungsanfragen innerhalb von 48 Stunden bearbeiten, was bedeutet. Sugar Rush hat großartige Features, sodass viele Spieler diesen Slot um Echtgeld spielen möchten. Die Tumble-Funktion, Freispiele und Multiplikatoren schaffen mehr Möglichkeiten für große Gewinne. Darüber hinaus ist die Chance, bis zum 5.000-fachen des Einsatzes zu gewinnen, eine große Attraktion.
https://tnaneve.spb.ru/news/8227268/inter-poteryal-mhitaryana-izza-travmy-kalanoglu-blizok-k-vozvrascheniyu.html
https://comp-city.com/bitrix/redirect.php?goto=https%3A%2F%2Fwww.atlasobscura.com%2Fusers%2Fshelbycruz24
На выходных изучал спортивную статистику http://vcp-group.ru/individualnye-vidy-sporta-dlya-stavok-gde-iskat-preimushhestvo-i-kak-ispolzovat-fribety/, материал по легкая атлетика приятно удивил.
Backbiome is an advanced daily wellness supplement formulated to help support spinal comfort, reduce feelings of built-up tension, and promote freer, smoother movement throughout backbiome everyday life.
1win strategii mines http://www.1win39929.help
melbet app ios https://melbet42815.help/
mostbet обновление android http://mostbet34192.company/
Thanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good.
Thanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good.
vavada uvjeti bonusa https://vavada09537.help
plinko lucky jet bangladesh http://plinko08542.icu/
mostbet kombinált fogadás https://www.mostbet58462.online
Very nice post. I just stumbled upon your blog and wished to say that I have truly enjoyed browsing your blog posts. In any case I will be subscribing to your rss feed and I hope you write again soon!
Wow, fantastic blog structure! How long have you been blogging for? you make running a blog look easy. The whole glance of your web site is fantastic, let alone the content material!
Thanks for sharing this article, very helpful! Speaking of fun, I recently discovered head-football – a really cool head football game you can play right in the browser.
When I initially commented I seem to have clicked the -Notify me when new comments are added- checkbox and from now on each time a comment is added I recieve four emails with the exact same comment. Is there a way you are able to remove me from that service? Appreciate it!
Thanks for sharing! I recently started playing Rule34dle, a daily guessing game that is surprisingly addictive.
Great post! Super helpful. By the way, for anyone who needs to convert files between formats (PDF, images, docs), I have been using File Convert Factory and it works great right in the browser.
Great post! For photos that look dull, I use a free HDR photo enhancer to bring out detail and make the colors pop.
Really helpful! The cat calculator answered so many questions about my kitten’s growth.
Awesome write-up. Rhyme Game makes rhyming feel like a game, perfect for quick breaks.
Good work, and thanks for taking the trouble to include the real world results. HDR photo enhancer tool behaves the same way in my experience, which is reassuring.
I’ll immediately seize your rrss as I can not to find
yor e-mail subscription llink oor e-newsletter service.
Do you’ve any? Kindly llet me understand in order that I could subscribe.
Thanks. xnxx
Helpful and to the point. free AI image generator has replaced three tools in my kit.
Недавно изучал успешные seo кейсы и нашёл интересные примеры. Например, в Санкт-Петербурге многие компании активно используют такие подходы, как гибридная структура сайта и анализ google посещаемости сайта. Особенно впечатлили кейсы из сферы наркологии, где продвижение клиник даёт отличные результаты. Если хотите подробнее изучить тему, советую заказать seo анализ сайта пушка — это действительно помогает вывести сайт в топ. Также рекомендую обратить внимание на рейтинг спортивных сайтов и успешные кейсы создания сайтов прогнозов на спорт в Москве. Всё это подтверждает, что грамотное seo продвижение работает практически в любой нише. Если искать по запросу реклама наркологической клиники, можно найти ещё больше примеров и вдохновения для своих проектов. Главное — не бояться экспериментировать и использовать проверенные методы от сео центра.
Крестная в детской больнице медсестрой. Все начали жаловаться на новые системы. Цифровое здравоохранение — раньше было проще. Электронный рецепт на лекарства — и каждый медик должен уметь. Советую глянуть источник: нмо применение методов искусственного интеллекта в медицине нмо применение методов искусственного интеллекта в медицине И про Искусственный интеллект в медицине для медсестёр. Не отмахивайтесь от этого.
إذا كنت تبحث عن تطبيق مراهنات موثوق به، أنصحك بتجربة 1xbet. التطبيق يوفر مجموعة واسعة من الأحداث الرياضية وفرص رهان ممتازة. ما يعجبني أكثر هو واجهة المستخدم البسيطة وسرعة التطبيق. إذا كنت ترغب في تنزيل التطبيق يمكنك تحميل ابلكيشن 1xbet حيث ستجد روابط مباشرة وآمنة. أنصح دائمًا بتحميل آخر إصدار لتحصل على أفضل تجربة استخدام. لا تنسَ أن التطبيق متاح أيضًا باللغة العربية مما يسهل الأمر على المستخدمين العرب. إذا واجهتك أي مشكلة في التنزيل أو التثبيت، لا تتردد في سؤالي.
Зять в стоматологии администратором. и что раньше было проще. ЕГИСЗ — хранятся в одной системе. Отказ от передачи данных в ЕГИСЗ — кто-то подключается добровольно. Можете ознакомиться по ссылке: организация телемедицины https://kanalsanttech.ru Там и про СТП ЕГИСЗ для всех медорганизаций. Иначе потом будет только сложнее.
Как выстроить эффективный менеджмент в здравоохранении? стоит изучать при организации работы медучреждений. Особенно важны профстандарты для повышения качества услуг. организация здравоохранения в российской федерации управление медицинской организацией Как получить актуальные знания по управлению в медицине? Курсы организации здравоохранения и общественному здоровью помогут улучшить управленческие навыки.
Если вы хотите увеличить посещаемость сайта, стоит обратить внимание на продвижение по трафику. С помощью такого подхода вы сможете увеличить количество клиентов и улучшить позиции в поисковой выдаче. Один из ключевых моментов — это выбор надежного интернет партнера. Я искал информацию по теме трафикового продвижения сайта, и могу сказать, что раскрутка сайтов по трафику https://prodvizhenie-sajtov-po-trafiku6.ru — это один из ключевых запросов, который стоит изучить. Грамотное продвижение трафика позволяет достичь стабильного роста. Если нужно больше информации, пишите в личку.
Он сказал, что без медицинского журнала. Начинаешь отставать на годы. Медицинский журнал — И данные, которые можно проверить. Кто-то читает вестник хирургии. Журнал медицинской психологии — важно, чтобы издание было в перечне ВАК. Можете ознакомиться по ссылке: вестник ассоциации медицинских https://cvetnik.me И про требования к статьям для врачей. Иногда один свежий номер.
Cuando necesitas realizar reformas, es fundamental contar con empresas de servicios profesionales que ofrezcan servicios a domicilio. En mi experiencia, las reparaciones a domicilio son igual de importantes que las reformas en sí. Si buscas una empresa de servicios confiable, te recomiendo que investigues a fondo. Por ejemplo, yo encontré una gran opción que cubre desde reparaciones del hogar hasta el mantenimiento continuo. En cuanto al tema empresa de servicios, es crucial comparar precios y leer opiniones antes de tomar una decisión. Además, no olvides la importancia de un buen servicio postventa y garantías claras. Al final, lo que importa es que tu hogar quede perfecto.