காவல் செய்திகள்

டிஜிபி & சிறப்பு டிஜிபி இரண்டு பேரையும் ஆஜர்படுத்த சிபிசிஐடிக்கு அதிரடி உத்தரவு!

பீலா ராஜேஷ் கணவர் ராஜேஷ் தாஸ் மீது சூடுபிடிக்கும் பெண் எஸ்.பி. பாலியல் புகார்!

24/02/2021

தமிழக சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி.யாக உள்ள ராஜேஷ் தாஸ் ஐ.பி.எஸ். மீது பெண் எஸ்.பி., பாலியல் புகார் தெரிவித்த நிலையில் தற்போதுஉயர்நீதி மன்றம் தானே வழக்கை விசாரிக்க முன் வந்துள்ளது

பெண் IPS அதிகாரி தனது உயர் அதிகாரியால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானதை கண்டுகொள்ளாத முன்னால் அதிமுக முதலமைச்சர் எடப்பாடி சாதாரண பெண்களுக்கான பாதுகாப்பை எப்படி உறுதி செய்வார்? என கனிமொழி MP கண்டனம் தெரிவித்து இருந்தது குறிப்பிடத் தக்கது!

முன்னாள் டிஜிபியை ஆஜர்படுத்த ஆணை*

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முன்னாள் டிஜிபியை ஆஜர்படுத்த ஆணை
முன்னாள் சிறப்பு டிஜிபியை ஆஜர்படுத்த விழுப்புரம் முதன்மை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு!


வரும் 9ஆம் தேதி ராஜேஷ் தாஸை ஆஜர்படுத்த சிபிசிஐடி போலீஸுக்கு விழுப்புரம் நீதிமன்றம் உத்தரவு!

Related Articles

3 Comments

  1. Backbiome is an advanced daily wellness supplement formulated to help support spinal comfort, reduce feelings of built-up tension, and promote freer, smoother movement throughout backbiome everyday life.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button