திமுக கட்சியில் நீக்கப்பட்ட நிர்வாகி வீட்டில் விருந்து சாப்பிட்ட அமைச்சர் மூர்த்தி!கட்சியில் குழப்பம்! இரண்டு திமுக மாவட்டச் செயலாளர்களுக்கு மத்தியில் நடக்கும் கோஷ்டி மோதல்! உற்று நோக்கும் ஒட்டு மொத்த மதுரை மாவட்ட அரசியல் கட்சிகள்!!

திமுக தலைமை நீக்கப்பட்ட முன்னால் நிர்வாகி வீட்டில் விருந்து சாப்பிட்டு
மதுரை புறநகர் தெற்கு மாவட்டத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும் மதுரை புற நகர் வடக்கு மாவட்ட செயலாளர் அமைச்சர் மூர்த்தி!


திமுக தொண்டர்கள் மத்தியில் யாருக்கு ஆதார்வு!
திமுக தலைமையின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன!?
கடந்த மே 23 ஆம் தேதி மதுரை மாவட்டம் நிக்கப்பட்ட முன்னாள் உசிலம்பட்டி திமுக முக்கிய நிர்வாகிகள் இல்லத்திற்கு சென்ற மதுரை புற நகர் வடக்கு மாவட்டச் செயலாளர் பத்திரப்பதிவு துறை அமைச்சர் பி மூர்த்தி அவர்கள் மண மக்களை வாழ்த்தி விருந்து சாப்பிட்டு சென்றுள்ளார்.
நடந்து முடிந்த உசிலம்பட்டி நகராட்சி தேர்தலில் தலைமை அறிவிக்கப்பட்ட நகராட்சி தலைவர் பதவிக்கு 10 வது வார்டில் நின்று வெற்றி பெற்ற செல்வி அவர்களுக்கு எதிராக செயல்பட்டு 11 வது வார்டில் திமுக சார்பாக நின்று வெற்றி பெற்ற சகுந்தலா அவர்களுக்கு ஆதரவாக வாக்களித்து உசிலம்பட்டி நகரத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.


மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சியின் நகர் மன்ற தலைவர் தேர்தலின் போது திமுக கூட்டணி உறுப்பினர்கள் 13 பேர் பெரும்பான்மையாக இருந்த நிலையில், திமுக தலைமை கழகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர் செல்விக்கு எதிராக மற்றொரு திமுக வேட்பாளர் சகுந்தலா போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த சம்பவம் உசிலம்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திமுக சார்பில் 10 வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் செல்வி, மற்றொரு திமுக 11வது வார்டு உறுப்பினர் சுயேச்சையாக நின்று வெற்றி பெற்றவர், ஆகியோர் வார்டு நகர்மன்ற தலைவருக்கான பதவிக்கு போட்டியிட்டனர்.
மொத்தமுள்ள 24 வாக்குகளில் சகுந்தலா 17 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அம்பிகா செல்வி 6 வாக்குகள் பெற்றார். ஒரு வாக்கு செல்லாத வாக்கு என்று அறிவிப்பட்டது குறிப்பிடத் தக்கது.
தமிழகம் முழுவதும் இது போன்று கட்சி அறிவித்த வேட்பாளருக்கு எதிராக செயல்பட்ட பொறுப்பாளர்களை திமுக தலைமை அதிரடியாக நீக்கம் செய்தது.
அதன் ஒரு பகுதியாக உசிலம்பட்டி நகர செயலாளர் தங்கமலைப்பாண்டி, ஒன்றிய செயலாளர் சுதந்திரம், மாநில செயற்குழு உறுப்பினர் சோலை ரவி, நகர இளைஞரணி செயலாளர் சந்திரன் உள்ளிட்ட நான்கு பேரையும் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்பட்டதாகவும் கூறி அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் தற்காலிகமாக நீக்கம் செய்வதாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.)
சில நாட்களுக்கு முன்பு திமுக தலைமை நீக்கப்பட்ட உசிலம்பட்டி முன்னாள் திமுக நகரச் செயலாளர் தங்கமலைப் பாண்டி மகன் திருமண நிகழ்ச்சி நடந்துமுடிந்த நிலையில் அப்போது அமைச்சர் மூர்த்திக்கு அழைப்பிதழ் வழங்கப் பட்டது.
ஆனால் அப்போது அமைச்சர் முர்த்தி அவர்களை அழைத்ததன் பெயரில்
கடந்த திங்கட்கிழமை 23ஆம் தேதி (25நாட்கள் கழித்து) வந்த அமைச்சர் மூர்த்தி அவர்கள் உசிலம்பட்டி தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதன் பின்னர் திமுக தலைமை நீக்கப்பட்ட நிர்வாகி திருமண வீட்டில் ஏற்பாடு செய்திருந்த மிகப் பிரமாண்டமான விருந்தில் கலந்து கொண்டுள்ளார் அமைச்சர்.அங்கு மணமக்களை வாழ்த்தி பேசிய பின்பு அமைச்சர் மூர்த்தி திமுக தலைமை நிக்கப் பட்ட முன்னாள் நிர்வாகிகளுடன் அமர்ந்து விருந்து சாப்பிட்டுள்ளார்
இதில் உசிலம்பட்டி பொதுக்குழு உறுப்பினர் சோலை ரவி செயற்குழு உறுப்பினர் இளமகிழன். சேடபட்டி ஒன்றிய செயலாளர் ஜெயச்சந்திரன் செல்லம்பட்டி ஒன்றிய செயலாளர் சுதாகரன் மதுரை 99 வது வார்டு உறுப்பினர் எஸ் பி எம் சிவா மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதனால் மதுரை புற நகர் தெற்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர் மணிமாறன் ஆதரவாளர்களுக்குடையே சலசலப்பு ஏற்பட்டு கட்சிக்குள் பெரும் குழப்பத்தையும் உண்டாக்கி உள்ளது என்கிறார்கள் .
திமுக தலைமை நீக்கப்பட்ட முன்னால் நிர்வாகி இல்லத்திற்கு திடீரென்று சென்ற திமுக அமைச்சர் விருந்து சாப்பிட்டு சென்றது அப்பகுதி திமுக தொண்டர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
இது சமந்தமாக திமுக தலைமைக்கு மதுரை புற நகர் தெற்கு மாவட்ட செயலாராக இருக்கும் மணிமாறன் தலைமைக் கழகத்தில் தன் அதிர்ப்த்தியை தெரிவித்ததுடன் இது சம்மந்தமாக அமைச்சர் மூர்த்தி மீது கட்சி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டதற்கிணங்க வரும் 28 ஆம் தேதி திமுக நிர்வாகிகள் கூட்டம் நடக்க விருப்பதால் அப்போது பேசிக் கொள்ளலாம் என்று கட்சி தலைமை தெரிவித்துள்ளதாக தகவல் வந்துள்ளது.
ஆனால் இதற்கிடையே கட்சியிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் திமுக நிர்வாகிகள் SR கோபி தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் 8 எட்டு ஒன்றியச் செயலாளர்கள் மற்றும் மூன்று திருப்பரங்குன்றம் பகுதி செயலாளர்கள் மற்றும் வழக்கறிஞர் பிரிவு 20 வார்டு உறுப்பினர் ஆகியோர் திமுக தலைமை அலுவலகத்தில் கொடுத்துள்ள கோரிக்கை மனு என்ன வென்றால் மதுரை புறநகர் தெற்கு மாவட்டத்தில் எங்களுக்கு தான் 80 சதவீத நிர்வாகிகள் மற்றும் திமுக தொண்டர்கள் ஆதரவு இருப்பதாகவும் ஆகையால் மாவட்ட செயலாராக இருக்கும் மணிமாறன் அவர்களை நீக்கி வேற மாவட்டச் செயலாளரை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை மனுவை திமுக தலைமையிடம் வழங்கியுள்ளார்கள்!
திமுக தலைமைக் கழகத்தில் மனு கொடுத்துள்ள உசிலம்பட்டி திமுக ஒன்றிய செயலாளர்கள்.1.சேடப்பட்டி ஒன்றிய செயலாளர் ஜெயச்சந்திரன், 2.செல்லம்பட்டி ஒன்றிய செயலாளர் சுதாகர் ,3.திருமங்கலம் ஒன்றிய செயலாளர் தனபால், 4.கள்ளிகுடி ஒன்றிய செயலாளர் ராமமூர்த்தி ,5.திருப்பரங்குன்றம் ஒன்றிய செயலாளர் வேட்டையன், 6.திருப்பரங்குன்றம் ஒன்றிய செயலாளர் பெரியசாமி, 7.திருப்பரங்குன்றம் ஒன்றிய செயலாளர் தனபால், 8.T.கல்லுப்பட்டி ஒன்றிய செயலாளர் ஞானசேகர் ,
உசிலம்பட்டி நகரச் சேர்மன் சகுந்தலா மாவட்ட இளைஞரணி செயலாளர் விஜய் மற்றும் திருப்பரங்குன்றம் தொகுதி பகுதி செயலாளர் 1.உசிலை சிவா,. 2.ஈஸ்வரன் 3.செந்தாமரைக்கண்ணன் ,மு.சி. கோ .முருகன் ,திருமங்கலம் SPM.சந்திரன் , நீக்கப்பட்டஉசிலம்பட்டி தங்கமலைப்பாண்டி, சோலை ரவி சுதந்திரம் ,ஆகியோர் தனித்தனியாக கொடுத்துள்ள மனுவில் கட்சிக்கு விரோதமாக உண்மையை மறைத்து மதுரை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் செயல்பட்டு வருகிறார்.என்று புகார் மனு வழங்கியுள்ளதாக தகவல் வந்துள்ளது!
எது எப்படியோ இரண்டு மாவட்ட செயலாளர்கள் மத்தியில் நடக்கும் கோஷ்டி மோதலால் குழம்பி போய் இருப்பது என்னவோ திமுக அடிமட்ட தொண்டர்கள் தான் .
ஆகையால் திமுக கட்சி தலைமை என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதை கட்சித் தொண்டர்கள் மட்டும் அல்ல ஒட்டு மொத்த மதுரை மாவட்ட அரசியல் கட்சிகளும் உற்று நோக்கி கவனித்துக் கொண்டு வருகிறாரகள்!





Backbiome is an advanced daily wellness supplement formulated to help support spinal comfort, reduce feelings of built-up tension, and promote freer, smoother movement throughout backbiome everyday life.
A particular pleasure to read this with a fresh coffee, and a look at daisyharborcommercegallery extended the pleasure across more pages, content that pairs well with quiet morning rituals is something I have come to value highly and this site has the kind of energy that fits naturally into a calm reading routine.
If I had to defend the time I spend reading independent blogs this site would feature in the defence, and a look at glyjay reinforced that defensive utility, the ongoing case for non algorithmic reading is one I make to myself periodically and sites like this one provide the actual evidence that supports the case clearly.
Polished and informative without feeling overproduced, that is the sweet spot, and a look at hazelharborcraftcollective hit it again, you can tell when a site has been built with care versus thrown together for the sake of having something to put online and this is clearly the former approach taken by the team.
Reading this in pieces during a long afternoon and finding it consistently rewarding, and a stop at cobqix fit naturally into the same fragmented reading pattern, sites whose posts can be read in segments without losing the thread are well suited to how I actually read these days and this one is built well.
A small thank you note from me to the team behind this work, the post earned it, and a stop at allthingsstore suggested more thanks would be in order over time, recognising the people who do good writing online is something I try to remember to do because the alternative is silence and silence rewards mediocrity unfortunately.
A piece that handled a controversial angle without becoming heated, and a look at igoblob continued that calm engagement, content that can address contested topics without inflaming them is doing rare diplomatic work and this site has clearly developed the editorial maturity to handle sensitive material with the appropriate temperature of writing throughout.
Reading this gave me the rare experience of fully agreeing with all the conclusions, and a stop at caramelcovemerchantgallery continued that agreement pattern, content that aligns with my existing views without seeming designed to do so is just content that happens to be reasonable and this site reads as reasonable rather than ideological mostly.
Closed the laptop after this and let the ideas settle for a few hours, and a stop at swamptweed similarly rewarded reflective time, content that benefits from sitting with rather than racing past is the kind I want more of and the kind that this site appears to consistently produce week after week here.
Reading this gave me a small jolt of recognition for an experience I thought was just mine, and a stop at stitchstudio produced more such jolts, content that universalises private experiences without flattening them is doing genuinely useful work and this site is providing that recognition function for me reliably across topics I read.
Really appreciate this kind of writing, no shouting and no clickbait headlines just steady useful content, and a quick look at dailyneedsstore kept that going, definitely a site I will be returning to whenever I need a sensible take on similar topics in the days ahead and also during slower work weeks.
Now noticing that the post avoided the temptation to be funny in places where humour would have undermined the substance, and a stop at ideasguidedforward maintained the same restraint, knowing when to be serious is a rare editorial virtue and this site has clearly developed it through what I assume is careful editorial practice over years.
Just dropping by to say thanks for the effort, it does not go unnoticed when a writer cares this much about the reader, and after I went through smartbuyingzone I was certain this is one of the better corners of the internet for this particular kind of content which is genuinely refreshing.
Reading this on a slow Sunday and finding it perfectly suited to a slow Sunday read, and a quick stop at conchbook kept the same gentle pace, content that fits the mood of the moment is something I notice and remember and this site has the kind of pace that suits relaxed reading sessions especially well.
Now feeling the rare pleasure of trusting a source completely on first encounter, and a look at zelzavo extended that initial trust into something more durable, the calibration of trust to evidence is something I do informally and this site has earned high trust through the cumulative weight of multiple consistently good posts already.
Reading this brought back an idea I had set aside months ago, and a stop at pilotlobe added more substance to that idea, content that revives dormant projects in my own thinking is content with serious creative value and this site is contributing to my own work in ways I had not expected when first clicking through.
Really clear writing, the kind that makes you want to share the link with someone who has been asking about the topic, and a quick browse through nuartlinnet only made me more sure of that, the information here stays useful long after the first read is done which says a lot.
Worth bookmarking and sharing with anyone interested in the topic, that is my honest take, and a stop at amidcarve reinforces that, the kind of generous resource that makes the open web feel worth defending against the constant pressure to retreat into walled gardens and curated feeds today everywhere I look across all my devices.
Quietly enthusiastic about this site after the past few hours of reading, and a stop at quaymicro extended that enthusiasm, the calibration of enthusiasm to evidence is something I try to maintain and this site has earned a calibrated quiet enthusiasm rather than the loud excitement that usually fades within a day or two of finding something.
Found a couple of useful angles in here I had not considered before reading carefully, and a quick stop at progressdrivenforward added more, this is one of those sites where the value compounds the more you read rather than peaking at one viral post and then offering nothing else of substance afterwards which is common.
Approaching this with the usual skepticism I bring to new sites and being slowly persuaded, and a stop at growthcraft continued that gradual persuasion, the careful path from skeptical reader to genuine fan is the only one I trust and this site has walked me along that path through patient consistent quality across pieces.
Useful reading material, the kind I can hand off to someone newer to the topic without worrying about confusing them, and a quick look at capitalbondgroup confirmed the same beginner friendly tone runs throughout the site which is great for sharing with people just starting their learning journey on this particular topic.
Started forming counter examples to test the claims and the post handled most of them implicitly, and a look at wardstone continued that anticipatory style, writers who think two steps ahead of the critical reader save themselves from a lot of follow up work and this writer has clearly internalised that habit consistently.
Speaking as someone who used to recommend blogs frequently and got out of the habit this site is rekindling that impulse, and a look at momentumengine extended the rekindling, the recovery of an old habit triggered by encountering work that justifies it is itself a small kind of pleasure and this site is providing that recovery experience.
Now realising the topic deserved better treatment than it has been getting elsewhere, and a look at progressmovesbyclarity extended that broader recognition, content that exposes the gap between actual quality and average quality elsewhere is doing the quiet work of raising standards and this site is contributing to that elevation in its own corner.
Felt like I was reading something written by someone who actually thinks about the topic rather than reciting it, and a look at focusdrivenmovement reinforced that impression, the difference between recited content and considered content is huge and this site clearly belongs to the latter category which I appreciate as a careful reader looking for substance.
Thanks for the practical examples scattered through the post rather than abstract theory only, and a look at forwardmomentum continued that grounded style, abstract points are easier to remember when paired with concrete situations and the writers here clearly understand how readers actually retain information from blog content reading sessions.
Really like the way the post resists reaching for cliches that would have made it feel generic, and a quick visit to anchorbonding kept that fresh feel going, original phrasing and unexpected metaphors are signs that the writer is actually thinking rather than just stitching together familiar phrases into the appearance of content.
Speaking as someone who reads a lot on this topic this site has earned a high position in my source rankings, and a stop at corestead reinforced that ranking, the informal ranking of sources for a topic is something I maintain mentally and this site has moved into the upper portion of those rankings clearly.
Bookmark earned and the bookmark feels like a permanent addition rather than a maybe, and a look at capitalnorth confirmed that permanent status, the difference between durable bookmarks and ephemeral ones is something I have learned to feel quickly and this site triggered the durable feeling almost immediately during my first read here.
The conclusions felt earned rather than tacked on at the end like an afterthought, and a look at velixo kept that careful structure going, you can tell when a writer has thought about the shape of their post versus just letting it ramble out and hoping for the best at the end which most do.
Now appreciating the way the post avoided the temptation to be longer than necessary, and a look at zulvix continued that lean approach, content with the discipline to stop when finished rather than padding for length is content that respects both itself and its readers and this site has that disciplined editorial culture clearly throughout.
Reading more of the archives is now on my plan for the weekend, and a stop at globalbusinessunity confirmed the archive worth the time, the rare archive worth a dedicated reading session rather than just casual sampling is the rare archive of serious work and this site has clearly produced enough of that work to warrant the deeper exploration.
Highly recommend to anyone looking for a sensible take on this topic without the usual marketing nonsense, and a look at strategicgrowthalliances kept that grounded approach going, sites that stay focused on serving readers rather than monetising every click are rare and this is clearly one of those rare ones I really appreciate finding.
Bookmark earned and folder updated to track this site separately, and a look at enterprisevaluealliances confirmed the folder upgrade was the right call, organising my reading list so that good sites do not get lost in a sea of casual bookmarks is something I do more carefully now and this site warranted its own spot.
Now placing this in the same category as a few other sites I have come to trust, and a look at xelariotrust continued the placement decision, the small category of fully trusted sites is one I extend rarely and only after multiple positive reading sessions and this site has earned the category placement methodically over time.
Felt like the writer was speaking directly to someone with my level of curiosity, neither talking down nor showing off, and a stop at zavik kept that comfortable matching going, finding writing that meets you where you are rather than asking you to climb up or stoop down feels great every time it happens.
Now setting aside time on my next free afternoon to read more from the archives, and a stop at tekvo confirmed that time will be well spent, the rare site whose archive deserves a dedicated reading session rather than just casual sampling is the kind of resource worth scheduling around and this one qualifies clearly.
Reading this with a notebook open turned out to be the right move, and a stop at globalonlinebuyinghub added more material to the notes, content that justifies active note taking from a passive reader is content with real informational density and this site is producing notes worthy material at a high rate consistently.
Took some notes for a project I am working on, and a stop at ieeb added more raw material to those notes, content that contributes to my own creative work rather than just being interesting in the moment is the kind I value most and the kind I will keep coming back to repeatedly.
Will be coming back to this for sure, too much good content to absorb in one sitting, and a stop at smartconsumerbuyingzone only added more pages I want to dig through, this site is going onto my regular rotation list because it consistently delivers something worth the visit lately rather than empty filler.
The whole experience of reading this was pleasant from start to finish, no pop ups and no annoying interruptions, and a look at LibertyCadillac continued that clean experience, technical choices about page design matter for the reader and this site clearly cares about the small details that add up to comfort across multiple visits.
Bookmark folder created specifically for this site, and a look at zorivohold confirmed the dedicated folder was the right call, dedicated folders for individual sites are a level of organisation I rarely deploy and this site has earned that level of dedicated tracking based on the consistency I have seen so far across sessions.
Reading this in three sittings because the day was fragmented, and the piece survived the fragmentation, and a stop at ulvarotrustco held up under similar reading conditions, content engineered for continuous attention is fragile in modern conditions and this site reads as durable across the realistic ways people consume content today.
One of the more honest takes on the topic I have seen lately, no spin and no oversell, and a stop at discovermodernstrategies kept that going, the kind of voice the open web could use a lot more of rather than the endless echo chamber of recycled opinions floating around every social platform these days.
I appreciate the clarity here, everything is explained in simple terms without unnecessary detail, and after a quick stop at rosetemplates the points came together nicely for me, the writing keeps things straightforward and respects the reader from start to finish without ever talking down to anyone.
Worth flagging this post as worth a careful read rather than a casual skim, and a stop at tranquilleeyecream earned the same careful approach, the few sites that warrant slower reading are sites I now treat differently from the daily content stream and this one has clearly moved into that elevated treatment category.
Following the post through to the end without my attention drifting once, and a look at stktgroup earned the same uninterrupted attention, content that holds attention without manipulating it is content with substantive pull and this site has demonstrated that substantive pull across multiple pieces in a single reading session reliably here today.
Now appreciating that I did not feel exhausted after reading, and a stop at latanyacollins extended that energising quality, content that leaves me with more attention than it consumed is rare and the gap between draining and energising content is real over the course of a typical day spent reading widely online.
Decided to set aside time later to read more carefully, and a stop at torivobondgroup reinforced that decision, content that earns a calendar entry rather than just a passing read is in a different tier altogether and this site is clearly working at that elevated level which I really do appreciate as a reader today.
Came in expecting another generic take and got something with actual character instead, and a look at forwardmotiondefined carried that personality forward, finding a distinct voice on a saturated topic is impressive and worth pointing out when it happens because most sites end up sounding identical to their nearest competitors quickly.
Beyond the topic at hand this site reads as a small ongoing project of taking writing seriously, and a look at progressbuildsvelocity reinforced that project quality, sites that treat publishing as an ongoing serious practice rather than as content production for traffic are sites worth supporting and this one has clearly chosen the serious approach.