மத்திய அரசு

2000 கோடி ரூபாய் மதிப்புள்ள மத்திய அரசின் ( சென்ட்ரல் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட்)CEL கம்பெனியைப் வெறும் 210 கோடி ரூபாய்க்கு திவாலான நிறுவனத்திற்கு மோடி அரசு விற்றுள்ளது அம்பலமாகியுள்ளது!

Manufacturing Equipment & Consumables
India’s Central Electronics Limited seeks partners to expand capacity of PV module factor

ரூபாய் மதிப்புள்ள சென்ட்ரல் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் கம்பெனியைப் வெறும் 210 கோடி ரூபாய்க்கு திவாலான நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள ஒரு நிறுவனத்திற்கு மத்திய அரசு விற்றுள்ளதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு!

சென்ட்ரல் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் கம்பெனி கம்பெனி1974 இல் மத்திய அரசால் ஆரம்பிக்கப் பட்டது. இந்த கம்பெனியில் ராணுவத்தில் உள்ள பீரங்கி போன்ற வாகனங்களின் ஸ்விட்ச் மற்றும் முக்கிய எலக்ட்ரானிக் பொருட்கள் மற்றும் சோலார் செல், தயாரித்து வந்து கொண்டிருந்தது. இந்த கம்பெனி டெல்லி பார்டர் அருகில் உத்தரப் பிரதேசத்தின் காசியாபாத் என்ற இடத்தில் அமைந்துள்ளது.
தற்போது இந்த கம்பெனியை 210 கோடி ரூபாய்க்கு ஒரு தனியார் நிறுவனத்திற்கு மத்திய அரசு விற்றுள்ளதாக தகவல்!
இந்த நிறுவனத்தின் நிலம் மட்டும் 2,21,000 சதுர மீட்டர் ஆகும். தற்போது ந 440 கோடி ரூபாய் உபி அரசின் மதிப்பு மட்டுமே! நிலத்தின் மதிப்பில் பாதி விலைக்கு மட்டுமே விற்கப்பட்டுள்ளது. இந்தக் கம்பெனியின் வருமானம் ஒரு வருடத்திற்கு குறைந்தது 600 கோடியில் இருந்து 1000 கோடி வரை வந்துள்ளது. இந்தக் கம்பெனிக்கு
ஆடர் மட்டும் வருடத்திற்கு 1600 கோடி ரூபாய்க்கு வந்துக் கொண்டு இருந்தது என்ற அதிர்ச்சித் தகவலும் வந்துள்ளது.அதுமட்டுமில்லாமல் அந்தக் கம்பெனியில் கட்டிடங்கள் மற்றும் இயந்திர தளவாடங்கள் பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள விலை உயர்ந்த பொருட்கள் இருக்கும் என்ற தகவலும் வந்துள்ளது. பல ஆயிரம் கோடி மதிப்புள்ள இந்த கம்பெனி
மத்திய அரசின் 100 சதவீத பங்குடன் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்த கம்பெனியை
திவலான ஒரு நிர்வாகத்திற்க்கு மத்திய மோடி அரசு விற்றுள்ளதாக காங்கிரஸ் குற்றச்சாட்டை எழுப்பியுள்ளது.

மத்திய அரசிடம் வாங்கியுள்ள அந்தக் கம்பெனியின் பெயர் நந்தன் லிசியர் பைனான்ஸ் லிமிடெட் கம்பெனி . இந்தக் கம்பெனியில் வெறும்10 பேரை மட்டுமே வைத்து நடந்து கொண்டு இருந்து எந்த தகவலும் வந்துள்ளது. அந்தக் கம்பெனி தற்போது நீதிமன்றத்தில் வழக்கில் உள்ளதாகவும் தகவல் வந்துள்ளது.இந்த கம்பெனிக்கு பணம் முதலீட்டாளர் ஒரு பர்னிச்சர் கடைக்காரர் எந்த தகவலும் வந்துள்ளது.. இப்படி ஒவ்வொரு அரசு பொது நிறுவனங்களையும் தற்போதுள்ள மோடி அரசு தன்னிச்சையாக விற்று மக்கள் விரோத செயல்களில் ஈடுபட்டு வருவதை இனிமேலும் பார்த்துக் கொண்டு இருக்க முடியாது என்று காங்கிரஸின் மூத்த தலைவர் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். நிரந்தரமாக மூட உத்தரவிட்ட மத்திய அரசின் மீதசென்ட்ரல் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் கம்பெனியில் வேலை செய்த ஊழியர்கள் சங்கம் தற்போது டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளது குறிப்பிடத்தக்கது!

Central Electronics Limited (CEL), a R&D and technology company run by the Indian government under the Department of Scientific & Industrial Research (DSIR), has published a notice inviting expression of interest for solar manufacturers interested in helping the company expand capacity at its PV module factory in the industrial area of Sahibabad, in the Indian state of Uttar Pradesh.




According to PV magazine, the company said that bids must be submitted by May 5, 2017, and that it is seeking partners developing flexible crystalline silicon modules, CIGS modules, CZTS modules or any “other stable new solar module technology”. CEL currently produces exclusively crystalline silicon modules and cells at its manufacturing facility, which has an annual capacity of 10 MW for cells and 40 MW for modules.


CEL claims it has installed more than 500,000 PV systems across India, covering both rural and industrial applications to date. The company also tendered 100 MW of rooftop solar in January.

The basics of the tender are that it is for 100 MW of grid-connected rooftop solar to be installed on office buildings and railway stations under zonal railways. Projects can be a minimum size of 50 kw, while each individual bidder is limited to apply for projects within three states or for projects with combined capacities of 20 MW.



› Companies
Govt puts brakes on CEL privatisation after employees union goes to court
By Press Trust of India | New Delhi | Last Updated at January 13 2022 03:29 IST
Topics privatisation | Centre




The government has put on hold the privatisation of Central Electronics (CEL) after the employees’ union approached the court against the sale of the company to a little-known firm, a top official said Wednesday.

Allegations of under-valuation in the Rs 210-crore highest bid made by the city-based Nandal Finance & Leasing are being examined, said Tuhin Kanta Pandey, secretary, Department of Investment and Public Asset Management (DIPAM), which is running the privatisation process.

The letter of intent (LoI) for sale of 100 per cent government shareholding in CEL to Nandal Finance & Le­asing has not been issued, as the allegations are being examined, Pandey told PTI.


The government had in November approved the sale of CEL, under the Department of Scientific and Industrial Research (DSIR), to Nandal Finance & Leasing for Rs 210 crore. The transaction was scheduled to be completed by March 2022.

Following this, the CEL employee association approached the Delhi High Court against the privatisation, and Opposition Congress also alleged that the company is being undervalued.

Pandey said the inter-ministerial group on disinvestment is examining the allegations.

“We have kept the LoI on hold since it is a subjudice matter and allegations of employees association are under examination,” he added.

He said the book value of CEL is Rs 108 crore and turnover is around Rs 200 crore.

“How can a company with a book value of Rs 108 crore have a valuation of Rs 1,000 crore? Some year, it (CEL) earned Rs 20-crore profit, in some, it earned Rs 1-crore profit,” Pandey said, referring to allegations of under-valuation.

He said the CEL’s valuation has been done by the transaction advisor and asset valuer, following which the government arrived at the reserve price of Rs 194 crore for the company.

“The net asset value of the company is actually less than Rs 194 crore, if we take the liabilities into account. The land lease is for 90 years, of which 46 years are already gone,” he said.

The Congress has claimed that the valuation of the CEL, using different methods, was between Rs 957 crore and Rs 1,600 crore.

Incorporated in 1974, CEL, under the Ministry of Science and Technology, is a pioneer in the field of Solar Photovoltaic (SPV), and it has developed the technology with its own R&D efforts. It has also developed axle counter systems that are being used in railway signalling systems for the safe running of trains.

The government had issued a request for Expressions of Interest (EOI) on February 3, 2020, for CEL sale, following which three preliminary bids were received. Later, two companies — Nandal Finance and Leasing and JPM Industries — put in financial bids on October 12, 2021.

While Nandal Finance and Leasing bid for Rs 210 crore, JPM Industries Ltd bid stood at Rs 190 crore. The bid by Nandal Finance was higher than the ‘reserve price’ of Rs 194 crore set by the government based on the valuations by the transaction adviser and asset valuer.



(Only the headline and picture of this report may have been reworked by the Business Standard staff; the rest of the content is auto-generated from a syndicated feed.)

Read our full coverage on privatisation

Dear Reader,

Business Standard has always strived hard to provide up-to-date information and commentary on developments that are of interest to you and have wider political and economic implications for the country and the world. Your encouragement and constant feedback on how to improve our offering have only made our resolve and commitment to these ideals stronger. Even during these difficult times arising out of Covid-19, we continue to remain committed to keeping you informed and updated with credible news, authoritative views and incisive commentary on topical issues of relevance.

We, however, have a request.

As we battle the economic impact of the pandemic, we need your support even more, so that we can continue to offer you more quality content. Our subscription model has seen an encouraging response from many of you, who have subscribed to our online content. More subscription to our online content can only help us achieve the goals of offering you even better and more relevant content. We believe in free, fair and credible journalism. Your support through more subscriptions can help us practise the journalism to which we are committed.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button