தமிழ்நாடு
27 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

சென்னை, காஞ்சி, திருவள்ளூர், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, கரூர், விழுப்புரம், புதுக்கோட்டை, கடலூர், நாகை, மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், திருச்சி, இராமநாதபுரம், திருவண்ணாமலை, மதுரை, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, சேலம், திண்டுக்கல், விருதுநகர், தேனி, வேலூர்,நாமக்கல், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களுக்கு பள்ளி கல்லூரிகள் விடுமுறை..