சிறை கைதி மனைவிக்கு வாட்ஸ் ஆப் காலில் உல்லாசத்திற்கு அழைத்த சேலம் மத்திய சிறைக் காவலர் மீது நாமக்கல் எஸ்.பி அலுவலகத்தில் புகார்!

சிறையில் கணவனை பார்க்க சென்ற மற்றொரு சிறை கைதி மனைவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிறைக் காவலர் மீது நாமக்கல் மாவட்ட காவல் அலுவலகத்திற்கு புகார் கொடுக்க வந்த எடப்பாடி தனபால்!

தமிழக முதல்வர் மு .க. ஸ்டாலின் தீர்வு காணவும் எடப்பாடி தனபால் பேட்டி!
நாமக்கல் மாவட்டம் வளையப்பட்டியை சேர்ந்தவர் பைக் மெக்கானிக் சிவக்குமார். இவர் வாகன திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் உள்ளார்.
இந்நிலையில் அங்குள்ள தன் கணவரை பார்க்க சிவக்குமார். மனைவி முருகேஸ்வரி (29) கடந்த 25.08.2023 அன்று சேலம் மத்திய சிறைக்கு சென்றுள்ளார்.
அப்போது மனு பதிவு செய்யும் இடத்தில் இருந்த சிறைகாவலர் விஜயகாந்த் என்பவர் முருகேஸ்வரி செல்போன் எண்ணை குறித்து வைத்துக்கொண்டார்.
இதனையடுத்து அவருக்கு வாட்ஸ் ஆப் காலில் உல்லாசத்திற்கு அழைத்துள்ளார்.
இதனால் மனவேதனை அடைந்த முருகேஸ்வரி கணவன் சிவகுமாரிடம் கூறி உள்ளார்.
இதனையடுத்து தன்னுடன் சிறையில் நில அபகரிப்பு வழக்கில் இருந்த எடப்பாடி தனபாலிடம் கூறி உள்ளார்கள். சிவகுமார். மற்றும் அவர் மனைவி முருகேஸ்வரி
இது சம்பந்தமாக சிறையில் இருந்து வெளியே வந்த எடப்பாடி தனபால் சிறைத்துறை விஜிலென்ஸ் அலுவலகத்தில் புகார் தெரிவித்த போது அங்குள்ள காவலர்கள் மணிக்குமார்,இளமாறன் மற்றும் ஒரு காவலர் மீது புகார் கொடுத்தும் நடவடிக்கை ஏதும் எடுக்காமல் குற்றம் சாட்டப்பட்டவருடன் உடந்தையாக இருக்க வேண்டும் என கூ றி உள்ளார்கள்
இது தொடர்பாக முருகேஸ்வரி (29). மற்றும் எடப்பாடி தனபால் ஆகியோர் இன்று
09.09..2023 நாமக்கல் மாவட்ட காவல் அலுவலகம் வருகை தந்து நாமக்கல் எஸ்.பி அலுவலகத்தில் சம்பந்தப்பட்ட சிறத்துறை காவலர்கள் மீது புகார் மனு கொடுத்தனர் இது சுமந்தமாக செய்தியாளர்களை எடப்பாடி தனபால் சந்தித்து பேட்டி அளித்தார்
அப்போது இதில் பாதிக்கப்பட்ட சிவகுமார் மனைவி முருகேஸ்வரி தன்னிடம் இது சம்பந்தமாக தற்கொலை செய்து கொள்ள முயற்சி மேற்கொண்டதாகவும் தற்கொலையை விட்டால் வேறு எனக்கு எதுவும் தெரியவில்லை என்று எடப்பாடி தனபால் இடம் புலம்பியுள்ளதாகவும் இதை அடுத்து எடப்பாடி தனபால் முருகேஸ்வரிக்கு ஆறுதல் கூறி இந்த மாதிரி முடிவை எடுக்க கூடாதம்மா இதற்கு பல்வேறு வழி இருக்கிறது என்று தனபால் கூறியதாக பேட்டி அளித்துள்ளார்.

அதன் பின்பு எடப்பாடி தனபால் இது சம்பந்தமாக நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ராஜேஷ் கண்ணன் மற்றும் நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் ச.உமா ஆகியோரிடம் புகார் கொடுத்தால் இதற்கு உடனடியாக அவர்கள் தீர்வு காணுவார்கள் என்று கூறி இன்று முருகேஸ்வரி உடன் வந்து எடப்பாடி தனபால் நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு கொடுத்திருப்பதாக தெரிவித்த எடப்பாடி தனபால் தமிழக முதல்வர் உடனடியாக தலையிட்டு இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.





drug stores canada
online pharmacy canada
best canadian online pharmacy reviews
northwest canadian pharmacy
internet pharmacy no prior prescription
order viagra online
generic cialis pill
https://ko.anotepad.com/note/read/jiy4hfbe
https://xn--w6-hs1izvv81cmb366re3s.mystrikingly.com/blog/eda6ce87215
https://viastoer.blogspot.com/2025/02/blog-post.html
https://www.metooo.io/u/6699d54d6ffe32118a12d457
https://aspiring-ant-dbgzhb.mystrikingly.com/blog/ac15af2b1af
https://medium.com/@carlfrancoh38793/%EB%84%A4%EC%9D%B4%EB%B2%84-%EC%95%84%EC%9D%B4%EB%94%94-%EC%82%AC%EA%B8%B0-%ED%94%BC%ED%95%B4%EB%A5%BC-%EB%B0%A9%EC%A7%80%ED%95%98%EB%8A%94-6%EA%B0%80%EC%A7%80-%EB%B0%A9%EB%B2%95-b753a61726ab
https://salmon-peach-dd3cm8.mystrikingly.com/blog/5ebd4cee1f6
https://community.hodinkee.com/members/naveridbuy
https://iridescent-pigeon-dc4vl7.mystrikingly.com/blog/be64f45d2d0
https://vermilion-elephant-dd3cm3.mystrikingly.com/blog/vs
https://medium.com/@1kelly76/%EB%82%A8%EC%84%B1-%EA%B1%B4%EA%B0%95%EC%9D%98-%EC%A0%81%EC%8B%A0%ED%98%B8-%EB%B0%9C%EA%B8%B0%EB%B6%80%EC%A0%84%EA%B3%BC-%EC%A1%B0%EB%A3%A8-%EA%B7%B9%EB%B3%B5%ED%95%98%EA%B8%B0-79599575ec8b
https://naveridbuy.exblog.jp/35878182/
https://responsible-seal-dd3cm4.mystrikingly.com/blog/01e35fb13df
https://naveridbuy.exblog.jp/35658981/
https://naveridbuy.exblog.jp/35891767/
https://coral-anemone-dc4vlz.mystrikingly.com/blog/f0a33f7e275
https://telegra.ph/%EB%B9%84%EC%95%84%EA%B7%B8%EB%9D%BC-%EA%B5%AC%EB%A7%A4%EC%9D%98-%EB%B2%95%EC%A0%81-%EC%82%AC%ED%95%AD%EA%B3%BC-%EA%B7%9C%EC%A0%95-07-31
https://viastoer.blogspot.com/2024/08/blog-post_11.html
https://telegra.ph/%EB%B9%84%EC%95%84%EA%B7%B8%EB%9D%BC-%EB%B3%B5%EC%9A%A9-%ED%9B%84-%EC%A3%BC%EC%9D%98%ED%95%B4%EC%95%BC-%ED%95%A0-%EA%B1%B4%EA%B0%95-%EC%8B%A0%ED%98%B8%EB%93%A4-09-12
https://naveridbuy.blogspot.com/2024/07/blog-post_4.html
https://writeablog.net/oi2z4d0s70
https://golden-grape-dd3cml.mystrikingly.com/blog/7248bca8303
https://optimistic-wombat-dc4vlt.mystrikingly.com/blog/45d92633d63
https://ko.anotepad.com/note/read/hi75snr3
https://thoughtful-fox-dbgzh7.mystrikingly.com/blog/d899cdcaa6e
https://dependable-owl-dc4vlm.mystrikingly.com/blog/be572ff771d
https://naveridbuy.exblog.jp/35891802/
https://vermilion-elephant-dd3cm3.mystrikingly.com/blog/52d79e7cbd9
how much is viagra at cvs
canadian pharmacy review
acheter du viagra
mexican online pharmacies
top rated canadian pharmacies online
Slottica Casino to propozycja dla graczy szukających nowoczesnej platformy do gry online i wygodnego dostępu do szerokiej oferty rozrywki. Serwis wyróżnia się intuicyjnym interfejsem, sprawną obsługą płatności oraz atrakcyjnym wyborem gier dopasowanych do różnych preferencji. Na szczególną uwagę zasługują wysokie standardy bezpieczeństwa, w tym szyfrowanie danych i rozwiązania chroniące prywatność użytkowników na każdym etapie korzystania z platformy. Dzięki temu gracze mogą skupić się na zabawie, mając pewność, że ich dane osobowe i finansowe są odpowiednio zabezpieczone. To jeden z ciekawszych wyborów dla osób zastanawiających się, gdzie grać online w bezpieczny i komfortowy sposób.
Vavada to znane kasyno online, które działa również w Polsce. Strona przyciąga graczy szeroką ofertą gier, przejrzystymi warunkami i obsługą w PLN (zł). Bonus powitalny oraz intuicyjna obsługa sprawiają, że platforma zdobyła popularność wśród polskich użytkowników.
Vavada to znane kasyno online, które działa również w Polsce. Strona przyciąga graczy szeroką ofertą gier, przejrzystymi warunkami i obsługą w PLN (zł). Bonus powitalny oraz intuicyjna obsługa sprawiają, że platforma zdobyła popularność wśród polskich użytkowników.
cialis super active online pharmacy unicare pharmacy dublin artane castle non prescription cialis online pharmacy
Vavada w Polsce zdobyła popularność dzięki pełnej lokalizacji i wsparciu dla płatności w złotówkach. Gracze doceniają możliwość grania w języku polskim i kontakt z obsługą klienta w rodzimym języku. Oferta promocyjna, w tym stały cashback 10, dodatkowo zwiększa atrakcyjność kasyna. Na tle konkurencji wyróżnia się szeroką gamą gier, szybkim czasem wypłat i aplikacjami mobilnymi. Wszystko to czyni serwis istotnym graczem na polskim rynku gier online. Vavada Polska kusi graczy nie tylko bonusami, ale też prostotą rejestracji i ogromnym katalogiem gier. Wygodne płatności w PLN oraz szybkie wypłaty? To właśnie doceniają użytkownicy. Wielu z nich chwali intuicyjną obsługę i dynamiczne aplikacje mobilne. A cashback? W Polsce uznawany jest niemal za obowiązkowy element, bo pozwala zmniejszyć ryzyko strat. Czy dziwi więc, że platforma zdobyła reputację bezpiecznej i praktycznej alternatywy wobec konkurencji?
Co wyróżnia Slottica na tle innych stron podobnych do Kasyno Total? Lobby gier stale rośnie dzięki współpracy z uznanymi studiami developerskimi, takimi jak Maskot Gaming, BGaming, Play’n Go, Gamzix, NetEnt oraz Playson. Dzięki temu gracze mają dostęp zarówno do klasycznych automatów, jak i nowoczesnych slotów z rozbudowaną grafiką i dodatkowymi funkcjami bonusowymi.
cbd viagra gummies best viagra for men viagra prescription online
maxim peptide tadalafil review cialis tadalafil 20 mg where to buy tadalafil
Vavada w Polsce zdobyła popularność dzięki pełnej lokalizacji i wsparciu dla płatności w złotówkach. Gracze doceniają możliwość grania w języku polskim i kontakt z obsługą klienta w rodzimym języku. Oferta promocyjna, w tym stały cashback 10, dodatkowo zwiększa atrakcyjność kasyna. Na tle konkurencji wyróżnia się szeroką gamą gier, szybkim czasem wypłat i aplikacjami mobilnymi. Wszystko to czyni serwis istotnym graczem na polskim rynku gier online.