editor
-
மாவட்டச் செய்திகள்
குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் இருவர், அதிரடியாக மாற்றம்.
கோவை:முன்னாள் அமைச்சர் வேலுமணி தலைமையில், குடிநீர் திட்டத்துக்கு பூமி பூஜை நடத்திய குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் இருவர், அதிரடியாக மாற்றப்பட்டனர். கோவை மாநகராட்சி பகுதியில் பில்லுார்…
Read More » -
காவல் செய்திகள்
காணாமல் போனவர்கள் பற்றி துரித நடவடிக்கை!
திண்டுக்கல் மாவட்டத்தில் காணாமல் போனவர்கள் பற்றிய வழக்குகளை விரைந்து முடிக்க முகாம் நடத்தி துரித நடவடிக்கை எடுத்துவரும் திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்.——————–‐——————————————————23.07.2021 திண்டுக்கல் மாவட்டம் தாலுகா காவல்…
Read More » -
விவசாயம்
வெங்காய பயிரில் நோய் மற்றும் பூச்சித்தாக்குதல் ஏற்படுவதை குறைக்கலாம்.
பயிர் சுழற்சி முறையை பின்பற்றலாம்வெங்காயம் சாகுபடி செய்யும் விவசாயிகளின் கவனத்திற்கு விருதுநகர் மாவட்டத்தில், தற்போது கிணற்று நீர் பாசனத்தின் மூலம் திருவில்லிபுத்தூர் மற்றும் காரியாபட்டி பகுதிகளில் வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.…
Read More » -
மாவட்டச் செய்திகள்
மழைகாலத்தில் டெங்கு நோய் தொற்றுகள் ஏற்படா வண்ணம் தடுக்கும் வகையில் நடவடிக்கை!
விருதுநகர் மாவட்டம்மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி.,தலைமையில் நடைபெற்றது. .இக்கூட்டத்தில் கீழ்க்காணும் கூட்டப்பொருட்கள் விவாதிக்கப்படஉள்ளது. மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்…
Read More » -
Uncategorized
பச்சிளம் குழந்தைகளுக்கு நியுமோகோக்கல் தடுப்பூசி (23.07.2021) முதல் தொடக்கம்உலகளாவிய நோய்த்தடுப்பு திட்டத்தின்கீழ் நியுமோகோக்கல் கான்ஜீகேட் தடுப்பூசியை (பி.சி.வி) மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. ஊட்டச்சத்து பற்றாக்குறை, குறைமாத பிரசவம் உள்பட பல்வேறு காரணங்களால் சராசரி எடையைவிட குறைந்த…
Read More » -
மாணவ / மாணவிகளுக்கு பயிற்சி கட்டணம் முழுவதும் தமிழக அரசே ஏற்றுக் கொள்ளும்.
விருதுநகர் மாவட்ட அரசு/தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு 2021-ம் ஆண்டிற்கான ஓராண்டு / ஈராண்டு தொழிற்பிரிவுகளில் சேர பயிற்சியாளர்களிடமிருந்து ழுடெiநெ மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பயிற்சிக்கு இருபாலரும் (ஆண் / பெண்) 28.07.2021 முடிய Online மூலம் விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பிக்க வேண்டிய இணையதள முகவரி www.skilltraining.tn.gov.in பயிற்சிக்கு விண்ணப்பிக்க கல்வித் தகுதி 8-ம் வகுப்பு தேர்ச்சி / 10ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் அதற்கு மேல் பயின்ற அனைவரும் தகுதியானவர்கள். வயது வரம்பு ஆண்களுக்கு குறைந்தபட்ச வயது 14 முதல் அதிகபட்ச வயது 40 வரை மற்றும் மாற்றுத்திறனாளி / முன்னாள் இராணுவத்தினருக்கு விதிகளின்படி 5 ஆண்டு வயது வரம்பில் தளர்வு உண்டு. பெண்களுக்கு குறைந்தபட்சம் 14 முதல் அதிகபட்ச வயது உச்ச வரம்பு இல்லை. விண்ணப்பக்கட்டணமாக ரூ.50 –யை Debit Card / Credit Card / GPay/ Internet Banking ஆகியவற்றின் மூலமாக மட்;டுமே செலுத்த வேண்டும். அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் உள்ள பல்வேறு தொழிற்பிரிவுகளில் சேரும் மாணவ / மாணவிகளுக்கு தமிழக அரசால் பின்வருமாறு விலையில்லா உபகரணங்கள் வழங்கப்படுகிறது. மடிக்கணினி / மிதிவண்டி / கட்டணமில்லா பேருந்து பயணச் சலுகை / மாதாந்திர கல்வி உதவித் தொகை ரூ.750/- (வருகைக்கு ஏற்ப) / சீருடை 2 செட் (தையல்கூலியுடன்) / மூடு காலணி 1 செட் / பாடப்புத்தகங்கள் / வரைபட கருவிகள் மற்றும் பயிற்சியாளர் அடையாள அட்டை. மேலும், அரசு ஒதுக்கீட்டின் கீழ் 50 சதவீதம் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவ / மாணவிகளுக்கு பயிற்சி; கட்டணம் முழுவதும் தமிழக அரசே ஏற்றுக் கொள்கிறது. அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், விருதுநகரில் பயிற்சியில் சேர ழ விலையில்லாமல் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் (8-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் / 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் (2021-ம் ஆண்டு தேர்ச்சி பெற்ற 10-ம் வகுப்பு மாணவர்கள் 9-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்) / பள்ளி மாற்றுச்சான்றிதழ் / சாதிச்சான்றிதழ் / ஆதார் அட்டை / பாஸ்போர்ட் அளவு புகைப்படம்) மற்றும் மின்னஞ்சல் முகவரி தொலைபேசி எண் விவரம். மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய அரசு தொழிற்பயிற்சி நிலைய தொலைபேசி எண்கள் : விருதுநகர்: 04562-294382 /…
Read More » -
81 லட்சம் முதல்வர் கொரோனா பொது நிவாரண நிதி வழங்கிய போது!
கோவை தென்னிந்திய ஆலைகள் சங்கம் சார்பாக முதல்வர் கொரோனா பொதுச நிவாரணம் நிதி 81 லட்சம் ரூபாய் காசோலையை முதல்வரிடம் துணைத் தலைவர் ரவிசாம் இணைத் தலைவர்…
Read More » -
மாவட்டச் செய்திகள்
சாலையை சீரமைக்க சொன்ன மதுரை மாநகராட்சி உதவி ஆணையர் பணிநீக்கம்
ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் ராம் மதுரைக்கு வருகிறார். அவர் செல்லும் வழியில் மதுரை மாநகராட்சி சாலைகளை சீரமைக்க மாநகராட்சி பணியாளர்களுக்கு மதுரை மாநகராட்சி உதவி ஆணையாளர் சண்முகம்…
Read More »