தேசிய நெடுஞ்சாலை துறை
-
மதுரை நத்தம் தேசிய நெடுஞ்சாலையில் செல்ல நினைக்கும் வாகன ஓட்டிகளுக்கு ஹார்ட் அட்டாக்கே வந்துவிடும்! சுங்கச்சாவடி என்ற பெயரில் பொதுமக்களிடம் நூதன முறையில் பணத்தை கொள்ளையடிக்கும் தேசிய நெடுஞ்சாலைத்துறை!
இந்தியாவில் எங்கும் இல்லாத அளவிற்கு பல மடங்கு மதுரை நத்தம் சுங்கச்சாவடி கட்டணம் வசூல் இதுக்கு பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாம் என்றும் வாகன ஓட்டிகள் ஆவேசம்!…
Read More »