காவல் செய்திகள்
-
பட்டப்பகலில் நியாய விலைக் கடைகளில் இருந்து ரேஷன் அரிசி மூடைகள் காரில் கடத்தல் ! கண்டுகொள்ளாமல் கல்லா கட்டும் திண்டுக்கல் மாவட்ட உணவு தடுப்பு பிரிவு அதிகாரிகள்!
நிலக்கோட்டை அருகே பட்டப்பகலில் காரில் ரேஷன் அரிசி காரில் கடத்தல் ! திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா சிலுக்குவார் பட்டி ஊராட்சிக்குட்பட்ட கவிராயபுரம் கிராமத்தில் அரசு நியாயவிலைக்…
Read More » -
தொடர் குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். துணை காவல் கண்காணிப்பாளர்களுக்கு திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவு!
திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S.ஜெயக்குமார், தலைமையில் உட்கோட்டம் மற்றும் சிறப்பு பிரிவு துணை…
Read More » -
100-க்கும் மேற்பட்ட மன நோயாளிகளை
சட்டவிரோதமாக காப்பகத்தில் புதைத்து
அரங்கேற்றிய திரைப்பட தயாரிப்பாளரின் அதிர்ச்சி சம்பவம்!100-க்கும் மேற்பட்ட மன நோயாளிகளை திரைப்பட தயாரிப்பாளர்!மனநல காப்பகத்தின் அருகே புதைத்துஅரங்கேற்றிய அதிர்ச்சி சம்பவம்!100-க்கும் மேற்பட்டோரை யாருக்கும் தெரியாமல் காப்பகம் அருகே உள்ள இடத்தில் உடல்களை புதைத்துஅரங்கேற்றிய…
Read More » -
சமூகவிரோதிகளின் கட்டுப்பாட்டில் பழனி பேருந்து நிலையம்! பயணிகளுக்கு பாதுகாப்பு இல்லாத அபாய சூழ்நிலை!
திண்டுக்கல் மாவட்டம் பழநி பேருந்து நிலையத்தில் இருந்து கோவை, பொள்ளாச்சி,சேலம், மதுரை, திருச்சி, திண்டுக்கல், தேனி, திருநெல்வேலிக்கு சென்னை ஆகிய தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களுக்கு பேருந்துகள்…
Read More » -
இரண்டு மாவட்ட காவல்துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரியை படு ஜோராக செய்து வரும் தேனி மாபியா!? குண்டர் சட்டத்தில் கைது செய்யாமல் இருக்கும் பின்னணி என்ன!? நடவடிக்கை எடுப்பாரா தென் மண்டல ஐஜி!
காவல்துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரியை படு ஜோராக செய்து வரும் தேனி மாபியா யார்!? அவரது பின்னணி என்ன!? பல குடும்பங்களை…
Read More » -
போதை ஊசி மாத்திரை சப்ளை செய்யும் மாபியா கும்பல் கட்டுப்பாட்டில் டாலர் சிட்டி திருப்பூர் மாவட்டம்!
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் போதைப்பொருள் மற்றும் கள்ளச்சாராய ஒழிப்பு தொடர்பான வாராந்திர ஆய்வுக்கூட்டம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.…
Read More » -
தவணை கட்டியும் தனியார் ஏஜெண்ட் மூலம்
இரண்டு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்து பணம் கட்ட சொல்லி மிரட்டுவதாக வாடிப்பட்டி சிவ கிருஷ்ணா டிவிஎஸ் நிறுவனம் மீது காவல் நிலையத்தில் புகார்தவணை கட்டியும் தனியார் ஏஜெண்ட் மூலம்இரண்டு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்த வாடிப்பட்டி சிவ கிருஷ்ணா டிவிஎஸ் நிறுவனம் மீது காவல் நிலையத்தில் புகார்! கார் மற்றும்…
Read More » -
சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வரும் சமூக விரோதிகளை தெறிக்க விடும் பேராவூரணி எஸ் பி தலைமை காவலர்! பாராட்டும் சமூக ஆர்வலர்கள்!
சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வரும் சமூக விரோதிகளை தெறிக்க விடும் பேராவூரணி எஸ் பி தலைமை காவலர்!அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ளபடி, குற்றச் செயல்களைத் தடுப்பதும், நாட்டில் சட்டம்…
Read More » -
நூதன முறையில பல கோடி ரூபாய் மோசடி செய்த பணத்தில் உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வரும் உல்லாச ராணிக்கு உடந்தையாக செயல் படும் உடுமலை காவல் உட்கோட்ட காவல்துறையினர்!
நடவடிக்கை எடுப்பாரா திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்!?நூதன முறையில பல கோடி ரூபாய் மோசடி செய்த பணத்தில் உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வரும் உல்லாச ராணிக்கு உடந்தையாக செயல்படும் உடுமலை காவல் உட்கோட்ட காவல்துறையினர்!நடவடிக்கை…
Read More » -
போலி ஆவணம் மூலம் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை பத்திரப்பதிவு செய்து மோசடி! அதிமுக முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் கைதா!?
போலி ஆவணங்கள் மூலம் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை பத்திர பதிவு செய்த சார் பதிவாளருக்கு கொலை மிரட்டல்!?முன்னாள் அதிமுக அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கருக்கு…
Read More »