காவல் செய்திகள்
-
மான் இறைச்சி கடத்தி வந்த இருவரிடமும் லஞ்சம் கேட்ட மூன்று உதவி காவல் ஆய்வாளர் களை அதிரடி பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்ட ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்!
மான் இறைச்சி கடத்தி வந்த இருவரிடமும் லஞ்சம் கேட்டதற்காக மேற்கொண்ட 3 காவல் உதவி ஆய்வாளர்கள் பணியிடை நீக்கம்ஈரோடு மாவட்டம்தாளவாடி காவல் நிலைய உதவி ஆய்வாளராக ரத்தினம்…
Read More » -
சத்தியமங்கலம் கார் விபத்தில் 4 நண்பர்கள் பலி திருமணம் நடைபெற இருந்த நிலையில் சோகம்!
சத்தியமங்கலம் கார் விபத்தில் 4 நண்பர்கள் பலி திருமணம் நடைபெற இருந்த நிலையில் சோகம்!ஈரோடு மாவட்டம்சத்தியமங்கலம் அருகே மரத்தின் மீது கார் மோதிய விபத்தில் நண்பர்கள் நாலு…
Read More » -
தீபாவளி சிறப்பு பாதுகாப்பு திடீர் ஆய்வு மேற்கொண்ட சென்னை காவல் ஆணையர்!
சென்னைடி.நகர் ரங்கநாதன் தெரு, உஸ்மான் சாலை, தி.நகர் பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் பார்வையிட்டு ஆய்வு செய்த சென்னை பெருநகர காவல் ஆணையாளர்.சென்னை. சென்னை டி நகர்…
Read More » -
கேரள போலி சாமியாரை நம்பி போன திருப்பூரை சேர்ந்த 19 வயது மாணவி மரணம்! போலி சாமியார் மீது நடவடிக்கை எடுக்க தயங்கும் காவல்துறை!கேரளா முதல்வர் நடவடிக்கை எடுப்பாரா!
ஆயுர்வேத சிகிச்சைக்கு பெயர் போன மாநிலம் கேரள மாநிலம் ஆகும். ஆன்மீகத்திலும் கேரள மாநிலம் சிறந்து விளங்குகிறது. ஆன்மீகத்தில் நம்பிக்கை உள்ளவர்களை குறிவைத்து கேரளாவில் ஒரு சில…
Read More » -
பெண்கள் கல்லூரி விடுதியில் சுடிதார் அணிந்து இரவு நேரத்தில் சுவர் ஏறி குதித்து மாணவி களுக்கு தொல்லை கொடுக்கும் ஆசாமிகள் !வெள்ளை அறிக்கை கேட்ட அகில இந்திய மாணவர் கழகம் மாணவர்கள் மீது வழக்கு!
மகளிர் கல்லூரி விடுதியில் சுடிதார் அணிந்து இரவு நேரத்தில் சுவர் ஏறி குதித்து மாணவிகளுக்கு தொல்லை! விசாரணை நடத்தி வெள்ளை அறிக்கை வேண்டும் என கோரிக்கை விடுத்த…
Read More » -
கட்டவிழ்த்து விடப்பட்ட போலி மதுபாண விற்பனை! மதுவிலக்கு தனிப்படை காவல்துறை மீது கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப் பாளரின் நடவடிக்கை பாயுமா?
ஊத்தங்கரை காவல் துணை கண்காணிப்பாளர் திரு. G. பார்த்திபன் தலைமையில் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கெங்கபிராமபட்டி பகுதியில் கள்ள மது பாட்டில்…
Read More » -
கஞ்சா போதையில் வீடு புகுந்து கும்பலாக கொலை வெறி தாக்குதல் நடத்திய போதை ஆசாமிகள் மீது வழக்குப் பதிவு செய்யாத உடுமலை நகர் காவல் நிலையம் !நடவடிக்கை எடுப்பாரா மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.!
கஞ்சா போதை சமூக விரோதிகளின் கூடாரமாக உடுமலை! உடுமலையில் வீடு புகுந்து கும்பலாக கொலைவெறி தாக்குதல் நடத்திய கஞ்சா போதை ஆசாமிகள் ! வழக்குப் பதிவு செய்யாத…
Read More » -
திருமணம் ஆகாத இளைஞர்களை குறி வைத்து கோவையில் கேரளா ஆயுர்வேத மசாஜ் என்ற பெயரில் பல லட்சம் ரூபாய் நூதன
மோசடி செய்த கும்பல் வலை வீசி தேடி வரும் கோவை சைபர் கிரைம் போலீஸ்!கோவை படித்த வசதி படைத்தஇளைஞர்களை குறி வைத்து ஆயுர்வேத மசாஜ் என்ற பெயரில் பல லட்சம் ரூபாய் நூதனமோசடி செய்த கும்பல்!கோவையில் ஓழுக்கத்தை கற்றுத்தரும் உதவி பேராசிரியர்சபலத்தால்…
Read More » -
சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிய ஆன்மீக பூமியான பழனி! நடவடிக்கை எடுப்பாரா !?தென் மண்டல ஐ ஜி!
சட்ட விரோதமாக செய்ல்படும் சமூக விரோதிகளின் கூடாரமாக பழனி நகரம்!அறுபடை வீடுகளில் ஒன்றான அருள்மிகு பால தண்டாயுதபாணி திருக்கோயில் அமைந்திருக்கும் பழனி மற்றும் சுற்றுவட்டார தற்போது கொலை…
Read More » -
திருப்பூர் போயம் பாளையத்தில் .25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மாநகராட்சி பொறியாளர் அதிரடியாக கைது
திருப்பூர் போயம்பாளையத்தில் .25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மாநகராட்சி பொறியாளர் அதிரடியாக கைதுதிருப்பூர் அக் .20திருப்பூர் மாநகராட்சி வடக்கு பகுதியிலுள்ள 2 வது மண்டல அலுவலகம் போயம்பாளையம்…
Read More »