• Uncategorized


    பச்சிளம் குழந்தைகளுக்கு நியுமோகோக்கல் தடுப்பூசி (23.07.2021) முதல் தொடக்கம்

    உலகளாவிய நோய்த்தடுப்பு திட்டத்தின்கீழ் நியுமோகோக்கல் கான்ஜீகேட் தடுப்பூசியை (பி.சி.வி) மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. ஊட்டச்சத்து பற்றாக்குறை, குறைமாத பிரசவம் உள்பட பல்வேறு காரணங்களால் சராசரி எடையைவிட குறைந்த…

    Read More »
  • மாணவ / மாணவிகளுக்கு பயிற்சி கட்டணம் முழுவதும்  தமிழக அரசே ஏற்றுக் கொள்ளும்.

    விருதுநகர் மாவட்ட அரசு/தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு 2021-ம் ஆண்டிற்கான ஓராண்டு / ஈராண்டு தொழிற்பிரிவுகளில் சேர பயிற்சியாளர்களிடமிருந்து ழுடெiநெ மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பயிற்சிக்கு இருபாலரும் (ஆண் / பெண்) 28.07.2021 முடிய Online மூலம் விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பிக்க வேண்டிய இணையதள முகவரி www.skilltraining.tn.gov.in பயிற்சிக்கு விண்ணப்பிக்க கல்வித் தகுதி 8-ம் வகுப்பு தேர்ச்சி / 10ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் அதற்கு மேல் பயின்ற அனைவரும் தகுதியானவர்கள். வயது வரம்பு ஆண்களுக்கு குறைந்தபட்ச வயது 14 முதல் அதிகபட்ச வயது 40 வரை மற்றும் மாற்றுத்திறனாளி / முன்னாள் இராணுவத்தினருக்கு விதிகளின்படி 5 ஆண்டு வயது வரம்பில் தளர்வு உண்டு. பெண்களுக்கு குறைந்தபட்சம் 14 முதல் அதிகபட்ச வயது உச்ச வரம்பு இல்லை. விண்ணப்பக்கட்டணமாக ரூ.50 –யை Debit Card / Credit Card / GPay/ Internet Banking  ஆகியவற்றின் மூலமாக மட்;டுமே செலுத்த வேண்டும். அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் உள்ள பல்வேறு தொழிற்பிரிவுகளில் சேரும் மாணவ / மாணவிகளுக்கு தமிழக அரசால் பின்வருமாறு விலையில்லா உபகரணங்கள் வழங்கப்படுகிறது. மடிக்கணினி / மிதிவண்டி / கட்டணமில்லா பேருந்து பயணச் சலுகை / மாதாந்திர கல்வி உதவித் தொகை ரூ.750/- (வருகைக்கு ஏற்ப) / சீருடை 2 செட் (தையல்கூலியுடன்) / மூடு காலணி 1 செட்  / பாடப்புத்தகங்கள் / வரைபட கருவிகள் மற்றும் பயிற்சியாளர் அடையாள அட்டை. மேலும், அரசு ஒதுக்கீட்டின் கீழ் 50 சதவீதம் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவ / மாணவிகளுக்கு பயிற்சி; கட்டணம் முழுவதும் தமிழக அரசே ஏற்றுக் கொள்கிறது. அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், விருதுநகரில் பயிற்சியில் சேர ழ விலையில்லாமல் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் (8-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் / 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் (2021-ம் ஆண்டு தேர்ச்சி பெற்ற 10-ம் வகுப்பு மாணவர்கள் 9-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்) / பள்ளி மாற்றுச்சான்றிதழ் / சாதிச்சான்றிதழ் / ஆதார் அட்டை / பாஸ்போர்ட் அளவு புகைப்படம்) மற்றும் மின்னஞ்சல் முகவரி தொலைபேசி எண் விவரம்.                 மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய அரசு தொழிற்பயிற்சி நிலைய தொலைபேசி எண்கள் : விருதுநகர்: 04562-294382 /…

    Read More »
  • 81 லட்சம் முதல்வர் கொரோனா பொது நிவாரண நிதி வழங்கிய போது!

    கோவை தென்னிந்திய ஆலைகள் சங்கம் சார்பாக முதல்வர் கொரோனா பொதுச நிவாரணம் நிதி 81 லட்சம் ரூபாய் காசோலையை முதல்வரிடம் துணைத் தலைவர் ரவிசாம் இணைத் தலைவர்…

    Read More »
  • மதுரை மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் வருவாய்த் துறை அமைச்சர் KKSSR ஆலோசனைக் கூட்டம்

    Read More »
  • மாவட்டச் செய்திகள்

    சாலையை சீரமைக்க சொன்ன மதுரை மாநகராட்சி உதவி ஆணையர் பணிநீக்கம்

    ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் ராம் மதுரைக்கு வருகிறார். அவர் செல்லும் வழியில் மதுரை மாநகராட்சி சாலைகளை சீரமைக்க மாநகராட்சி பணியாளர்களுக்கு மதுரை மாநகராட்சி உதவி ஆணையாளர் சண்முகம்…

    Read More »
  • காவல் செய்திகள்

    விபத்தில் காவலர் சம்பவ இடத்தில் பலி

    தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தாலுகா கனகவேல்( pc 4408 )தருவைகுளம் காவல் நிலையம் சூரன்குடி சென்று திரும்பி வரும்போது கல்மேடு என்ற இடத்தில் விபத்தில் சம்பவ இடத்தில்…

    Read More »
  • அரசியல்

    AAA ஆப்ரேஷன் ஸ்டார்ட் !முன்னாள் அதிமுக அமைச்சர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை!

    முன்னாள் அதிமுக அமைச்சர் MR.விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை பலமணி நேரம் சோதனை! அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த MR.விஜயபாஸ்கர் பல ஆயிரம் கோடிக்கு…

    Read More »
  • காவல் செய்திகள்

    டிஜிபி சைலேந்திர பாபு நடவடிக்கை எடுப்பாரா!?? 2019 காவல் உதவி ஆய்வாளர் தேர்வில் முறைகேடு!

    திருச்சி மாநகர ஆயுதப்படையில் போலீசாக பணியாற்றும் கிருஷ்ணவேணி என்பவர் தற்போது நடந்து முடிந்துள்ள 2019 காவல்துறை சார்பு ஆய்வாளர் தேர்வில் தாலுகா SI ஆக தேர்வு செய்யப்பட்டுள்ளார்…

    Read More »
  • தமிழ்நாடு

    1000 ஏக்கர் நிலம் தானமாக கொடுத்த குடும்பம் இன்று ஏழ்மை நிலையில்.

    பிச்சாவரம்(பித்தர்புரம்) ராஜ ராஜ சோழனின் வாரிசுகள் ராஜ ராஜ சோழ சூரப்ப சோழனார், சகோதரி மற்றும் தாயார் ராணியம்மாள் சிதம்பரத்தில் (தில்லை) குடமொழுக்குத் திருவிழாவில் தீட்சிதர்களால் அளிக்கப்படும்…

    Read More »
  • மாவட்டச் செய்திகள்

    சிலைகள் திருடிய 6 நபர்களை அதிரடியாக கைது செய்த வாடிப்பட்டி காவல் ஆய்வாளர்!

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுக்காவில் உள்ள குட்லாடம்பட்டி கிராமத்தில் இருக்கும் அண்ணாமலையார் சிவன் கோவிலில் சில நாட்களுக்கு முன்பு இரவு நேரங்களில் மர்ம நபர்கள் கோவிலுக்குள் சென்று…

    Read More »
Back to top button