காவல் செய்திகள்
Watch “தேனி பிசி.பட்டி காவல்துறையினர் வீட்டுக்குள் நுழைந்து அத்துமீறி நடந்ததாக சிறுமி தேனி மாவட்ட தீக்குளிக்க முயற்சி!” on YouTube
https://youtu.be/3ImOeFpL7Ao
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பு 14 வயது சிறுமி தீக்குளிக்க முயற்சி! தேனி பிசி பட்டி காவல் துறையினர் விசாரணை என்ற பெயரில் வீட்டிற்குள் நுழைந்து அத்துமீறி நடந்ததாக சிறுமி தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தேனி மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயற்சித்தார். அருகில் பாதுகாப்புக்கு இருந்த காவல்துறையினர் உடனே சிறுமியை பிடித்து தன்னிறை ஊற்றி ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.