Uncategorized

அரசு வேலை வாங்கித் தருவதாக சிவகங்கை PRO 50 லட்சம் மோசடி!

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தி தொடர்பாளராக PRO இருக்கும் சண்முகசுந்தரம்

சண்முகசுந்தரம் PRO
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

பத்துக்கு மேற்பட்ட பொறியியல் படித்த மாணவர்களிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக சுமார் 50 லட்சம் ரூபாய் வரை பெற்றுக் கொண்டு மோசடி செய்துள்ளதாக தற்போது அதிர்ச்சி தகவல் வந்துள்ளது. பணம் வாங்கிய வீடியோ ஆதாரங்களுடன் முழு விவரம் ரிப்போர்ட்டர் விஷன் புலனாய்வு இதழில் விரைவில்…

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button