ஆட்டோவில் தவறவிட்ட மூன்று லட்ச ரூபாய் பணம் மற்றும் பாஸ்போர்ட் விசா ஆவணங்களை ஒரு மணி நேரத்தில் கண்டுபிடித்து ஒப்படைத்த மாம்பழம் காவல் உதவி ஆய்வாளருக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்த இலங்கை தம்பதியினர்.

ஆட்டோவில் தவறவிட்ட மூன்று லட்ச ரூபாய் பணம் மற்றும் பாஸ்போர்ட் விசா ஆவணங்களை ஒரு மணி நேரத்தில் கண்டுபிடித்து ஒப்படைத்த மாம்பழம் காவல் உதவி ஆய்வாளருக்கு பாராட்டு தெரிவித்த இலங்கை தம்பதியினர்.
28/11/2023 காலை சென்னை தி.நகரில் உள்ள போத்தீஸ் கடைக்கு TN 05 CJ 1104 என்ற ஆட்டோவில் இலங்கை தம்பதியினர் குடும்பத்துடன் வந்துள்ளனர். போத்தீஸ் அருகே வந்தவுடன் ஆட்டோவில் இருந்து இறங்கிய இலங்கை தம்பதி தாங்கள் கொண்டு வந்த பையை மறந்து ஆட்டோவில் வைத்து விட்டு இறங்கிவிட்டனர்.
அந்த பையில் மூன்று லட்ச ரூபாய் பணம் மற்றும்
பாஸ்போர்ட், விசா போன்ற முக்கிய ஆவணங்கள் இருந்துள்ளது.
ஆட்டோவில் தவற விட்ட இலங்கை தம்பதிகள் செய்வதறியாது மனம் உடைந்து நின்றுள்ளனர் அது மட்டும் இல்லாமல். இலங்கைக்கு திரும்புவதற்கு இந்த ஆவணங்கள் முக்கியமானதாக இருந்ததால் உடனே தி.நகர் காவல் நிலையத்தை அணுகி சப் இன்ஸ்பெக்டர் சி.கோவிந்தனிடம் நடந்த சம்பவத்தை கூறி உள்ளனர். உடனே இலங்கை தம்பதியினர் கொடுத்த புகாரைக் கவனமாகக் கேட்டு உடனடியாக விசாரணையைத் தொடங்கினார்.
ஆட்டோ பிக் அப் மற்றும் டிராப் செய்யப்பட்ட இடங்களுக்கு அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை அவர் உன்னிப்பாக ஆய்வு செய்தார்.
சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தன் . அதுவும் முக்கியமாக டி நகர் மாம்பழம் காவல் நிலையம் மூலமாக கூட்ட நெரிசல்கள் இருக்கும் இடங்களில் வைக்கப்பட்டுள்ள சிறப்பு சி சி டிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு மேற்கொண்டதில்
எங்கள் தம்பதியினர் பயணம் செய்த ஆட்டோ இறக்கிவிட்டு சென்ற காட்சி வாகன என்னுடன் பதிவாகி இருந்தது. உடனே உதவி காவல் ஆய்வாளர் கோவிந்தன் அவர்கள் ஆட்டோ எண்ணெய் வைத்து ஆட்டோ உரிமையாளர் மற்றும் ஓட்டுநர் உடைய தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு உள்ளார் அப்போது ஆட்டோ ஓட்டுனரின் செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்துள்ளது உடனே காவல் உதவி ஆய்வாளர் கோவிந்தன் ஆட்டோ ஓட்டுனரின் whatsapp காலில் முயற்சி செய்துள்ளார் உடனே வாட்ஸ் அப் காலை எடுத்த ஆட்டோ ஓட்டுநர் ஆட்டோவில் பயணம் செய்து அவர்கள் தவறவிட்ட பகை இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளார் உடனே காவல் உதவி ஆய்வாளர் கோவிந்தன் அந்தப் பையை எடுத்து மாம்பழம் காவல் நிலையத்திற்கு வருமாறு கூறியுள்ளார் அப்போது ஆட்டோ ஓட்டுனர் பெரம்பூரில் இருப்பதாகவும் அரை மணி நேரத்தில் தி.நகருக்கு வந்து விடுகிறேன் என்றும் கூறியுள்ளார் அதேபோல ஒரு மணி நேரத்தில் ஆட்டோ ஓட்டுநர் மாம்பழம் காவல் நிலையத்திற்கு வந்துள்ளார் . உடனே ஆட்டோ ஓட்டுநர் இடம் இருந்த பையை பெற்றுக்கொண்ட காவல் உதவி ஆய்வாளர் காவல் ஆய்வாளரிடம் மாம்பழம் காவல் ஆய்வாளர் மாம்பழம் உதவி ஆணையரிடம் பையை வழங்கி நடந்த சம்பவத்தை கூறியுள்ளார். உடனே மாம்பழம் காவல் உதவி ஆணையர் பையை தவறவிட்ட இலங்கை தம்பதியினரை அழைத்து தவறவிட்ட பையை கொடுத்து பையில் இருந்த ஆவணங்களை சரி பார்க்குமாறு கூறியுள்ளார் அதன்படி இலங்கை தம்பதியினர் பையில் இருந்து ஆவணங்களை சரி பார்த்து சரியாக உள்ளதாகவும் உதவி ஆணையரிடம் தெரிவித்த பின் அந்தப் பையை அவர்களிடம் ஒப்படைத்தனர்.
தவறவிட்ட பையைப் பெற்றுக் கொண்ட இலங்கை தம்பதியினர் கூறிய போது
சிசிடிவி கேமரா ஒளிப்பதிவுகளை கண்காணிக்கும்
சிறப்பு சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு மேற்கொள்ளும் நிபுணர் பிரவீனின் நிபுணத்துவத்தால் தொழில் தவறவிட்ட பணம் மற்றும் முக்கிய ஆவணங்களை சில மணி நேரங்களிலேயே மீட்கப்பட்டதாகவும்
எனது குடும்பத்தின் முக்கிய ஆவணங்கள் மற்றும் பணத்தை என்னிடம் திரும்பப் பெற்றதில் நான் மிகுந்த மகிழ்ச்சியும், நம்பமுடியாத அளவிற்கு நிம்மதியும் அடைந்தேன் என்றும்
சப் இன்ஸ்பெக்டர் கோவிந்தன் மற்றும் சிசிடிவி நிபுணர் பிரவீன் ஆகியோரின் உடனடி மற்றும் திறமையான நடவடிக்கை தமிழக காவல் துறையின் மீது எனக்குள்ள நம்பிக்கையை மீட்டெடுத்துள்ளது. R1 மாம்பலம் காவல் நிலையம் அவர்களின் தொழில்முறை, இரக்கம் மற்றும் சமூக சேவையில் அர்ப்பணிப்பு ஆகியவை உண்மையிலேயே பாராட்டத்தக்கவை.
அவர்களின் சிறப்பான சேவைக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் மற்றும் குடிமக்களின் பாதுகாப்பையும் நல்வாழ்வையும் உறுதி செய்யும் தமிழ்நாடு காவல் துறைக்கு எனது மனமார்ந்த பாராட்டு மற்றும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என
(சினெத்)
இலங்கை எழுதிக் கொடுத்து சென்றுள்ளனர்.




Для выхода в кракен ториспользуйте актуальную KRAKEN ссылка. Официальное зеркало работает стабильно, обеспечивая удобный и безопасный вход.
Чтобы пользоваться кракен зеркало, используйте рабочее KRAKEN зеркало. Ссылка ведёт к полному функционалу.
Рабочее KRAKEN зеркало открывает дорогу в кракен личный кабинет
.
Для авторизации используйте кракен вход. Актуальная ссылка безопасна и проверена временем.
KRAKEN ссылка через TOR открывает доступ к кракен маркет даже при блокировках. Вход занимает минимум усилий.
Чтобы открыть маркетплейс, воспользуйтесь KRAKEN зеркало. Актуальная кракен торбезопасна и подходит для любых устройств.
KRAKEN вход всегда доступен через кракен зеркало. Актуальное зеркало помогает авторизоваться и продолжить пользоваться сервисом.
KRAKEN сайт — это платформа, где всегда доступны зеркала и кракен маркетплейс. Вход возможен даже через TOR и онион.
Актуальное зеркало KRAKEN помогает пользоваться маркетплейсом в любой момент.
Рабочее зеркало кракен магазин позволяет пользоваться маркетом без ограничений.
Чтобы пользоваться ресурсом кракен зеркало, достаточно одной рабочей ссылки.
KRAKEN сайт помогает сохранять доступность ресурса. Достаточно перейти по актуальной ссылке или кракен онион.
Для тех, кто хочет стабильности, есть кракен зеркало официальный сайт. Ссылки и зеркала помогут войти в систему в любое время.