நீதி மன்றம் தீர்ப்பு
உதயச்சந்திரன் ஐஏஎஸ் மீது பிறப்பித்த பிடிவாரண்ட் ரத்து !
முதல்வர் ஸ்டாலினின் தனிச் செயலர்களாக இருக்கும் உதயச்சந்திரன் ஐஏஎஸ் அவர்கள் கல்வித் துறை முதன்மைச் செயலாளராக இருந்தபோது திண்டுக்கல்லைச் சேர்ந்த நபர் சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் உதயச்சந்திரன் ஐஏஎஸ் அவர்கள் மீது வழக்குத் தொடர்ந்ததில் உதயச்சந்திரன் ஐஏஎஸ் மற்றும் அதிகாரிகளுக்கு பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டது. அந்த வழக்கு இன்று உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் விசாரணைக்கு வந்த போது சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அரசு தலைமை வழக்கறிஞர் வீரா கதிரவன் அவர்கள் மூன்று மாதத்தில் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்வதாக உத்தரவு அளித்ததின் பெயரில் உதயச்சந்திரன்ஐஏஎஸ் மற்றும் அதிகாரிகள் மீது பிறப்பித்த பிடிவாரன் ரத்து செய்து உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை.