காவல் செய்திகள்

பெண்ணை கற்பழித்து கொலை செய்த ஐந்து பேர் மீது மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து கொலை செய்ய முயற்சி !? அதிர்ச்சி தகவல்

ஜேடர்பாளையம் அருகே ஆடு மேய்க்க சென்ற 21 வயது பெண் கற்பழித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் காவல் துறை 17 வயது சிறுவனை கைது செய்ய ஐந்து லட்சம் ரூபாய் கொடுத்ததாக அதிர்ச்சி தகவல்! அந்த சிறுவனின் சொந்த ஊர் ஊட்டி என்றும் அவர்கள் பெற்றோர்கள் வெள்ளம் ஆலையில் வேலை செய்ததால் பெற்றவுடன் தங்கி வேலை பார்த்து வந்தவர் என்றும் தகவல் தெரிவித்தனர்.


பெண்ணை கற்பழித்துக் கொலை செய்த வெல்லம் தயாரிக்கும் ஆலையில் வேலை வட மாநில தொழிலாளர்களை காப்பாற்ற 17 வயது சிறுவனை காவல்துறை கைது செய்ய சிறுவனின் பெற்றோர்களிடம் வெள்ளம் தயாரிக்கும் ஆலய உரிமையாளர் ஐந்து லட்சம் கொடுத்ததாக அதிர்ச்சி தகவல்!
பெண்ணை கற்பழித்து கொலை செய்த வெளி மாநில நபர்கள் யார்!? தூங்கிக் கொண்டிருந்த ஐந்து பேர் மீது மன்னனை ஊற்றி எரித்தது யார்!?
காவல்துறை நேர்மையான விசாரணை நடத்துமா!?
மார்ச் மாதம் 12 ஆம் தேதி நாமக்கல் மாவட்டம், கரப்பாளையத்தைச் சேர்ந்த விவேகானந்தன் மனைவி நித்யா, 28, விவசாயி. கால்நடைகளை வளர்த்து வருகிறார். நேற்று மதியம், ஆடுகளை மேய்க்க பக்கத்தில் உள்ள ஓடை பகுதிக்கு சென்றார்….மாலை, 6:00 மணிக்கு ஆடுகள் மட்டுமே வீட்டுக்கு தானாக திரும்பி வந்தன. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள்.நித்யாவை தேடி சென்ற போது அங்குள்ள ஓடையில் அரை நிர்வாண கோலத்தில் இறந்துக் கிடந்தார். மேலும், அவர் அணிந்திருந்த செயின் மற்றும் காதில் அணிந்திருந்த தங்கத்தோடு காணவில்லை. அவரது .உடம்பில் பல்வேறு இடங்களில் காயங்கள் இருந்தன. ஆடுமேய்க்க சென்ற நித்யா கற்பழித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக ஜேடர்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில். பகுதியில் உள்ள எம்ஜிஆர் என்ற முத்துச்சாமிக்கு சொந்தமான வெள்ளம் காய்ச்சும் ஆலையில் பணி செய்த வெளி மாநிலத்தைச் சேர்ந்த ஐந்து பேர் தான் இந்த பெண்ணை கற்பழித்து கொலை செய்துள்ளனர் என்று பெண்ணின் உறவினர்கள் காவல்துறையில் கூறியது குறிப்பிடத்தக்கது. ஆனால் குற்றம் சாட்டப்பட்ட எம்ஜிஆர் என்ற முத்துச்சாமி சர்க்கரை ஆலை உரிமையாளர் அன்று இரவே ஆலையில் வேலை பார்த்த வெளி மாநில நபர் ஐந்து பேரை அவர்கள் ஊருக்கு அனுப்பி விட்டதாகவும் அப்போது தகவல் வெளிவந்தது. அதன் பின்பு ஊர் பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து அங்குள்ள வெள்ளம் தயாரிக்கும் ஆலையை தாக்கியுள்ளனர் அதன் பின்பு காவல்துறையினர் கணவர் அளித்த புகாரின் பேரில் 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தது குறிப்பிடத்தக்கது. இறந்த பெண்ணின் உறவினர்கள் குற்றம் எம்ஜிஆர் என்ற முத்துச்சாமி மீது எந்த வழக்கு பதிவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் சம்பந்தமே இல்லாமல் 17 வயது சிறுவனை காவல்துறையினர் கைது செய்து கண்துடைப்பு நாடகம் என்று பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் மற்றும் அப்பகுதி கிராம பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர்.

17 வயது சிறுவனை கைது செய்ய சிறுவனின் பெற்றோர்களுக்கு 5 லட்சம் ரூபாய் வரை வெள்ளம் ஆலை உரிமையாளர் கொடுத்ததாக அதிர்ச்சி தகவல் வெளிவந்தது. ஆனால் அதை எல்லாம் காவல்துறையினர் மறுத்துவிட்டனர்.

15/03/2023 அன்று ஜேடர்பாளையம் அருகே சரளைமேடு பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 70). இவர் தனக்கு சொந்தமான இடத்தில் வெல்லம் தயாரிக்கும் ஆலை கொட்டகை மற்றும் அங்கு பணிபுரியும் வட மாநில தொழிலாளர்கள் தங்கி வேலை செய்வதற்காக குடிசை வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன. மாலை வட மாநில தொழிலாளர்களின் குடிசை வீடுகள் மற்றும் ஆலை கொட்டகை திடீரென தீப்பிடித்து எரிந்தது.

தகவல் அறிந்து அங்கு வந்த கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினர் தீ மேலும் பரவாமல் தடுத்தனர். இருப்பினும் அங்கிருந்த 8 குடிசை வீடுகளும் முற்றிலும் எரிந்து சாம்பலானது. மேலும் தகவல் அறிந்து அங்கு வந்த சேலம் மண்டல டி.ஐ.ஜி. ராஜேஸ்வரி மற்றும் நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.

அப்போது வெல்ல ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தனர். மேலும் அங்கு போலீசார் குடிசைகளுக்கு தீ வைத்த மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வந்த நிலையில்
தற்போது அதே ஜேடர்பாளையம் சரளைக்காடு எம்.ஜி.ஆர். என்ற முத்துசாமி. வெள்ளம் தயாரிக்கும் ஆலையில் 14 ஆம் தேதி அதிகாலை வடமாநில தொழிலாளர்கள் தங்கி வேலை செய்து நிலையில் இரவு வேலை முடிந்து வடமாநில தொழிலாளர்கள் கொட்டகையில் தூங்கிக்கொண்டிருந்த போது நள்ளிரவில் அந்த பகுதிக்கு வந்த மர்மநபர்கள் சிலர் சிமெண்டு அட்டையை உடைத்தனர்.பின்னர் அதன் வழியாக தாங்கள் கொண்டு வந்த பாட்டிலில் இருந்த மண்எண்ணெயை அங்கு தூங்கிக்கொண்டிருந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ரோகி என்ற ராகேஷ் (வயது 19), சத்தீஷ்கார் மாநிலத்தை சேர்ந்த சுகிராம் (20), யஸ்வந்த் (19) மற்றும் கோகுல் (24) ஆகிய 4 பேர் மீது ஊற்றி தீ வைத்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.இதில் படுகாயம் அடைந்த 4 பேரும் ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ஒருவருக்கு 80 சதவீதக்கு மேல் தீ காயம் ஏற்பட்டுள்ளதால் உயிருக்கு ஆபத்தான நிலையில் இரண்டு பேர் இறந்து விட்டதாகவும் மீதமுள்ள தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்ற தகவல் வந்துள்ளது.இந்த சம்பவம் குறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மர்மநபர்களை பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.இதனிடையே நேற்று இரவு தமிழக கூடுதல் டி.ஜி.பி. சங்கர் ஜேடர்பாளையத்திற்கு வந்தார். அவர், வடமாநில தொழிலாளர்கள் மீது மண்எண்ணெயை ஊற்றி தீ வைக்கப்பட்ட சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்து விசாரணை நடத்தினார். தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-ஜேடர்பாளையம் பகுதியில் இனி அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும். அப்பகுதியில் உரிய பாதுகாப்பு வழங்கப்படும். இருதரப்பு மக்களும் தங்களது கோரிக்கைகளை தெரிவித்துள்ளனர். அதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்படும். தீ வைப்பு சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.அதனைத்தொடர்ந்து ஜேடர்பாளையம் போலீஸ் நிலையத்தில் கூடுதல் டி.ஜி.பி. சங்கர், நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங், மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர், கோவை சரக டி.ஐ.ஜி. விஜயகுமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் கலைச்செல்வன் (நாமக்கல்), சசி மோகன் (ஈரோடு) ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.இந்தநிலையில் தனிப்படையினர் சந்தேகத்தின்பேரில் 5-க்கும் மேற்பட்டோரை பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் அவர்கள் பல்வேறு திடுக்கிடும் தகவல்களை போலீசாரிடம் கூறியுள்ளனர். இதை அடுத்து தீ வைப்பு சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய நபர்களை பிடிக்க போலீசார் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Articles

71 Comments

  1. Backbiome is an advanced daily wellness supplement formulated to help support spinal comfort, reduce feelings of built-up tension, and promote freer, smoother movement throughout backbiome everyday life.

  2. Reading this confirmed that my time researching the topic in other places had not been wasted, and a stop at violetharborcommercegallery extended the confirmation, when independent sources agree that is a useful signal and this site is one of the more reliable sources I have found for cross checking what I read elsewhere on similar subjects.

  3. Reading this fit naturally into my afternoon walk because I was reading on my phone, and a stop at coastharborartisanexchange continued well in that walking format, content that survives mobile reading without becoming awkward is content with format flexibility and this site has clearly thought about how it reads across different devices today.

  4. A piece that did not lean on the writer credentials or institutional backing, and a look at gorurn maintained the same focus on substance, content that earns trust through quality rather than through name dropping is the kind I find most persuasive and this site is clearly playing on the substance side of that distinction.

  5. Liked the post enough to read it twice and the second read found new things, and a stop at bexedge similarly rewarded the second look, content with hidden depths that only reveal themselves on careful rereading is the rare kind that earns lasting respect rather than fleeting first impressions only briefly held.

  6. Liked the balance between depth and brevity, never too shallow and never too long, and a stop at humbust kept the same balance going across the rest of the site, this is one of the harder skills in writing and the team here clearly has it figured out very well indeed across every page.

  7. Found a couple of useful angles in here I had not considered before reading carefully, and a quick stop at camelchamois added more, this is one of those sites where the value compounds the more you read rather than peaking at one viral post and then offering nothing else of substance afterwards which is common.

  8. Skipped the related links section thinking I had read enough and then came back to it later when curiosity got the better of me, and a stop at hyxbrook confirmed I should have just read it first, every section of this site appears to deserve careful attention rather than skipping past lazily.

  9. Going to share this with a friend who has been asking the same questions for a while now, and a stop at holpod added a few more pages I will pass along too, this is the kind of generous information that earns a small thank you from me right now and again later this week.

  10. Reading this back to back with a similar piece elsewhere made the quality difference obvious, and a stop at argylecrocus only widened the gap, comparing content side by side is a useful exercise and the gap between this site and average competitors in the space is large enough to be noticeable from the first paragraph.

  11. Bookmark added in three places to make sure I do not lose the link, and a look at jewelbrookmerchantgallery got the same redundant treatment, sites I am afraid to lose are the rare keepers and this is clearly one of them based on what I have read so far across this and a couple of related posts.

  12. Now adjusting my expectations upward for the topic based on this post, and a stop at forwardthinkinghub continued that bar raising effect, content that resets what I think is possible on a subject is doing real work in shaping my standards and this site is providing those bar raising experiences at a notable rate during sessions.

  13. Skipped the comments to avoid spoilers and came back later to find them genuinely worth reading, and a stop at curlbento extended that surprised respect, when the discussion below a post matches the quality of the post itself you have found something special and this site appears to attract that kind of audience.

  14. Started believing the writer knew the topic deeply by about the second paragraph, and a look at muscatlumen reinforced that confidence, the speed at which a writer establishes credibility through their writing is a useful quality signal and this writer establishes it quickly and quietly without resorting to credential dropping or self promotion.

  15. Most blog writing on this subject reaches for the same handful of arguments and this post avoided them, and a look at clamable continued the original treatment, content that finds its own path through territory other writers have flattened is content with real authorial energy and this site has plenty of that distinctive energy.

  16. Strong recommendation from me, anyone curious about the topic should make time for this, and a look at boundcoil only sharpens that recommendation further, the kind of resource that holds up against careful scrutiny rather than crumbling at the first critical question is rare and worth pointing other people toward when the topic comes up.

  17. Decided this was the best thing I had read all morning, and a stop at focusdrivenexecution kept that ranking intact, ranking my reading is something I do mentally throughout the day and the top rank is competitive and not easily won but this site won it without needing to overstate its claims for that.

  18. Took a screenshot of one section to come back to later, and a stop at buildprogresswithintent prompted another saved tab, the urge to capture and revisit specific pieces of content is something I rarely feel but when I do it tells me the work is worth more than the average passing read for sure.

  19. A piece that did not try to be timeless and ended up reading as durable anyway, and a look at coilbliss extended that durable feel, content that stays useful past its publication date without straining for permanence is content that ages well and this site has the kind of evergreen quality that I value highly today.

  20. Recommended without hesitation if you care about careful coverage of this topic, and a stop at tavzoro reinforced the recommendation, the bar I set for unhesitating recommendations is fairly high and this site has cleared it through the cumulative weight of multiple consistently good pieces rather than through any single standout post which is meaningful.

  21. Looking at this from the perspective of someone tired of generic content the contrast is striking, and a look at zorlumo maintained that distinctive feel, sites with strong editorial identity stand out against the bland background of algorithmic content and this one has clearly developed an identity worth recognising through careful attention.

  22. The overall feel of the post was professional without being stuffy, and a look at auralcleat kept that approachable expertise going, finding the right register for technical content is hard but this site has clearly figured out how to sound knowledgeable without slipping into that distant lecturing tone that loses readers in droves every time.

  23. Solid value for anyone willing to read carefully, and a look at venqaro extends that value across the rest of the site, this is the kind of place that rewards return visits rather than offering everything in a single splashy post and then leaving readers nothing to come back for later which is unfortunately common.

  24. Looking for similar voices elsewhere has come up empty in my recent searches, and a stop at bondedvaluechain extended the search frustration, the rare site that does what no other does in quite the same way is precious and this one has clearly developed a particular approach that I have not been able to find duplicates of.

  25. If the topic interests you at all this is a place to spend time, and a look at integrityaxis reinforced that recommendation, the broader question of where to invest topical reading time is one this site answers convincingly through the consistent quality across multiple pieces I have sampled during the current reading session today.

  26. Reading this in a relaxed evening setting was a small pleasure, and a stop at trustedcapitalbond extended the pleasant evening reading, content that fits the tone of relaxed time without becoming forgettable is what I look for in evening reading and this site has the right tone for that particular slot in my daily reading routine.

  27. Speaking carefully because I do not want to overstate things this site is genuinely above average across multiple measurements, and a stop at intentionalpath continued the above average performance, the calibration of judgement against potential overstatement is something I take seriously and this site clears the higher bar even after that calibration applies.

  28. Now thinking about whether the writer might publish a longer form work I would buy, and a look at trustnexus suggested the same depth would translate, content that makes me want to pay for related work in other formats is content that has earned commercial trust as well as attention trust and this site has both clearly.

  29. A piece that earned its conclusions through the body rather than asserting them at the end, and a look at horizonalliance maintained the same earned quality, conclusions that follow from what came before are more persuasive than declarations and this site has clearly internalised that principle in how it constructs arguments throughout pieces.

  30. Nice and clean, that is the best way to describe the writing here, no clutter and no wasted words, and a quick visit to progressigniter kept that going, I appreciate when a site treats its readers like people who can think for themselves without needing constant hand holding through every paragraph.

  31. Bookmark folder reorganised slightly to make this site easier to find, and a look at crowncapital earned the same accessibility upgrade, the small organisational moves I make for sites I expect to return to often are themselves a signal of how much I trust them and this site triggered those moves naturally.

  32. I learned more from this short post than from longer articles I read earlier today, and a stop at noblepathbond added even more useful detail without going off topic, this site clearly knows how to keep things focused without sacrificing depth which is a hard balance to strike for any writer.

  33. Granted my mood today might be elevating my reading experience but I still think this is genuinely good, and a stop at trustwaypoint reinforced that even discounted assessment, controlling for the mood adjustment that affects content perception this site still reads as substantively above average across multiple pieces I have read carefully today.

  34. Reading this prompted me to dig into a related topic later, and a stop at capitalnorth provided some of the starting points for that follow up reading, content that triggers further exploration rather than satisfying curiosity completely is content with real generative energy and this site has plenty of that energy throughout it.

  35. Bookmark added with a small mental note that this is a site to keep, and a look at firstanchor reinforced the keep status, the verb keep rather than visit captures something about how I think about this kind of site and it is a higher tier of relationship than I have with most places online today.

  36. Now noticing that the post did not mention the writer at all, focus stayed on the topic, and a look at trustedenterpriseconnections continued that author absent quality, content that disappears the writer to focus on the substance is a particular kind of generosity and this site has clearly chosen the substance over the personality consistently.

  37. Useful reading material, the kind I can hand off to someone newer to the topic without worrying about confusing them, and a quick look at qavrix confirmed the same beginner friendly tone runs throughout the site which is great for sharing with people just starting their learning journey on this particular topic.

  38. Felt a small spark of recognition when the post named something I had been struggling to articulate, and a look at plavextrustgroup produced more such moments, the rare service of giving readers language for fuzzy intuitions is one of the higher values that good writing can provide and this site offered several today instances.

  39. Took some notes for a project I am working on, and a stop at ieeb added more raw material to those notes, content that contributes to my own creative work rather than just being interesting in the moment is the kind I value most and the kind I will keep coming back to repeatedly.

  40. Adding this site to my regular reading list, the post earned that on its own, and a quick stop at cavarotrack sealed the decision, the kind of place worth checking back with from time to time because it consistently produces material that holds up against a critical reading too which I really value.

  41. Came across this looking for something else entirely and ended up reading it through twice, and a look at korivomart pulled me deeper into the site than I planned, the writing has a way of holding attention without resorting to manipulative cliffhangers or vague promises that never get delivered later down the page.

  42. Nice to see a post that does not try to overcomplicate the basics for the sake of looking smart, and once I looked at rosetemplates the same direct tone was there too, which honestly makes a difference when you are short on time and want answers without long pointless intros.

  43. Genuinely well crafted writing, the kind that makes the topic look easier than it actually is, and a look at hanacapecoral added even more depth, you can feel the experience behind every line which is something only writers who have been at this for a while can pull off with this level of grace.

  44. Now considering the post as evidence that careful blog writing is still possible, and a look at flexibleshoppingoutlet extended that evidence, the broader question of whether the modern web can sustain quality writing has obvious empirical answers in sites like this one and seeing them is reassuring even when they remain a minority overall today.

  45. Reading this gave me a small refresher on something I had partially forgotten, and a stop at vixor extended the refresher, content that strengthens existing knowledge rather than just adding new is content with a particular kind of consolidating value and this site is providing that consolidating function across multiple visits.

  46. Took me back a step or two on an assumption I had been making, and a stop at balticbull pushed that reconsideration further, writing that gently corrects the reader without being aggressive about it is a rare diplomatic skill and the team here clearly knows how to land critical points without turning readers off.

  47. Liked the way the post handled the final paragraph, no neat bow but no abrupt cutoff either, and a stop at mivaromart continued that thoughtful ending pattern, endings are hard and most blog writers either over engineer them or skip them entirely and this site has clearly figured out a sustainable middle approach.

  48. Quietly the writers approach to the topic differs from the dominant takes I have been encountering, and a stop at xanerotrustco extended that distinctive approach, content that maintains a different perspective without explicitly arguing against the dominant ones is content with confident editorial identity and this site has that confidence throughout pieces.

  49. Refreshing to read something where the words actually mean something instead of filling space, and a stop at GetBranDalIsm kept that going, the writing here trusts the reader to follow along without endless repetition or constant reminders of what was already said earlier in the post which I appreciate.

  50. Appreciate that you did not pad this with fluff to hit a word count, the post says what it needs to say and stops, and a look at mimastrollers did the same, brevity here feels intentional not lazy which is a distinction many writers miss completely sometimes when they are working under deadlines.

  51. Beats most of the alternatives on the topic by a noticeable margin, and a look at choice-eats did not change that at all, this is one of the better corners of the open internet for this kind of content and I am glad I clicked through rather than skipping past quickly like I usually do.

  52. Now feeling the small relief of finding writing that does not condescend, and a stop at larkfest2013 extended that respect for readers, content that treats its audience as capable adults rather than as people to be managed produces a different reading experience and this site has clearly chosen the respectful approach across all pieces.

  53. Now I want to find more sites like this but I suspect they are rare, and a look at stacoa extended that thought, the few sites that meet this quality bar are precious specifically because they are rare and finding others like them is one of the ongoing projects of careful internet curation across the years.

  54. A clean piece that knew exactly what it wanted to say and said it, and a look at grant-jt maintained the same clarity of intention, knowing the goal of a piece before writing is something most blog content lacks and the clarity of purpose here shows up in every paragraph for any careful reader to notice.

  55. The use of plain language without dumbing down the topic was really well done, and a look at progressdesign continued in that same accessible style, this is something many technical writers fail at because they either confuse their readers or condescend to them but here neither problem appears at all which is impressive really.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button