உரிமைமைகளை மட்டும் கேட்கக் கூடாதா!? உயிரை பணயம் வைத்து ஒரு லட்சம் மின் இணைப்பு கொடுத்த மின் ஊழியர்களின் குமுறல்!? ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவாரா தமிழக முதல்வர்!??

கடந்த ஓராண்டு காலம் மும்முனை மின்சாரம் பாதிப்பு இல்லை விவசாயிகள்.
விவசாயிகள் நலன் சார்ந்து அனைத்து விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் .வழங்க வேண்டும்.
விவசாயிகளின் நலன் காக்க.. வேளாண் உற்பத்தியை அதிகரிக்க.
4லட்சம் பேர் விவசாய இலவச மின்சாரம் கேட்டு காத்திருக்கும் நிலையில் கடந்த ஒரு வருட திமுக ஆட்சியில் ஒரு லட்சம் இலவச மின் இணைப்பு வழங்கப் பட்டுள்ளது. இதற்கு தமிழ் நாடு விவசாயிகள் சங்கம் தமிழக வரவேற்று தமிழக முதல்வர் அவர்களுக்கு நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்து உள்ளனர்.


அது போல் மீதமுள்ள மூன்று லட்சம் விவசாய மின் இணைப்பை திமுக அரசு விரைவில் கொடுக்க வேண்டும் என்று தமிழ் நாடு விவசாயிகள் சங்கம் சார்பாக கோரிக்கை விடுத்துள்ளனர் .
சீரான வளர்ச்சிக்கு விவசாயிகள் உற்பத்தி செய்யும்
விவசாயிகளின் ஆக்கப் பூர்வமான கருத்துக்களின் கோரிக்கைகளாக இருந்தால் அதை உடனே நிறை வேற்றும் திமுக அரசு. முதல்வர் ஸ்டாலின்
கடந்த 10 ஆண்டுகள் அதிமுக ஆட்சியில் மொத்தம் சுமார் 2இலட்சம் மின் இணைப்பு மட்டுமே வழங்கப் பட்டுள்ளது. அதிலும் தாக்கல் முறையில் மூன்று லட்ச்சம் ரூபாயிலிருந்து 5லட்ச்சம் வரை வசூல் செய்து மின் இணைப்பு வழங்கப் பட்டது.
உரிமைமைகளை மட்டும் கேட்கக் கூடாதா!? மின் ஊழியர்களின் குமுறல்!? உயரைப் பணயம் வைத்து வேலை செய்யும் மின் ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவாரா தமிழக முதல்வர்!??


கமிஷனுக்கு அதிக விலைகொடுத்து
மின் கொள்முதல் ஒப்பந்தங்களும்
மேல்மட்ட ஊழலும் 2003 ஆண்டுக்கு பிறகு ஏற்பட்ட கொடும் சூழல்
மின்சாரவாரியத்தை
1.5 இலட்சம் கோடி ரூபாய்க்கு
மேல்கடனில் தள்ளியிருக்கிறது!
மின்சார துறையில்
எதிர்பார்த்த எல்லா நிகழ்வுகளும் கனவாக போய்விட்டதே!
புதிய பதவிகளுக்கு ஒப்புதல் கிடையாது.
எந்த விதமான கடன்களும் கிடையாது.அகவிலைப்படி கொடுக்க அரசின் அனுமதி பெறவேண்டும்.
புதிதாக துவங்கப்பட்ட துணைமின்நிலைய பராமரிப்பு மற்றும் இயக்க பணிகளை யார் பார்ப்பது?
ஒரு யூனிட் மின்சாரத்தை பத்து ரூபாய்க்கு வாங்கி அரசியல் லாபத்துக்காக இலவசமாக கொடுத்து விட்டு,விலைவாசி விண்ணை முட்டினாலும் SLS கிடையாது,
DA கிடையாது
WAGE REVISION கிடையாது
,தளவாட பொருட்கள் கிடையாது
மின் கம்பம் கிடையாது,
ஒயர் கிடையாது,
களப்பணியாளர்கள் பற்றாக்குறை,
ஆனாலும் ஒரு லட்சம் மின்இணைப்பு கொடுத்துவிட்டோம்.
வாரியத்திற்கு கிடைத்த நம்மைபோன்ற திறமைசாலிகள் என்பதை நிருபியுங்கள்.
ஆனால் உரிமைகளை மட்டும் கேட்ககூடாது.
ஒட்டுமொத்த அதிகாரத்தைகுவித்து வைத்துள்ள
ஒன்றியஅரசின்
பிடியிலிருந்து
மாநில சுயாட்சி
என்னும் பெயரில்
விடுதலை பெறத்
துடிக்கும் தமிழக அரசு
தன்கீழ் உள்ள தற்சார்பு கொண்ட
தமிழக அரசின் பொதுத்துறை