காவல் செய்திகள்

திருமணம் செய்வதாக கர்ப்பிணி ஆக்கிவிட்டு ஏமாற்றிய     சோழவந்தானைச் சேர்ந்த பலே கில்லாடி இளைஞர்  அதிரடி கைது ! 

கணவரை இழந்த சோழவந்தான் பெண்ணிடம் திருமணம் செய்வதாக  ஏமாற்றி உடலுறவு வைத்து  ஒரு பெண் குழந்தை மற்றும் இரண்டு முறை கருவை கலைத்து மூன்றாவது முறை  கருவை கலைக்க சொல்லி   மது அருந்தி விட்டு போதையில் கொலை மிரட்டல் விட்ட பலே கில்லாடி இளைஞர்  கைது! 

திருமணம் செய்வதாக கணவரை இழந்த பெண்ணை ஏமாற்றி வந்த சரவணகுமார்


சமய நல்லூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அதிரடி உத்தரவிட்ட மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்!

மதுரை மாவட்டம் சோழவந்தானைச் சேர்ந்த   சரண்யா (வயது 30) இவருக்கு தந்தை இல்லை தாய் மட்டும் இருந்துள்ளார் . சரவணன் என்பவரை திருமணம் செய்துள்ளார். சரவணனுக்கும் சரண்யாவுக்கும் ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அதன் பின்பு சரண்யாவின்  கணவர்  குடிப்பழக்கத்தின் காரணமாக இறந்துபோனார். அதன் பின்பு தன் தாயுடன் இருந்து வந்துள்ளார்.
குழந்தையை சரண்யாவின் கணவரின் பெற்றோர்கள் வளர்த்து வருகின்றனர்.
கணவரை இழந்த சரண்யா தாயுடன் வாழ்ந்து வந்த நிலையில் பள்ளியில் படித்த நண்பரான சோழவந்தான் பூ மேடு தெருவை சேர்ந்த
சரவணக்குமார் தந்தை பெயர் (லச்மணன். )என்பவர் பள்ளியிலேயே தான் சரண்யாவைக் காதலித்ததாகச் சொல்லி சரண்யாவிடம்  நெருங்கி பழகியுள்ளார்.
அதை நம்பி வாழ சம்மதித்துள்ளார் அதன்படி சோழவந்தான் அருகே திருவேடகத்தில்  வாடகைக்கு ஒரு வீடு எடுத்துக் கொடுத்து சரண்யாவுடன் சேர்ந்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார்.

சரவணகுமார் சரண்யா பெண் குழந்தை மூன்று பேரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படம்

இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.
அதன் பின்னர் இரண்டு முறை   சரவணக்குமார் கட்டாய கருக்கலைப்பு  செய்துள்ளார்.
தற்போது   சரண்யா மூன்று மாத கர்ப்பிணியாக உள்ளார்
இந்த நிலையில் சரவணக்குமார் தினம்தோறும் மது அருந்திவிட்டு சரண்யாவிடம்  தகராறு செய்வதுடன்  உன்னுடன் வாழ முடியாது எனக் கூறி வீட்டில் உள்ள அனைத்து பொருள்களையும் உடைத்து சென்றுள்ளார்.
அதுமட்டுமில்லாமல்   எனக்கு திருமணம் செய்து வைக்க வீட்டில் பெண் பார்த்து வருவதாகவும் அப்படி நான் திருமணம் செய்யப் போகும் பெண் வீட்டார் 100 பவுன் நகை போட வேண்டும் என என்னுடைய பெற்றோர்கள் பெண் பார்த்து வருவதாகவும் பணக்காரப் பெண்ணை திருமணம் செய்து மனைவியாக வைத்துக்கொண்டு சரண்யாவை திருமணம் செய்யாமல் உறவு மட்டும் வைத்துக் கொள்வதாகவும் வாக்குறுதி அளித்தார்.இதனை சரண்யா ஏற்றுக்கொள்ளவில்லை.  சரண்யா தற்போது கர்ப்பமாக உள்ளதால் உறவினர்கள் யாரும்  ஆதரவு தர முன்வரவில்லை. சரண்யா விதவையாகிய பின்னர் மற்றொருவரோடு வாழ்ந்தது வந்ததை உறவினர்கள் மத்தியில் இழிவாக பார்க்கப்பட்ட நிலையில் சரண்யா  சரவணகுமார் மற்றும் அவர்களது பெற்றோர்களிடம் திருமணம்  செய்து கொள்ள போராடி வந்த நிலையில் சரவணகுமார் மற்றும் அவர்களது பெற்றோர்கள் சரண்யாவை  மிரட்டி வந்துள்ளனர் . அது மட்டும் இல்லாமல் சரண்யாவுடன் சேர்ந்து வாழ்ந்த போது சரண்யா வைத்திருந்த 8 பவுன் தங்க நகைகளை சரவணகுமார் வாங்கிக் கொண்டு அதை திருப்பித் தராமல் ஏமாற்றி வந்ததாகவும் கையில் ஒரு குழந்தை வயிற்றில் ஒரு குழந்தையுடன்  வேறு வழியில்லாமல்


சமயநல்லூர் மகளிர் காவல் நிலையத்தில்  13 / 02 / 24ல் புகார் அளித்துள்ளார் ஆனால் அந்தப் புகாரின் மீது சமயநல்லூர் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் சரவணக்குமார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வந்ததால். , சரவணகுமார் மது அருந்திவிட்டு சரண்யாவை மிரட்டி வந்ததாகவும்.

18/03/24 அன்று மதுரை  மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.
அதன் பின்பு  அகில இந்திய முற்போக்குப் பெண்கள் கழகத்தின் நிர்வாகிகளிடம் பாதிக்கப்பட்டுள்ள  நிலைமையைச் சொன்னார். அதில் மூன்று மாதம் வயிற்றில் கருவைச் சுமப்பதாகவும், அந்தக்கருவைக் கலைக்க சொல்லி சரவணக்குமார்  மிரட்டி வருவதாகவும் தனக்கும் தன் குழந்தைக்கும் பாதுகாப்பு வேண்டும் எனவும் கூறியுள்ளார். சரண்யாவின் பிரச்சனைக்கு தீர்வு காண அகில இந்திய முற்போக்குப் பெண்கள் கழகத்தைச் சேர்ந்த தோழர்கள் ஈஸ்வரி, பகவதியின் துணையோடு  23 /03/ 24 அன்று  மீண்டும் மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் மனு அளிக்கப்பட்டது .

அந்த மனுவில்   “வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு தந்தையான சரவணகுமாரை  உடனடியாகக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் எனது எதிர்கால வாழ்க்கையைக் காப்பாற்றும் படியும்  சரவணக்குமார் செல்வாக்குள்ளவர் என்ற நிலையில், நான் ஏழையாகவும் எளிய சாதியைச் சேர்ந்தவளாகவும் இருக்கும்  சூழலில், எனக்கான நீதியைப் பெற எனக்கு  உதவியைச் செய்யும்படி ” மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
மனுவை ஏற்றுக்கொண்ட காவல்துறை கண்காணிப்பாளர் விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதின் பேரில் 24/03/24 அன்று காலையில் சரவணக்குமாரை சமயநல்லூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தினர் அழைத்து வந்து விசாரணை செய்தனர்.
சரண்யாவுக்குத் துணையாக அகில இந்திய முற்போக்குப் பெண்கள் கழகத்தின் தோழர்கள் ஈஸ்வரி, முத்துராக்கு, மங்கையர்க்கரசி இருந்தனர். விசாரணையின் இறுதியில்

IPC 417, 376, 406 பிரிவுகளில் வழக்குப்பதிவு

IPC 417, 376, 406, பெண்கள் மீதான வன்முறை தடுப்புச் சட்டப் பிரிவு 4 ஆகியவற்றின்படி சரவணக்குமார் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.


கணவரை இழந்து வாழ்ந்த பெண்ணின் வயிற்றில் குழந்தையுடன் இருந்த  நிலையை உணர்ந்து உடனடி நடவடிக்கை எடுத்த காவல்துறைக்கு அகில இந்திய முற்போக்குப் பெண்கள் கழகத்தின் மாவட்ட அமைப்பாளரான தோழர் வள்ளிமயில் பாராட்டி நன்றி தெரிவித்தார்.

Related Articles

44 Comments

  1. Backbiome is an advanced daily wellness supplement formulated to help support spinal comfort, reduce feelings of built-up tension, and promote freer, smoother movement throughout backbiome everyday life.

  2. Хотите заказать кейтеринг мини бургеры? Предлагаем вкусные бургеры небольшого размера с мясными, сырными и другими начинками. Подходят для фуршетов, вечеринок и корпоративных мероприятий. Узнайте цены, выберите количество и оформите доставку.

  3. Новости криптовалют https://coinmag.org актуальный курс биткоина и аналитика цифрового рынка. Следите за изменениями стоимости BTC, ETH и других популярных монет, изучайте прогнозы экспертов, рыночные обзоры и инвестиционные тенденции. Всё о криптовалютах и блокчейн-индустрии.

  4. Купить квартиру в ЖК https://kvartiruzhkkupit.ru полезная информация о современных жилых комплексах, предложениях застройщиков и рынке недвижимости. Изучайте планировки, цены, расположение объектов, инфраструктуру и условия приобретения жилья. Советы по выбору квартиры и оформлению сделки.

  5. Which meme coins https://top-meme-coins.com reached their highest price peaks? Reviews of Dogecoin, Shiba Inu, Pepe, Dogwifhat, and other popular tokens. Historical charts, price records, major corrections, market trends, and cryptocurrency dynamics analysis.

  6. Кнопки и функции пульта лучше подбирать по совместимости с конкретной техникой а еще при выборе пульта проверь меню громкость и нужные дополнительные кнопки похожий корпус сам по себе ничего не обещает

  7. Снотворные без рецепта https://empathycenter.ru/articles/snotvornye-bez-retsepta/ для взрослых: обзор популярных безрецептурных средств, их состава и особенностей действия. Читайте о возможных рисках, взаимодействии с другими препаратами и правилах применения. Узнайте, когда бессонница требует медицинской помощи.

  8. Снотворные без рецепта https://empathycenter.ru/articles/snotvornye-bez-retsepta/ для взрослых: обзор популярных безрецептурных средств, их состава и особенностей действия. Читайте о возможных рисках, взаимодействии с другими препаратами и правилах применения. Узнайте, когда бессонница требует медицинской помощи.

  9. Сканди Хаус https://scandi.haus – строительство каркасных домов в Москве. Построим «под ключ» на вашем участке за 2 месяца. Современные полностью готовые дома для постоянного проживания с отделкой и коммуникациями. Ознакомьтесь с проектами на сайте.

  10. The phrase amazon advertising agency should lead to a discussion about account goals, catalog size, margins, advertising history, and the level of support the seller actually needs. Confirm who will access the account, who makes daily changes, who reviews strategy, and how urgent issues are escalated. A clear scope prevents advertising management from becoming a collection of loosely defined tasks.

  11. DarLink AI Review darlink-ai.carrd.co a detailed guide to setting up your virtual character and testing your memory within 48 hours. We analyze the creation of a profile, individual communication settings, saving dialogue details and the ability of artificial intelligence to remember information.

  12. Questions about buy tiktok views and likes become easier to answer once the user specifies the information the provider requests and whether any unnecessary account access is involved. A small controlled test can reveal more about whether a dashboard clearly identifies the service, target, quantity, status, and support reference. The comparison remains useful when it can confirm whether the checkout and support workflow match the public terms.

  13. A careful look at buy tiktok likes should separate preferences from requirements by recording the creative version, publication time, audience, distribution plan, and observation window. Review the complete workflow for baseline likes, views, comments, shares, saves, posting time, profile actions, and any active paid media. A transparent method makes it easier to compare cost and delivery without overstating the quality of the engagement.

  14. Нужны духи? элитная парфюмерия минск с удобным выбором ароматов для мужчин и женщин. Вниманию покупателей представлены свежие, цитрусовые, древесные, цветочные и восточные композиции. Сравните предложения магазинов и найдите парфюм, который соответствует вашим предпочтениям.

  15. Ищете, где купить https://keramicheskaya-plitka-msk.ru керамическую плитку в Москве? Ознакомьтесь с ассортиментом настенной и напольной плитки, современными коллекциями, популярными дизайнами и вариантами отделки. Подберите качественные материалы для ремонта квартиры, дома или коммерческого помещения.

  16. Potřebujete pohyb? stehovani Praha pohodlné řešení pro rezidenční, soukromé a komerční stěhování. Zakázka přepravy nábytku, balení majetku, odvoz těžkých předmětů a montáž nábytku. Vyberte si vhodnou škálu služeb s ohledem na vaše úkoly.

  17. известный Telegram-бот глаз бога телеграмм связанный с поиском информации по различным исходным данным. Разберитесь, как устроен сервис, какие функции ему приписывают, какие ограничения существуют и почему важно соблюдать правила защиты персональных данных.

  18. Сувениры с логотипом https://korporativnye-podarki-buy.ru в Санкт-Петербурге — эффективный инструмент корпоративного маркетинга и формирования имиджа компании. Выбирайте бизнес-подарки, промопродукцию, брендированную канцелярию, текстиль и аксессуары для сотрудников, клиентов и деловых партнёров.

  19. Potřebujete pohyb? vyklízení sklepů Praha pohodlné řešení pro rezidenční, soukromé a komerční stěhování. Zakázka přepravy nábytku, balení majetku, odvoz těžkých předmětů a montáž nábytku. Vyberte si vhodnou škálu služeb s ohledem na vaše úkoly.

  20. For creators considering buy tiktok likes, clear limits and a consistent measurement window make the test easier to interpret. Before committing, compare delivery pace, retention terms, refill policy, and support response time, then confirm that no password or unnecessary account access is requested. A final review should include watch time, completion rate, shares, saves, and profile visits, not only the public counter, so paid activity can be judged separately from organic distribution.

  21. When people look for buy youtube views, the most useful first step is separating a visibility test from a growth strategy. The provider should be able to review traffic sources, delivery timing, audience geography, refund rules, and reporting access without guaranteeing viral reach, revenue, or permanent account growth. If support cannot explain traffic that raises the counter without improving meaningful viewer behavior, the service may not be suitable even when its advertised price looks competitive.

  22. Instead of ranking buy twitter followers services by headline package size, compare how clearly each one explains delivery. The evaluation becomes more objective when you check delivery speed, profile quality, replacement coverage, privacy requirements, and cancellation terms and score each provider against the same requirements. If support cannot explain a sudden follower increase with no matching activity on the timeline, the service may not be suitable even when its advertised price looks competitive.

  23. The decision to use buy instagram views deserves the same basic checks as any other paid distribution experiment. Before ordering, compare gradual delivery, retention guarantees, refill conditions, support quality, and account-data requirements, and ask how the company handles delays, partial delivery, or unexpected drops. Measure retention, shares, saves, profile visits, and follows against the original baseline, because a large instant jump followed by visible drops a few days later can make a weak service appear successful at first.

  24. Цікавлять новини? https://channel.com.ua основні події країни, нові публікації та важливі інформаційні матеріали. Читайте про політику, економіку, суспільство, бізнес та міжнародні відносини. Оперативні огляди, аналітика та подробиці подій з різних регіонів.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button