திருச்செந்தூர்கோவிலில் தரிசன கட்டண திடீர் உயர்வை கண்டித்து அறிவித்த படி அறப்போராட்டம் நடைபெறும்.திருச்செந்தூர் நகர இந்து முன்னணி
தலைவர்

அறிவித்த படி அறப்போராட்டம் நடைபெறும் இந்து முன்னணி
தலைவர் முத்துராஜ் அறிவிப்பு!திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் தரிசன கட்டண உயர்வை கண்டித்து இந்துமுன்னணி சார்பில்
அறப்போராட்டம் அறிவித்த நிலையில் பேச்சுவார்த்தையில் எந்த விதமான உடன்பாடும் ஏற்படாத நிலையில் 16 ம்…தேதி அறிவித்த படி அறப்போராட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. …
திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் தரிசன கட்டண உயர்வை கண்டித்து…
நாளை 16ம் தேதி கோவில் அலுவலகம் முன்பு இந்துமுன்னணி சார்பில் அறப்போராட்டம் அறிவித்த நிலையில்
திருக்கோவில் இணை ஆணையர் கார்த்திக் மற்றும் காவல் துணை கண்காணிப்பாளர் வசந்த ராஜன் திருச்செந்தூர் தாலுகா காவல் ஆய்வாளர் முரளிதரன் கோவில் காவல் ஆய்வாளர் தர்மர் ஆகியோர் இந்துமுன்னணி மாநில துணைத்தலைவர் வி பி ஜெயக்குமார் தலைமையிலான மாநில நிர்வாக குழு உறுப்பினர் சக்திவேல் திருச்செந்தூர் நகர இந்து முன்னணி
தலைவர் முத்துராஜ் உள்ளிட்ட நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்….
பேச்சுவார்த்தையில் எந்த விதமான உடன்பாடும் ஏற்படாத நிலையில் நாளை அறிவித்த படி அறப்போராட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது…

வரும் 18ஆம் தேதி திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் நடைபெற உள்ளது. இந்த நிலையில், திருக்கோவிலில் தரிசனம் உள்ளிட்ட கட்டணங்களை இந்து சமய அறநிலையத்துறை தாறுமாறாக உயர்த்தியுள்ளதாகப் பக்தர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 5 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது கட்டணங்கள் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. கந்த சஷ்டி விழா நாட்கள் என கூறி சிறப்பு அபிஷேகக் கட்டணம் என்ற பெயரில் ரூ.3,000 வரை வசூல்செய்யப்படுகிறது. அதே போல, சாதாரண நாட்களில் விஸ்வரூப தரிசனத்திற்கு ரூ.100 மட்டுமே வசூல் செய்யப்பட்டது. தற்போது, விழாக்காலம் எனக் கூறி சிறப்பு கட்டணம் என்ற பெயரில் ரூ.2,000 வரை வசூல் செய்யப்படுகிறது.
2023ம் ஆண்டு கந்தசஷ்டி திருவிழாவிற்கு மட்டும் விரைவு தரிசன கட்டணச்சீட்டாக எட்டு தினங்களுக்கு மட்டும் அதாவது 12.11.2023 முதல் 19.11.2023 வரை நபர் ஒன்றுக்கு ரூ.1000 நிர்ணயம் செய்து அனுமதி வழங்கப்பட்டுள்ளதன் அடிப்படையில் தான் தனி தரிசன வரிசையில் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்அனுமதிக்கப்படுகின்றனர் என்று கூறப்படுகிறது. எப்போதும் போல பக்தர்கள் இலவச தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவதாகவும் இந்து சமய அறநிலையத்துறையின் செயல் அலுவலர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் தரிசன கட்டண உயர்வை கண்டித்து இந்துமுன்னணி சார்பில்