தமிழ்நாடு
பேரவையில் இன்று மின்சாரத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம்..
தமிழக சட்டப்பேரவையில் இன்று மின் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது இதற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்து பேசவுள்ளார்
மேலும் சட்டம் நீதிமன்றங்கள் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற உள்ளது இதற்கு அமைச்சர் ரகுபதி பதில் அளிப்பார்