மத்திய அரசு
வங்கி மற்றும் பண மோசடியில் வழக்கில் சரவணா ஸ்டோர் தங்க மாளிகை நிறுவனம் மற்றும் லாட்டரி வியாபாரி மார்ட்டின் 500 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கம்! அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை!
500 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கம்! Reporter vision
இந்திய வங்கியில் மோசடி பதிவு செய்யப்பட்ட வழக்கின் கீழ் சரவணா ஸ்டோரின் தங்கமாளிகை நிறுவனத்திற்கு சொந்தமான 235 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கம்! பண மோசடி வழக்கில் லாட்டரி விற்பனையாளர் மார்ட்டினுக்கு சொந்தமான 173 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கம்!! அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை!