நெடுஞ்சாலைத் துறை

வாடிப்பட்டியில் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றம்!

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில்
கைவிடப்பட்ட தேசிய நெடுஞ்சாலை NH 7 வாடிப்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட கால்நடை மருத்துவமனை முதல்

வாடிப்பட்டி வட்டாட்சியர் அலுவலகம் வரையிலான சாலையில் (ஆர் சி சி பில்டிங் அண்ணாமலை) சர்வே நம்பர் 19 இல் 00.16 சதுர மீட்டர் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு  செய்துள்ள இடத்தை  ஏன் அப்புறப்படுத்தக் கூடாது என்பதை தக்க ஆவணங்களுடன் அறிவிப்பு கிடைத்த ஏழு தினங்களுக்குள் பால் மூலமாகவோ நேரடியாகவோ விளக்கம் அளிக்குமாறு  வாடிப்பட்டி நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர்  நீதிமன்ற உத்தரவுபடி தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்ட நிலையில்
ல்  நெடுஞ்சாலை துறை  அதிகாரிகளால் ஆக்கிரமிப்பாளர்கள் அனைவருக்கும் தனித்தனியே நோட்டீஸ் வழங்கப்பட்டு காவல் துறை உதவியுடன் 17/04/2024  காலை முதல் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றனர்

(தமிழக அரசு ஆணை எண் G.O.(M.S)NO.540 04/12/2024  revenue LD6(2)
Department order)
(WP (MD) no.1700/2024 ) (வாடிப்பட்டி வட்டாட்சியர் நகல் எண் ஆ 3/8533/2022 நாள் 13/08/2024 மற்றும் 23/08/2024)
(மதுரை கோட்ட பொறியாளர் கு எண்.71/2024 /அ 4/நாள் 28/11/2024)

Back to top button